ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்பிங் முறையில் உருவாக்கினர்: மாணவியின் ஆபாச படத்தை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

4 posters

Go down

மார்பிங் முறையில் உருவாக்கினர்: மாணவியின் ஆபாச படத்தை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது  Empty மார்பிங் முறையில் உருவாக்கினர்: மாணவியின் ஆபாச படத்தை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

Post by kitcha Wed Aug 03, 2011 5:49 pm

சேலையூரைச் சேர்ந்தவர் சுடலைமாடன். இவரது மகள் ராணி (வயது 14). பெயர் மாற்றப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். அதே பகுதியைச் சேர்ந்த சந்திரகுமாரி, அம்சலிங்கம், ராஜேஷ்குமார் ஆகியோர், அவர்களது செல்போனில் ராணியின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து, அதை நண்பர்களிடம் காட்டி வந்தனர்.

இதேபோல, மேலும் சில பெண்களின் ஆபாச படத்தையும் அவர்கள் வைத் திருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் ராணியின் தந்தை சுரேக்கு தெரிய வரவே, அவர் சென்று 3 பேரிடமும் விசாரித்தார். அவர்கள் இவரை மிரட்டி அனுப்பினர்.

இதையடுத்து, சுரேஷ் சேலையூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து சந்திரகுமார் (வயது 19), அம்சலிங்கம் (39), ராஜேஷ் குமார் (24) ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினார். அவர்களது செல்போனை வாங்கி சோதித்தனர். அதில் ராணியின் ஆபாச படம் இருந்தது. வீடியோ மூலம் சாதாரணமாக எடுக்கப்பட்ட படத்தை மார்பிங் முறையில் ஆபாச படமாக மாற்றியதாக ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து, 3 பேரும் கைது செய்யப்பட்டு தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவை அடுத்து, அவர்கள் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

maalaimalar


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மார்பிங் முறையில் உருவாக்கினர்: மாணவியின் ஆபாச படத்தை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மார்பிங் முறையில் உருவாக்கினர்: மாணவியின் ஆபாச படத்தை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது  Empty Re: மார்பிங் முறையில் உருவாக்கினர்: மாணவியின் ஆபாச படத்தை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

Post by ரேவதி Wed Aug 03, 2011 5:53 pm

உங்கள மாதிரி ஆளுங்களலாதன் பொண்ணுங்க இன்னும் வெளிய வர பயபடுறாங்கட......எப்போதான் நீங்க திருந்துவிங்களோ


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மார்பிங் முறையில் உருவாக்கினர்: மாணவியின் ஆபாச படத்தை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது  Empty Re: மார்பிங் முறையில் உருவாக்கினர்: மாணவியின் ஆபாச படத்தை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

Post by balakarthik Wed Aug 03, 2011 6:03 pm

பயப்புடாமல் தெரியமாக செயல்பட்ட தந்தைக்கு வாழ்த்துக்கள் தந்தயை நண்பி சொன்ன பெண்ணுக்கும் வாழ்த்துக்கள் விரைந்து செயல் பட்ட காவல் துறைக்கும் வாழ்த்துக்கள் படம் பிடித்ததால் கம்பி என்னபோகிற மூன்று பேருக்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் மார்பிங் முறையில் உருவாக்கினர்: மாணவியின் ஆபாச படத்தை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மார்பிங் முறையில் உருவாக்கினர்: மாணவியின் ஆபாச படத்தை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது  Empty Re: மார்பிங் முறையில் உருவாக்கினர்: மாணவியின் ஆபாச படத்தை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

Post by அருண் Wed Aug 03, 2011 8:44 pm

இவர்கள் எல்லாரும் எப்ப தான் திருந்த போவார்கள்..! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மார்பிங் முறையில் உருவாக்கினர்: மாணவியின் ஆபாச படத்தை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது  Empty Re: மார்பிங் முறையில் உருவாக்கினர்: மாணவியின் ஆபாச படத்தை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசியல் தலைவர் படத்தை மார்பிங் செய்து பதிவிட்ட பா.ஜனதா பெண் கவுன்சிலர் கைது
» போலீஸிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கார் திருடன் கைது
» குளச்சல் அருகே முகமூடி அணிந்து கத்தி முனையில் பணம் பறிக்க முயற்சி: வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய 2 வாலிபர்கள் கைது
» இன்டர்நெட்டில் சகோதரியின் ஆபாச படத்தை வெளியிட்ட தங்கை கைது!
» சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum