ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம்

+3
அருண்வினோ
balakarthik
kitcha
7 posters

Go down

ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம் Empty ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம்

Post by kitcha Wed Aug 03, 2011 5:37 pm

கொச்சி, ஆக 3-


சர்வதேச டாகுமெண்டரி மற்றும் குறும் பட விழா கேரளாவில் நடைபெற்று வருகிறது. இதில் அரசின் திரைப்பட பிரிவு சார்பில், ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் குறும்படம் திரையிடப்பட்டது. அதில் சிலுவையில் அறையப்பட்ட ஏசு மரிக்கவில்லை. உயிர்த்து எழும் அவர் பாலஸ்தீனத்தில் இருந்து தப்பித்து இந்தியா வருகிறார்.

காஷ்மீரில் சென்று தங்குகிறார். பின்னர் அங்கேயே அவர் மரணம் அடைகிறார் என்று காட்டப்படுகிறது.

இதுபற்றி அந்த டாகு மெண்டரி படத்தை இயக்கிய டைரக்டர் யாசேந்திர பிரசாத்திடம் கேட்ட போது, ஏசு கிறிஸ்துவின் கல்லறை காஷ்மீரில் உள்ளது. அந்த கல்லறை யூத மத முறையில் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நூல்களை ஆராய்ந்த போது ஏசு கிறிஸ்து காஷ்மீரை மிகவும் நேசித்ததாகவும் கூறப்படுகிறது என்றார்.

மாலைமலர்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம் Empty Re: ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம்

Post by balakarthik Wed Aug 03, 2011 5:38 pm

இதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம் Empty Re: ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம்

Post by அருண்வினோ Wed Aug 03, 2011 5:58 pm

இன்னொரு டாவின்சி கோட்.
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்


பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம் Empty Re: ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம்

Post by jesudoss Wed Aug 03, 2011 6:41 pm

kitcha wrote:கொச்சி, ஆக 3-


இதுபற்றி அந்த டாகு மெண்டரி படத்தை இயக்கிய டைரக்டர் யாசேந்திர பிரசாத்திடம் கேட்ட போது, ஏசு கிறிஸ்துவின் கல்லறை காஷ்மீரில் உள்ளது. அந்த கல்லறை யூத மத முறையில் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நூல்களை ஆராய்ந்த போது ஏசு கிறிஸ்து காஷ்மீரை மிகவும் நேசித்ததாகவும் கூறப்படுகிறது என்றார்.

மாலைமலர்

கிருஸ்தவர்களுக்கு இருக்க கூடிய ஒரே நூல் பைபிள்.. இது உலகம் முலுவதும் ஒதுகொல்லபட்ட ஒரே நூல் .அதிலே ஏசுவினுடைய இறப்பை பற்றி தெளிவாக கூறபட்டுலது.

இவன் யார் யேசுகிருஸ்துவை வை பற்றி சொல்ல...

இவனை எல்லாம் நிக்க வைது சுடனும்.,,,, சுட்டுத்தள்ளூ! டாக்குமென்டரி படம் எடுக்குரனாம்....டாக்குமென்டரி
மண்டையில் அடி


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம் 154550 ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம் 154550 ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம் Empty Re: ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம்

Post by கே. பாலா Wed Aug 03, 2011 7:12 pm

புதிய தகவல் சூப்பருங்க நன்றி நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம் Empty Re: ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம்

Post by அருண் Thu Aug 04, 2011 1:24 am

பைபிளில் தெள்ள தெளிவாக எழுதி உள்ளார்கள்..! இவர் நல்ல கிளப்புறங்க பீதிய..! சிறந்த கதை ஆசிரியர் விருது உங்களுக்கு தான்...! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம் Empty Re: ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம்

Post by krishnaamma Thu Aug 04, 2011 8:56 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இவங்க பேர் பேப்பரில் வார எந்த தெய்வத்தையும் விடமாட்டாங்க போல எதிர்ப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம் Empty Re: ஏசு கிறிஸ்து காஷ்மீரில் இறந்தார்? டாகுமெண்டரி படத்தில் விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum