புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழைகளுக்கு ரஜினி கட்டும் புதிய மருத்துவனை – அண்ணன் சத்யநாராயணா தகவல்
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஏழை எளிய மக்கள் இலவசமாக நவீன சிகிச்சைகளைப் பெற புதிய மருத்துவமனையை தலைவர் ரஜினி உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாக அவரது அண்ணன் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.
இந்த வார குமுதம் வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இந்த தகவலைக் கூறியுள்ளார்.
அந்தப் பேட்டி:
முதல்முறையாக நீங்கள் பார்த்து ரசித்த ரஜினியின் நடிப்பு?
பெங்களூர்ல ரவீந்திரா கலாஷேத்திராவில்தான் அடிக்கடி ரஜினி நடிக்கிற நாடகம் நடக்கும். அந்த நாடக நடிப்புதான் நான் முதலில் பார்த்த ரஜினி நடிப்பு.
இதில் என்ன வேடிக்கைன்னா நாடகம் ஆரம்பிச்சு ரொம்ப நேரமாகியும் ரஜினி வரல. என் கூட வந்தவங்ககிட்ட கேட்டேன். அவங்க சிரிச்சிக்கிட்டே, இவ்வளவு நேரம் ஜமீன்தாரா நடிச்சது யாருன்னு நெனச்சீங்க… சிவாஜிராவ்தான் அதுன்னு சொல்லி சிரிச்சாங்க. குரலை மாற்றி, நடையை மாற்றி ஜமீன் வேஷத்தில ஜனங்கள மிரட்டற சீன்ல நடிச்சிட்டிருந்தார். அப்புறம் துரியோதனன் கேரக்டர்ல நடிச்சதையும் பார்த்தேன்.
சரி, உங்க தம்பியை என்னமாதிரி கொண்டு வரணும்னு ஆசைப்பட்டீங்க…
ரஜினியின் சின்ன வயசிலேயே அம்மா அப்பா இறந்துபோயிட்டதால, நான் ரொம்ப கவனமா வளர்த்தேன். அவரை நல்லா படிக்க வச்சி டாக்டராக்க நினைச்சேன். ஆனா இப்போ டாக்டர் நிலைமையை விட உயர்ந்த இடத்துக்கு வந்துட்டாரு.
எப்பவும் நண்பர்கள் கூட்டத்தோடதான் இருப்பாரா?
ஆமாம்… மொத்தம் 15 பேரு அவருக்கு நெருக்கமான ப்ரண்ட்ஸ். ஆனா ராஜ்பகதூரும் கோபியும்தான் இப்பவரைக்கும் அவரோட தொடர்பில இருக்காங்க. இங்கே வந்தார்னா, பிரண்ட்ஸ் கூட சேர்ந்து பக்கத்துல இருக்கிற குமாரசாமி முருகன் கோயில்ல ரொம்ப நேரம் பிரார்த்தனை பண்ணுவார். வீட்ல அவருக்குப் பிடித்தமான மட்டன் குழம்பு ரெடியாயிருக்கும். அவரோட அண்ணி கையால சாப்பிட்டுட்டுப் போவார்.
ஒரு விஷயம் தெரியுமா… இப்பவும் யுகாதி பண்டிகைக்கும் தமிழ் புத்தாண்டுக்கும் எங்க வீட்டிலேயே புதுத்துணி வாங்கி வைத்து பூஜை போட்டுட்டு அவருக்கு ஒரு செட் துணியை அனுப்பி வைப்பேன். அவரும் எங்களுக்கு அனுப்புவார். அவர் கேட்டும் நான் தராமல் வைத்திருக்கும் ஒரு பொருள்: அவர் கண்டக்டராக இருந்தபோது அவருக்கு கொடுத்த டூட்டி பேட்ஜ். இப்பவும் ஞாபகார்த்தமா வீட்ல வச்சிருக்கேன்.
உடல்நிலை சரியில்லாத போது உங்களைச் சந்திக்க விடாமல் திருப்பி அனுப்பியதா தகவல் வந்ததே?அப்படியெல்லாம் இல்ல. இஸபெல்லாவில் இருந்தபோது பதறிப் போய் பார்த்தேன். அவர் சரியாகிடும்னு சொன்னதால ஊருக்கு வந்துட்டேன். அப்புறம் ராமச்சந்திராவில இருந்தபோதும் போய் பார்த்துட்டு வந்தேன். சிங்கப்பூரில் இருந்தபோது, ஐஸ்வர்யா செல் மூலமா, ரஜினி கிட்ட பேசினேன். அவரும் மூணு முறை என்கிட்ட போன் பண்ணி பேசினார். சந்திக்கிறதில் எனக்கு எப்பவுமே தடை இல்லை.
ரசிகர்களுக்காக பெரிய அளவில் திட்டம் ஏதும் வச்சிருக்காரா?
பெரிய மருத்துவமனை கட்ட திட்டமிருப்பதாக தெரிகிறது. டாக்டராக முடியாத குறையை இப்படியாவது தீர்த்துக்கலாமே. ஏழைகளுக்கு இலவச சிகிச்சை கொடுப்பார்னு நினைக்கிறேன். இதுக்காக வண்டலூர் பக்கத்தில் நிலம் கூட வாங்கிப் போட்டிருக்கார்.
ரஜினி உடல்நலமில்லாமல் படுத்ததைப் பார்த்தபோது என்ன உணர்ந்தீங்க?
சின்ன வயசில துறுதுறுன்னு ஓடியாடிக்கிட்டு குறும்பு பண்ணிக்கிட்டே இருப்பார். ப்ரண்டஸ்களுக்காக சண்டை போட்டுட்டும் வருவார். அப்பல்லாம் ரஜினியை நான் அடிச்சிருக்கேன். ஆனால், இப்ப என் தம்பியை படுத்த நிலையில் பார்த்திட்டு பெங்களூர் திரும்பும்போது மனசெல்லாம் சின்ன வயசு நினைவு. ‘உன்னை அடிச்சதுக்காக மன்னிச்சிடுப்பா’ன்னு மனசுக்குள்ளேயே நினைச்சிக்கிட்டேன்” என்று பாசமுள்ள அண்ணனாக நம்மை நெகிழ வைத்தார் சத்யநாராயணா.
என்வழி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1