புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_c10அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_m10அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_c10அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_m10அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_c10அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_m10அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_c10அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_m10அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_c10அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_m10அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_c10அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_m10அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_c10அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_m10அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_c10அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_m10அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_c10அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_m10அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_c10அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_m10அன்னா ஹஸாரே குழுவில் பிளவு   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னா ஹஸாரே குழுவில் பிளவு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 27, 2011 2:15 pm

ஜனலோக்பால் மசோதாவை இன்று மக்களவையில் விவாதிக்க இருக்கும் வேளையில் அன்னா ஹஸாரே குழுவில் பிளவு ஏற்பட்டுள்ளது.

அன்னா ஹஸாரேவின் உடனிருப்பவர்கள் அவரை துஷ்பிரயோகம் செய்வதாக சுட்டிக்காட்டி ஹஸாரே குழுவில் முக்கிய நபரும், கர்நாடாக லோகாயுக்தாவின் முன்னாள் தலைவருமான நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார். அரவிந்த் கேஜ்ரிவாலும், கிரண்பேடியும் ஹஸாரேவை தவறாக புரியவைக்கின்றனர் என சுட்டிக்காட்டி இன்னொரு நபரான சுவாமி அக்னிவேஷும் கூறியுள்ளார்.

பிரச்சனையை தீர்ப்பதற்கு கிரண்பேடிக்கும், கேஜ்ரவாலிற்கும் விருப்பமில்லை என அக்னிவேஷ் குற்றம் சாட்டினார்.

அன்னா ஹஸாரே உடனடியாக உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தவேண்டும் என ஹெக்டே வலியுறுத்தியுள்ளார். “நல்ல நோக்கத்திற்கான ஆயுதமாக அன்னா ஹஸாரேவை உபயோகப்படுத்தும் வேளையில் அவர் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார். அவருடன் இருப்பவர்கள் பலருக்கும் சொந்தமாக அஜண்டாக்கள் உள்ளன. நான் அன்னாவின் குழுவில் இல்லாதவனோ? என எனக்கு பலவேளைகளிலும் தோன்றியுள்ளது. அன்னாவுடன் நிற்கும்போதும் நான் விலகியிருப்பதாகவே உணர்கிறேன். அன்னாவை அரசு கையாளும் முறை சரியல்ல. மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும் என நேற்று முன்தினம் பிரதமர் கூறினார். பின்னர் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர், நோட்டீஸ் அளிக்காததால் இன்று விவாதிக்ககூட முடியாது என்கிறார். கடந்த 10 தினங்களாக இந்நிலைமை தொடர்கிறது.” இவ்வாறு ஹெக்டே தெரிவித்துள்ளார்.

சுவாமி அக்னிவேஷ் கூறுகையில், “சிலர் அன்னாவின் போராட்டத்தை ஹைஜாக் செய்துள்ளார்கள். பிரதமர் மசோதா தொடர்பாக உறுதி அளித்துள்ள சூழலில் ஹஸாரே போராட்டத்தை முடித்திருக்க வேண்டும். கேஜ்ரிவாலும், கிரண்பேடியும் அன்னாவை தவறாக புரியவைக்கின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் இருவருக்கும் விருப்பமில்லை.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மும்பை ஊழல் எதிர்ப்பு செயல்பாடுகளுக்கு புகழ்பெற்ற முனிசிபல் முன்னாள் கமிஷனர் கைர்னார் ஹஸாரேவின் போராட்டம் ஏமாற்று என கூறியுள்ளார்.

தூது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Aug 27, 2011 2:45 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 27, 2011 4:03 pm

பிளவு படுத்துவதில் தான் இந்தியர்களுக்கு என்ன ஒரு சந்தோஷம் , புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 27, 2011 4:17 pm

சுத்தம், அங்குமா இப்படி சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக