புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_m10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10 
80 Posts - 78%
heezulia
பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_m10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_m10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_m10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_m10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10 
245 Posts - 77%
heezulia
பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_m10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_m10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_m10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10 
8 Posts - 3%
prajai
பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_m10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_m10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_m10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_m10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_m10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_m10பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்!


   
   
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Wed Aug 03, 2011 5:39 pm

கவிஞர் வாலியை, நடிகரும் இயக்குனருமான டி.ஆர்., பேசிப் பேசியே கதற வைத்த சம்பவம் நடந்தேறியுள்ளது. பொதுவாக பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துகொள்ளாத டி.ராஜேந்தர், ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், அங்கு கலகலப்பும், கண்ணீரும் நிச்சயம் இருக்கும். கலகலப்பாக போய்க் கொண்டிருக்கும்போதே ஆடியன்ஸை, கதற வைக்கும் கலை டி.ஆருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற டி.ஆர்., கவிஞர் வாலி உள்ளிட்டோரை கதற வைத்தார். அதையே மேடையில் சொல்லி கலகலப்பூட்டினார் வாலி.

நடிகர் தனுஷின் சித்தப்பா மகனான வருண் என்பவர் ஹீரோவாக அறிமுகமாகும் படம் மல்லுக்கட்டு. முருகானந்தம் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. கவிஞர் வாலி, டி.ராஜேந்தர். எஸ்.ஜே.சூர்யா, கார்த்தி, விமல், சற்குணம் என அரைடஜன் விஐபிக்கள் மேடையில் குவிந்திருந்தாலும், டி.ராஜேந்திரன் கரடுமுரடான பேச்சுதான் ஹைலைட்டாக இருந்தது. தான் எந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோம் என்பதைக் கூட மறந்து, தாடி, பீடி, கேடி என தனது எதுகை மோனை பாணியில் பேசியவர், தனது மகனை பற்றியும், தன்னை பற்றியும் பெருமையாகப் பேசி, விழாவுக்கு வந்திருந்தவர்களையெல்லாம் கொத்து புரொட்டாவாக்கி விட்டார் மனிதர்.

டி.ஆரைத் தொடர்ந்து பேச வந்த வாலி, முதலிலேயே ஒரு வரி தத்துவத்தை உதிர்த்தார். டி.ராஜேந்தர் பேசிய பிறகு எந்த அறிவுள்ளவனும் பேசமாட்டான், என்று கூறி தன்னை ஒரு முட்டாள் என்கிற ரீதியில்தான் பேச ஆரம்பித்தார் கவிஞர் வாலி என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அப்படின்னா டி.ஆர்., எந்த அளவுக்கு ஆடியன்ஸை கதற வைத்திருப்பார் என்று!



என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 03, 2011 5:41 pm

இந்த செய்திய நான் போட்டுட்டேனே பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! 755837



மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Wed Aug 03, 2011 5:48 pm

ரேவதி wrote:இந்த செய்திய நான் போட்டுட்டேனே பேசிப் பேசியே வாலியை கதற வைத்த டி.ஆர்! 755837

அச்சச்சோ சரி விடுங்க தலைவர் டீ.ஆர். பத்தி எத்தன தடவ வெனலும் போடலாம்



என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக