Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்னைப்போல் ஒருவனுக்கு தடையில்லை – கோர்ட் தீர்ப்பு
2 posters
Page 1 of 1
உன்னைப்போல் ஒருவனுக்கு தடையில்லை – கோர்ட் தீர்ப்பு
உன்னைப்போல் ஒருவன் படத்தை வெளியிட தடையில்லை என கோர்ட் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. அதனால் நாளை படம் திட்டமிட்டபடி வெளியாகும்.
கமல் நடிப்பில் தயாராகியிருக்கும் உன்னைப்போல் ஒருவன் நாளை திரைக்கு வருவதாக அறிவித்து முன்பதிவு டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில் படத்துக்கு தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது பிரமிட் சாய்மீரா நிறுவனம்.
மர்மயோகி படம் எடுக்க கமலுக்கு கொடுத்த முன் பணத்தை வைத்து அவர் உன்னைப்போல் ஒருவன் படத்தை எடுத்ததாகவும், அந்த பணத்தை திருப்பித் தரும் வரை உன்னைப்போல ஒருவனை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கு கமல் தரப்பிலிருந்து பதில் மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பிரமிட் சாய்மீராவின் குற்றச்சாற்று பொய் என விளக்கப்பட்டிருந்தது. இந்த இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார்.
உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, கமல் தரப்பு இந்த மாத இறுதிக்குள் நான்கு கோடி ரூபாயை கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
நீதிபதியின் இந்த தீர்ப்பால் படம் நாளை வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: உன்னைப்போல் ஒருவனுக்கு தடையில்லை – கோர்ட் தீர்ப்பு
கமல் படத்துக்கு இலவச விளம்பரம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: உன்னைப்போல் ஒருவனுக்கு தடையில்லை – கோர்ட் தீர்ப்பு
பிரகாஸ் wrote:கமல் படத்துக்கு இலவச விளம்பரம்
எது??
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» Next பத்மாவதி : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு, வெளிநாடுகளில் வெளியிட தடையில்லை
» அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!
» எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு
» கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» சரத்பொன்சேகாவுக்கு 3 வருட சிறைதண்டனை: ராணுவ கோர்ட் தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|