Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தி படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்கும் திட்டம் இல்லை -பிரபுதேவா
4 posters
Page 1 of 1
இந்தி படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்கும் திட்டம் இல்லை -பிரபுதேவா
நயன்தாரா, பிரபுதேவா காதல் ரகசியமாய் வளர்கிறது. ஐதராபாத், திருவனந்தபுரம் நட்சத்திர ஓட்டல்களில் அறை எடுத்து தங்குகிறார்கள். காதலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ளன. பிரபுதேவா மனைவி தரப்பில் தொடர்பை முறிக்கும்படி வற்புறுத்தப்படுகின்றனர். நயன்தாரா பெற்றோரும் கண்டித்துள்ளார்கள். நயன்தாராவின் நட்பு வட்டாரமும் ஏற்கவில்லை. காதல் சர்ச்சைகளால் பட வாய்ப்புகள் குறைந்து போனதாக அவர்கள் சுட்டி காட்டியுள்ளனர்.
பிரபுதேவாவின் பெற்றோர் தரப்பில் காதலுக்கு ஆதரவுகரம் நீட்டப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாராவை அழைத்து அவர்கள் விருந்து வைத்ததாகவும் கிசுகிசு வெளியாகி உள்ளது.
இதனால் பிரபுதேவாவின் மனைவி உறவினர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். திருமணத்துக்கு போலீஸ் வழக்கு, சட்ட சிக்கல்கள் எழும்காரணத்தால் இருவரும் அதை தள்ளி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நயன்தாராவை பிரபுதேவா இந்திப் படத்தில் அறிமுகபடுத்தப்போவதாக செய்திகள் வெளியாயின. அந்த படத்தை பிரபுதேவாவே இயக்குவதாகவும் கூறப்பட்டது. ஆரம்பத்தில் வேறு பெரிய இந்தி டைரக்டர்கள் இயக்கும் படத்தில் நடிக்க வைக்கத்தான் முடிவு செய்தாராம். இதற்காக நிறைய பேரிடம் சிபாரிசு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் யாரும் வாய்ப்பு கொடுக்காததால் பிரபுதேவாவே தான் இயக்கும் படத்தில் நடிக்க வைக்கப்போவதாக செய்திகள் வந்தன.
இதற்கு பிரபுதேவா இதுவரை பதில் ஏதும் சொல்லாமல் இருந்தார். ஆனால் இப்போது முதல் தடவையாக இச்செய்திக்கு மறுப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளார். நயன்தாராவை இந்திப்படத்தில் நான் அறிமுகப்படுத்தவில்லை. அது மாதிரி திட்டமும் என்னிடம் இல்லை. மேற்கொண்டு இந்த விஷயம் பற்றி விரிவாக பேச நான் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: இந்தி படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்கும் திட்டம் இல்லை -பிரபுதேவா
ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற நிலை மாறிக்கொண்டே போகிறது.... நம் மக்கள் கட்டிக்காத்த
கலாச்சாரத்தில் மேல் உலக சமூகத்தின் நாறிய வாடை பலமாகத்தான் அடிக்கிறது,
என்னும் ஒரு விடையம் பத்திரிகை காரர்களும் சும்மா இல்லையேப்பா ஒரு நாள் "கதை விவாதம்" என றூம் போட்டா போது அதற்கு காதல் எனும் புனித பெயரை பயன்படுத்தி பாடாய் படுத்துவார்கள்

ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: இந்தி படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்கும் திட்டம் இல்லை -பிரபுதேவா
விவேக் நகைச்சுவை போல் உள்ளது (காதல் என்றால் என்ன ரூம் போடுவது)
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: இந்தி படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்கும் திட்டம் இல்லை -பிரபுதேவா
பிரகாஸ் wrote:விவேக் நகைச்சுவை போல் உள்ளது (காதல் என்றால் என்ன ரூம் போடுவது)
ரூம் போட்டு........
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: இந்தி படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்கும் திட்டம் இல்லை -பிரபுதேவா
கேக்கப்படாது
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Similar topics
» ராஜ்குமார் மகனுடன் நடிக்க நயனுக்கு பிரபுதேவா தடை!
» பிரபுதேவா மலையாளப் படத்தில்
» பிரபுதேவா படத்தில் நடிக்கும் 2 கதாநாயகிகள்
» சந்தோஷ் சிவன் படத்தில் பிரபுதேவா
» பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்
» பிரபுதேவா மலையாளப் படத்தில்
» பிரபுதேவா படத்தில் நடிக்கும் 2 கதாநாயகிகள்
» சந்தோஷ் சிவன் படத்தில் பிரபுதேவா
» பிரபுதேவா கேட்டதால் நயன்தாரா படத்தில் பிரகாஷ்ராஜ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|