புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250 Poll_c10இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250 Poll_m10இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250 Poll_c10 
6 Posts - 60%
heezulia
இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250 Poll_c10இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250 Poll_m10இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250 Poll_c10 
3 Posts - 30%
வேல்முருகன் காசி
இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250 Poll_c10இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250 Poll_m10இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250 Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250 Poll_c10இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250 Poll_m10இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250


   
   
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed 3 Aug 2011 - 14:43

தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ. 152 குறைந்து ரூ. 17 ஆயிரத்து 456-க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை மீண்டும் ஏறத்தொடங்கியது. நேற்று ஒரு கிராம் ரூ. 2,203 விற்றது. ஒரு பவுன் தங்கம் ரூ. 17 ஆயிரத்து 624 ஆக இருந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 168 அதிகரித்து இருந்தது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்தது. இன்று (புதன்கிழமை) ஆடிப்பெருக்கு என்பதால் சென்னையில் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்தது. இன்று நல்ல நாள் என்பதால் போட்டி போட்டு நகை வாங்கினார்கள். அதனால்தானோ என்னவோ தங்கம் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 47 அதிகரித்தது. இதனால் நேற்று ரூ. 2,203க்கு விற்ற ஒரு கிராம் தங்கம் ரூ. 2,250 ஆக உயர்ந்தது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ. 376 அதிகரித்து 18 ஆயிரம் ரூபாயை எட்டியது.

இனி வரும் மாதங்கள் அடுத்தடுத்து பண்டிகையும், சுபமுகூர்த்த தினங்களும் வர உள்ளதால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் நகைக் கடைக்காரர்கள் கூறினார்கள்.

மாலை மலர்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed 3 Aug 2011 - 15:30

இப்போதைக்கு இது கிடைத்தால் பரவாயில்லை..
இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250 1303785036-26

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed 3 Aug 2011 - 15:33

நண்பர் ரஞ்சித் அவர்களுக்கு இந்த சிறிய பரிசு..
இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250 Gold%2Bcar

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 3 Aug 2011 - 16:08

ரஞ்சித் wrote:இனி வரும் மாதங்கள் அடுத்தடுத்து பண்டிகையும், சுபமுகூர்த்த தினங்களும் வர உள்ளதால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் நகைக் கடைக்காரர்கள் கூறினார்கள்.

மிஸ் அண்ட் மிஸ்ஸஸ் தங்கங்கள் கவனிக்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

prabhavathi
prabhavathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 03/08/2011

Postprabhavathi Wed 3 Aug 2011 - 16:42

தங்கத்தை ஏழைகள் கண்ணால் தான் பார்க்க முடியும் போல!

[கார்த்திக் பாரதியின் பாடல் வரி சரியானதா?]



இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250 4ff5a03bca0ee
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக