புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_c10மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_m10மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_c10 
70 Posts - 53%
heezulia
மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_c10மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_m10மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_c10மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_m10மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_c10மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_m10மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_c10மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_m10மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_c10மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_m10மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_c10மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_m10மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_c10மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_m10மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_c10மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_m10மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_c10மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_m10மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல்


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 17, 2009 4:53 pm

மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Tblfpnnews_6136286259

வேலூர் : மகள்கள் இரண்டு பேரை பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு, ராணிப்பேட்டை விரைவு நீதி மன்றம், 50 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கியது. வேலூர் மாவட்டம், சோளிங்கர் அடுத்த கூடலூரை சேர்ந்தவர் முடி திருத்தும் தொழிலாளி சம்பத் (37); மனைவி வசந்தா (35). இவர்களது மகள்கள் கோமதி (19) தேன்மொழி (15) பரமேஸ்வரி (10) லோகேஸ்வரி (9); மகன் சரவணன் (4).


கடந்த 2008 அக்., 25ம் தேதி, வசந்தா வெளியில் சென்ற போது, சம்பத் அவரது மகள்கள் கோமதி, தேன்மொழி ஆகியோரை பலாத்காரம் செய்தார். தந்தையின் கொடூர நடவடிக்கை குறித்து, கோமதியும், தேன்மொழியும் தாயிடம் கூறினர். அக்., 31ம் தேதி, அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் வசந்தா புகார் செய்தார். மகளிர் போலீசார் விசாரித்து, சம்பத்தை கைது செய்தனர். பின், ஜாமீனில் வெளியில் வந்த சம்பத், தலைமறைவாகி விட்டார். அடுத்த ஆண்டு ஜூலை 22ம் தேதி, போலீசார் மீண்டும் கைது செய்தனர். இந்த வழக்கு, ராணிப்பேட்டை விரைவு நீதிமன்றத்தில் நடந்தது.


நேற்று வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நிதிபதி, சம்பத்துக்கு மூன்று ஆயுள் தண்டனைகள் (42 ஆண்டுகள்) மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததற்கு மூன்றாண்டு, பெண்களை கொடுமை படுத்தியதற்காக மூன்றாண்டு, பயமுறுத்தியதற்கு இரண்டு ஆண்டு என, மொத்தம் 50 ஆண்டு, தனித்தனியாக கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 17, 2009 5:01 pm

இதுல பட்டை குங்குமம் வேற...... மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் 56667



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 5:03 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி வாழ்க கலியுகம் வாழ்க

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 17, 2009 5:13 pm

மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் 211781



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 5:14 pm

இது ஜோடிக்கப்பட்ட வழக்காகவும் இருக்கலாம் அல்லவா?



மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Thu Sep 17, 2009 5:17 pm

மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் 740322

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 17, 2009 5:19 pm

ஜாமீனில் வெளியில் வந்த சம்பத், தலைமறைவாகி விட்டார். அடுத்த ஆண்டு ஜூலை 22ம் தேதி, போலீசார் மீண்டும் கைது செய்தனர். இந்த வழக்கு, ராணிப்பேட்டை விரைவு நீதிமன்றத்தில் நடந்தது.


ஜாமீனில் வந்தவர் ஏன் தன்மீது இருந்த வழக்கை பொய் என நிருபித்திருக்கலாம் ஏன் அவர் முயற்ச்சிக்கவில்லை ?



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 5:21 pm

தற்பொழுது ஆண்களைப் பழிவாங்க பயன்படுத்தப்படும் ஆயுதம், வரதட்சனைக் கொடுமை, மகள் கற்பழிப்பு! ....... இன்னும் என்ன வரப்போகிறதோ?



மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 17, 2009 5:22 pm

மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் 359383



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 17, 2009 5:25 pm

சிவா wrote:தற்பொழுது ஆண்களைப் பழிவாங்க பயன்படுத்தப்படும் ஆயுதம், வரதட்சனைக் கொடுமை, மகள் கற்பழிப்பு! ....... இன்னும் என்ன வரப்போகிறதோ?

மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் 359383 மகள்களை கற்பழித்த தந்தைக்கு 50 ஆண்டு கடுங்காவல் 359383

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக