புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Poll_c10சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Poll_m10சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Poll_c10சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Poll_m10சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Poll_c10சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Poll_m10சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Poll_c10சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Poll_m10சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Poll_c10சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Poll_m10சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா

Page 1 of 2 1, 2  Next

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed Aug 03, 2011 12:21 pm

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் த்ரிஷா, நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்போதுமே மிக பிஸியான நடிகையாக இருந்த அவர், இப்போது புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்வதில்லை. இருக்கிற படங்களை முடித்துக் கொடுப்பதில் தீவிரமாக உள்ளார்.

த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன், த்ரிஷாவுக்கு இந்த ஆண்டு திருமணம் செய்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.எனவே த்ரிஷாவுக்கு ஹைதராபாத், அமெரிக்கா, சென்னை என பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்து வந்தார். இதனால் அவ்வப்போது த்ரிஷா திருமணம் குறித்து செய்திகள் வெளி வந்த வண்ணம் இருந்தன.அதை எல்லாம் த்ரிஷா மறுத்தே வந்தார்.

இந்நிலையில் த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை யார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான அம்ருத் என்பவரைத்தான் திரிஷா திருமணம் செய்யப் போகிறார்.

அம்ருத் த்ரிஷாவுக்கு புதியவரல்ல.பெரும்பாலான பார்ட்டிகளில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

கடந்த வாரம் த்ரிஷாவுக்கு ஸ்டைல் நடிகை விருது கொடுத்த போதுகூட, அம்ருத்தும் உடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவருக்கும் வரும் செப்டம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2012 தொடக்கத்தில் திருமணம் நடக்கும் என தெரிகிறது.

மாலை மலர்

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 03, 2011 12:29 pm

மேலும் படங்கள்
வதந்தி வதந்தி என இத்தனை நாளும் மறுத்து வந்த சமாச்சாரம் இன்று உண்மையாகிவிட்டது. த்ரிஷாவுக்கு திருமணம் செய்யப் போகிறார் அவரது அம்மா. மணமகன் பெயர் அம்ருத். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர்.

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையான த்ரிஷா, நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. மிக பிஸியான நடிகையாக இருந்த அவர், இப்போது புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்வதில்லை. இருக்கிற படங்களை முடித்துக் கொடுப்பதில் தீவிரமாக உள்ளார்.

அவரது தாயார் உமா கிருஷ்ணன், த்ரிஷாவுக்கு இந்த ஆண்டு திருமணம் செய்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். த்ரிஷாவுக்கு ஹைதராபாத், அமெரிக்கா, சென்னை என பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்து வந்தார்.

இதனால் அவ்வப்போது த்ரிஷா திருமணம் குறித்து செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அதை த்ரிஷா மறுத்து வந்தார்.

இப்போது த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை யார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான அம்ருத் என்பவரைத்தான் திரிஷா திருமணம் செய்யப் போகிறார்.

அம்ருத் த்ரிஷாவுக்கு புதியவரல்ல. பெரும்பாலான பார்ட்டிகளில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

கடந்த வாரம் த்ரிஷாவுக்கு ஸ்டைல் நடிகை விருது கொடுத்த போதுகூட, அம்ருத்தும் உடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவருக்கும் வரும் செப்டம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2012 தொடக்கத்தில் திருமணம் நடக்கும் என தெரிகிறது.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 03, 2011 12:32 pm

நிச்சயதார்த்த பார்ட்டிக்கு நம்பள கூபிடுவாங்களா? சிரி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Aug 03, 2011 12:34 pm

சரி சரி விடுங்க... மனச தேத்திக்கங்க..

நம்ம அடுத்த குறி

சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Newsofapcom4c06313031f0

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Aசென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Sசென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Hசென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Rசென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Aசென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Fசென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Blank
poovizhi
poovizhi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 22/07/2011

Postpoovizhi Wed Aug 03, 2011 12:35 pm

பகிர்விக்கு நன்றி நன்றி நன்றி

இவன்,
ச.பூவிழிராஜா
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Aug 03, 2011 12:35 pm

அதிர்ச்சி சோகம் அழுகை

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Aசென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Bசென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Dசென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Uசென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Lசென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Lசென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Aசென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா H
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Wed Aug 03, 2011 12:37 pm

பாவம்
அந்த அம்ருத்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Aug 03, 2011 12:44 pm

கல்யாணத்துக்கு அப்றம் நடிக்க வருவாங்களா புன்னகை

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Aug 03, 2011 12:46 pm

இப்பதிவு முன்பே உள்ளது இணைத்து விடுங்கள்..
சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Aug 03, 2011 12:54 pm

பூஜிதா wrote:கல்யாணத்துக்கு அப்றம் நடிக்க வருவாங்களா புன்னகை

குட் கொஸ்டீன்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

சென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Aசென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Sசென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Hசென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Rசென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Aசென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Fசென்னையை சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் நடிகை த்ரிஷா Blank
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக