ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு!

+11
சரவணன்
ரா.ரமேஷ்குமார்
உமா
மகா பிரபு
balakarthik
நியாஸ் அஷ்ரஃப்
ரேவதி
kitcha
பூஜிதா
ஸ்ரீஜா
ரபீக்
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு! Empty இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு!

Post by Guest Wed Aug 03, 2011 12:27 pm

இன்றைய இளைஞர்களின் விருப்பமான நடிகர், இளைஞர்களின் அடையாளமாகப் பார்க்கப்படுபவர் யார் தெரியுமா... அஜீத்!

ஆனந்த விகடன் பத்திரிகையின் சினிமா இணையதளத்தில் 'இப்போது இருக்கும் இளைஞர்களின் மனதில் யூத் ஐகான் என்று யாரை குறிப்பிடுகிறார்கள்?' என்று கேள்வி கேட்டிருந்தார்கள்.

இதற்கு பதிலாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால் என்று நடிகர்களின் பெயர்களை பட்டியலிட்டு, அவர்களில் ஒருவர் பெயரை குறிப்பிடுமாறு கேட்டிருந்தனர்.

கடந்த ஜூன் 23-ம் தேதி துவங்கிய இந்த சுவாரசியமான சர்வே ஜூலை 31-ம் தேதியுடன் முடிந்தது.

38 நாட்கள் நடைபெற்ற இந்த இணையதள வாக்கெடுப்பில், 63434 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 43384 (68.4%) வாக்குகள் பெற்று நடிகர் அஜித் முதலிடம் பிடித்துள்ளார். 18271 (28.8%) வாக்குகள் பெற்று விஜய் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

சூர்யாவுக்கு 495 வாக்குகளும், கமலஹாசனுக்கு 455 வாக்குகளும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 376 வாக்குகளும், சிம்புவுக்கு 199 வாக்குகளும், ஆர்யாவுக்கு 107 வாக்குகளும், சீயான் விகரமுக்கு 73 வாக்குகளும் கிடைத்துள்ளன.

தனுஷ் 39 வாக்குகளும், மற்றும் விஷால் 35 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இந்த சர்வே துவங்கப்பட்ட நாளான ஜூன் 23-ம் தேதி அன்று விஜய் முதலிடத்தில் இருந்தார். அஜித் இரண்டாமிடத்தில் இருந்தார். அடுத்த மூன்று நாட்களில் அஜித் குமார், விஜயை இரண்டாமிடத்திற்கு தள்ளிவிட்டார்.

காரணம், இணையதளத்தில் அஜீத்துக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த வாக்கெடுப்பு விஷயம் தெரிந்ததும் அவர்கள் அதிகளவில் வாக்களித்து அஜீத்தை முதலிடத்துக்கு கொண்டுவந்துவிட்டனர். எஸ்எம்எஸ் மூலம் நண்பர்களுக்கு போன் செய்து, வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதும் நடந்தது.

முன்பு வட இந்திய இணைய தளம் நடத்திய சர்வேயிலும் இதேபோல அஜீத் ரசிகர்கள் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
avatar
Guest
Guest


Back to top Go down

இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு! Empty Re: இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு!

Post by ரபீக் Wed Aug 03, 2011 12:35 pm

தல போல வருமா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு! Empty Re: இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு!

Post by ஸ்ரீஜா Wed Aug 03, 2011 12:36 pm

ரபீக் wrote:தல போல வருமா

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு! Empty Re: இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு!

Post by பூஜிதா Wed Aug 03, 2011 12:37 pm

சூப்பருங்க


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு! Empty Re: இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு!

Post by kitcha Wed Aug 03, 2011 1:16 pm

இந்த சர்வே துவங்கப்பட்ட நாளான ஜூன் 23-ம் தேதி அன்று விஜய் முதலிடத்தில் இருந்தார். அஜித் இரண்டாமிடத்தில் இருந்தார். அடுத்த மூன்று நாட்களில் அஜித் குமார், விஜயை இரண்டாமிடத்திற்கு தள்ளிவிட்டார்.

காரணம், இணையதளத்தில் அஜீத்துக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த வாக்கெடுப்பு விஷயம் தெரிந்ததும் அவர்கள் அதிகளவில் வாக்களித்து அஜீத்தை முதலிடத்துக்கு கொண்டுவந்துவிட்டனர். எஸ்எம்எஸ் மூலம் நண்பர்களுக்கு போன் செய்து, வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதும் நடந்தது.

அப்படினா இது உண்மையான வாக்கெடுப்பு இல்லையா ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு! Empty Re: இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு!

Post by Guest Wed Aug 03, 2011 1:25 pm

அஜீத் யூத்தா? அப்போ சிம்பு பரத் எல்லாம் குழந்தைகளா என்ன?
avatar
Guest
Guest


Back to top Go down

இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு! Empty Re: இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு!

Post by ரேவதி Wed Aug 03, 2011 1:36 pm

kitcha wrote:
இந்த சர்வே துவங்கப்பட்ட நாளான ஜூன் 23-ம் தேதி அன்று விஜய் முதலிடத்தில் இருந்தார். அஜித் இரண்டாமிடத்தில் இருந்தார். அடுத்த மூன்று நாட்களில் அஜித் குமார், விஜயை இரண்டாமிடத்திற்கு தள்ளிவிட்டார்.

காரணம், இணையதளத்தில் அஜீத்துக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த வாக்கெடுப்பு விஷயம் தெரிந்ததும் அவர்கள் அதிகளவில் வாக்களித்து அஜீத்தை முதலிடத்துக்கு கொண்டுவந்துவிட்டனர். எஸ்எம்எஸ் மூலம் நண்பர்களுக்கு போன் செய்து, வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதும் நடந்தது.

அப்படினா இது உண்மையான வாக்கெடுப்பு இல்லையா ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

கரெட் அண்ணா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு! Empty Re: இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு!

Post by நியாஸ் அஷ்ரஃப் Wed Aug 03, 2011 1:38 pm

ரேவதி wrote:
kitcha wrote:
இந்த சர்வே துவங்கப்பட்ட நாளான ஜூன் 23-ம் தேதி அன்று விஜய் முதலிடத்தில் இருந்தார். அஜித் இரண்டாமிடத்தில் இருந்தார். அடுத்த மூன்று நாட்களில் அஜித் குமார், விஜயை இரண்டாமிடத்திற்கு தள்ளிவிட்டார்.

காரணம், இணையதளத்தில் அஜீத்துக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த வாக்கெடுப்பு விஷயம் தெரிந்ததும் அவர்கள் அதிகளவில் வாக்களித்து அஜீத்தை முதலிடத்துக்கு கொண்டுவந்துவிட்டனர். எஸ்எம்எஸ் மூலம் நண்பர்களுக்கு போன் செய்து, வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதும் நடந்தது.

அப்படினா இது உண்மையான வாக்கெடுப்பு இல்லையா ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

கரெட் அண்ணா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எப்ப்டித்தான் கண்டு புடிக்கறாங்களோ.. என்ன கொடுமை சார் இது


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு! Aஇளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு! Sஇளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு! Hஇளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு! Rஇளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு! Aஇளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு! Fஇளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு! Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு! Empty Re: இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு!

Post by balakarthik Wed Aug 03, 2011 1:47 pm

sharfultra wrote:அஜீத் யூத்தா? அப்போ சிம்பு பரத் எல்லாம் குழந்தைகளா என்ன?

அப்துல் கலாம் கூடத்தான் பல யூத்துங்களுக்கு ஐகானாக உள்ளார் அவரு என்ன யூத்தா என்ன கொடுமை சார் இது


ஈகரை தமிழ் களஞ்சியம் இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு! Empty Re: இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு!

Post by மகா பிரபு Wed Aug 03, 2011 3:02 pm

அப்புறம் ஏன் அவரு படமெல்லாம் பிலாப் ஆகுது? சிப்பு வருது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு! Empty Re: இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு!
» 'விண்டோஸ் 7 வேண்டாம்': சர்வே முடிவு
» இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)
» புதிய இயக்கம்: அஜீத் அதிரடி முடிவு!!
» மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum