ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

WinRAR-ஒரு விளக்கம்

+2
ரேவதி
realvampire
6 posters

Go down

WinRAR-ஒரு விளக்கம்  Empty WinRAR-ஒரு விளக்கம்

Post by realvampire Tue Aug 02, 2011 3:46 pm

WinRAR-ஒரு விளக்கம்  Winrar371br
நாம் இந்த பதிவில் பார்க்க போவது வின்ரார்(WinRAR) மென்பொருள் பற்றித்தான் இந்த மென்பொருளை பற்றி உங்கள் எல்லோருக்குமே தெரியும்.

நான் சொல்லப்போகும் தகவலும் உங்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கும் இருந்தாலும் யாராவது தெரியாத நபர்கள் இருந்தால் அவர்களுக்கு உதவுமே என்கிற எண்ணத்தில் தான் இந்த பதிவை எழுதுகிறேன்.

வின்ரார் மென்பொருள் ஒரு கோப்பை(File) சுருக்கவோ(compress) அல்லது விரிக்கவோ(Extract) பயன்படும் மென்பொருள் ஆகும்.இதன் மூலம் நீங்கள் ஒரு கோப்பை பல பார்மட்டுகளில் (RAR, ZIP, CAB, ARJ, LZH, ACE, TAR, GZip, UUE, ISO, BZIP2, Z and 7-Zip) சுருக்கவோ அல்லது விரிக்கவோ முடியும்.
மேலும் இதன் மூலம் ஒரு கோப்பின் அளவை(size) எளிதாக குறைக்க முடியும்.

ஒரு பெரிய கோப்பை சிறு சிறு துண்டுகளாக அளவை மாற்ற முடியும்.இதனால் மின்னஞ்சலில் அல்லது வேறு ஏதாவது தளத்தில் அப்லோட் செய்ய நினைக்கும் மென்பொருள் அல்லது சினிமா இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அவற்றை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இனைக்க முடியாத போது என சிக்கல் வரும் போது சிறு சிறு துண்டுகளாக அளவை மாற்றி அப்லோட் செய்து விடலாம்.

கடவுச்சொல்(Password) இடும் வசதியும் உள்ளது.

இப்போது ஒவ்வோரு செய்கையையும் (சுருக்குதல்,விரித்தல்,துண்டாக்குதல்,கடவுச்சொல்) விரிவாக பார்போம்.


1.சுருக்குதல் {Compress}

கோப்பின் மேல் வலது(Right) கிளிக் செய்து Add to Archive என தெரிவு(select) செய்ய வேண்டும்.

WinRAR-ஒரு விளக்கம்  Add1tWinRAR-ஒரு விளக்கம்  Add2hWinRAR-ஒரு விளக்கம்  Add3o
அவ்வளவு தான் சுருக்குதல் பணி முடிந்து விட்டது.

2.விரித்தல் {Extract}
விரிக்க வேண்டிய RAR கோப்பின் மேல் வலது(Right) கிளிக் செய்து Extract Here என தெரிவு(select) செய்ய வேண்டும்.

WinRAR-ஒரு விளக்கம்  Ex1w
அவ்வளவு தான் விரித்தல் பணி முடிந்து விட்டது.

3.துண்டாக்குதல் மற்றும் கடவுச்சொல் {Split & Password}
துண்டுகளாக மாற்ற வேண்டிய கோப்பின் மீது கிளிக் செய்து Add to Archive என தெரிவு(select) செய்ய வேண்டும்.

WinRAR-ஒரு விளக்கம்  Add1t
இப்போது கீழிருக்கும் விண்டோ வந்திருக்கும் அதில் முதலாவதாக இருக்கும்
General டேப்பில் Split to volumes, bytes என்பதில் எந்த அளவிற்க்கு
கோப்புகளை துண்டு துண்டாக்க வேண்டும் என்பதை தெரிவு செய்யவும்.

WinRAR-ஒரு விளக்கம்  Wi2
அடுத்ததாக கீழிருக்கும் படத்தில் உள்ளது போல Advanced டேப்பை திறந்து Set Password என்பதில் நீங்கள் விரும்பும் கடவுச்சொல்(Password) கொடுக்கவும் அடுத்ததாக ஓ.கே(OK) கொடுத்து விடவும்.
WinRAR-ஒரு விளக்கம்  Wi3
அவ்வளவு தான் இனி நீங்கள் விரும்பிய கோப்பு துண்டு துண்டாக
மாற்றப்பட்டிருக்கும்.


4.RAR கோப்புக்களை இணைத்தல் {Joining RAR Files}
இப்படி துண்டாகப்பட்ட கோப்புகளை ஒன்று சேர்க்க மொத்த துண்டாக்கப்பட்ட
கோப்புகளையும் ஒரே இடத்தில் வைத்து ஏதாவது ஒரு கோப்பை Extract செய்வதன் மூலம் துண்டு துண்டாக்கபட்டிருந்த கோப்புகள் ஒரே கோப்பாக மாறிவிடும். நீங்கள் கடவுச்சொல் கொடுத்திருந்தால் extract செய்யும் போது கடவுச்சொல் கொடுக்கவும்.

WinRAR-ஒரு விளக்கம்  Passh


WinRAR தரவிறக்கம் - WinRAR 4.0.1 + Key + Themes


Last edited by realvampire on Tue Aug 02, 2011 4:03 pm; edited 1 time in total
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

WinRAR-ஒரு விளக்கம்  Empty Re: WinRAR-ஒரு விளக்கம்

Post by ரேவதி Tue Aug 02, 2011 3:51 pm

தகவலுக்கு நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

WinRAR-ஒரு விளக்கம்  Empty Re: WinRAR-ஒரு விளக்கம்

Post by dsudhanandan Tue Aug 02, 2011 3:53 pm

நன்றி நண்பரே,..


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

WinRAR-ஒரு விளக்கம்  Empty Re: WinRAR-ஒரு விளக்கம்

Post by positivekarthick Tue Aug 02, 2011 4:27 pm

நன்றி நண்பா !!!!!!!!!!


WinRAR-ஒரு விளக்கம்  PWinRAR-ஒரு விளக்கம்  OWinRAR-ஒரு விளக்கம்  SWinRAR-ஒரு விளக்கம்  IWinRAR-ஒரு விளக்கம்  TWinRAR-ஒரு விளக்கம்  IWinRAR-ஒரு விளக்கம்  VWinRAR-ஒரு விளக்கம்  EWinRAR-ஒரு விளக்கம்  EmptyWinRAR-ஒரு விளக்கம்  KWinRAR-ஒரு விளக்கம்  AWinRAR-ஒரு விளக்கம்  RWinRAR-ஒரு விளக்கம்  TWinRAR-ஒரு விளக்கம்  HWinRAR-ஒரு விளக்கம்  IWinRAR-ஒரு விளக்கம்  CWinRAR-ஒரு விளக்கம்  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

WinRAR-ஒரு விளக்கம்  Empty Re: WinRAR-ஒரு விளக்கம்

Post by ranhasan Tue Aug 02, 2011 4:34 pm

மிகவும் அருமையான தகவல் ரியல் வாம்பையர்... எனக்கு இதனை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆசை... இதே போல் கணினியில் நாம் பயன்படுத்தும் சிறு சிறு தகவல்களை அடிக்கடி பகிர்ந்துகொள்ளுங்கள்...

நான் free arc மென்பொருள் பயன்படுத்துகிறேன்.. பயன்படுத்துவதை தவிர இதனை பற்றி எனக்கு எதுவும் விவரங்கள் தெரியாது... ஆனால் இந்த மென்பொருளும் நன்றாக கோப்பின் அளவை மிகவும் குறைவாக குறைத்து தருகிறது... free arc மென்பொருள் தரவிறக்கத்திர்க்கு

http://www.softpedia.com/dyn-postdownload.php?p=126780&t=0&i=1

http://www.freearc.org/Download.aspx



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

WinRAR-ஒரு விளக்கம்  Boxrun3
with regards ரான்ஹாசன்



WinRAR-ஒரு விளக்கம்  HWinRAR-ஒரு விளக்கம்  AWinRAR-ஒரு விளக்கம்  SWinRAR-ஒரு விளக்கம்  AWinRAR-ஒரு விளக்கம்  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

WinRAR-ஒரு விளக்கம்  Empty Re: WinRAR-ஒரு விளக்கம்

Post by shivaca Wed Aug 24, 2011 7:42 am

மிக்க நன்றி நண்பரே என்க்கு ஸ்ப்லிட் பண்ணக்கூடிய ஆப்ஷன் இவ்வல்வு நாளாக தெரியாது . உங்கள் உதவியால் தெரிந்து கொண்டேன். நன்றி.


வாழ்க வளமுடன்
shivaca
shivaca
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 17/08/2011

Back to top Go down

WinRAR-ஒரு விளக்கம்  Empty Re: WinRAR-ஒரு விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum