புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    Poll_c10     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    Poll_m10     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    Poll_c10 
155 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

320 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sat 6 Aug 2011 - 14:34

முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடுவதற்காக 05.08.2011 அன்று மதியம் அருப்புக்கோட்டையில் இருந்து, கார் மூலம் தூத்துக்குடி துறைமுக விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கிருந்து மதியம் 2.45 மணிக்கு, தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்துல் கலாமுடன், கலந்துரையாடுவதற்காக மாணவ மாணவிகள் உற்சாகமாக காத்திருந்தனர். அவர்கள் அப்துல்கலாம் வந்த போது, மகிழ்ச்சி வெள்ளத்தில் வரவேற்றனர். அரங்கத்தில் திரண்டு இருந்த மாணவர்களுடன், அவர் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் அப்துல்கலாம் பேசியதாவது:

மாணவர்களே, இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போவது என்னவென்றால், இன்றைய இளைஞர்கள் வருங்காலத்தை பற்றிய பயமே இல்லாமல் வாழ வேண்டும் என்பதே. இதுதான் எனது கருத்து ஆகும். உங்கள் எல்லோரையும் இங்கு காணும் போது என் முன்னால் பல காட்சிகள் தோன்றுகின்றன.

ஒரு காட்சியில் 20 வயதுக்கு உள்ளே இருக்கும் எல்லா இளைஞர்களையும் பார்க்கிறேன். உங்களுக்கு கொடுக்கப்பட்ட கல்விப் பயனால், உங்கள் ஆசிரியர்களுக்கு நல்ல மாணவனாகவும், பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகளாகவும், நாட்டுக்கு நல்ல குடிமகனாகவும் திகழ வாழ்த்துகிறேன்.

இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் தலைப்பு, "வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்" என்பது ஆகும்.

பறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும்?

"நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. உன்னால் வெற்றியை அடைய முடியும். உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு. அதனை அடைய உழைப்பு முக்கியம். உழை. உழைத்து கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கு இருந்தால், நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்." இதுவே வெற்றியின் ரகசியம்.

எங்கு சென்றாலும் இளைஞர்களிடம், வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையையும், லட்சியத்தையும், கனவையும் நான் பார்க்கிறேன்.

தாமஸ் ஆல்வா எடிசன், ரைட் சகோதரர்கள், அலெக்சாண்டர் கிரகாம்பெல், சர்.சி.வி.ராமன், மகாத்மா காந்தியடிகள் ஆகியோர், ஒவ்வொருவரும் ஒரு வகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த பக்கத்தை இந்த உலகத்தையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே.

இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்து கொண்டே இருக்கிறது. ஏன் என்று தெரியுமா? உங்களையும் மற்றவர்களைபோல் ஆக்குவதற்காகத்தான், அந்த கடுமையான உழைப்பு.

எனவே, "இந்த மாயவலையில் மட்டும் நான் விழமாட்டேன். நான் தனித்துவமானவன் என்பதை நிரூபிப்பேன்" என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடியிலேயே, வரலாற்றில் உங்களுக்கான பக்கம் எழுதப்பட, நீங்கள் விதை விதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம். எனவே நீ நீயாக இரு. மன எழுச்சியடைந்து உள்ள 60 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து.

நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறைகள் எழுச்சி பெற வேண்டும். மாணவ மாணவிகளின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்ப்பதற்கு கல்வி நிறுவனங்கள் உதவ வேண்டும். அவ்வாறு வளர்க்கப்பட்டால், அது மாணவர்களின் படைப்பு திறனையும், ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும். இந்த திறமை பெற்ற மாணவர்கள், தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர்.

இப்போது நாட்டில் பெரும் சதவீதம் பேர் படிப்பின் பல்வேறு நிலைகளில், கல்வி கற்க இயலாத சூழ்நிலையில் மற்ற வேலைகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகின்றனர். பல்வேறு கவனச் சிதறல்கள், வறுமை, வேலைக்கு ஏற்ற படிப்பு மற்றும் சிறப்பு பயிற்சியும் இல்லாத சூழல், உலகமயமாக்குதல் கொள்கையால் ஏற்படும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு, குடும்பச்சூழல், மாற்று கலாசாரம் போன்றவை நம் இளைஞர்களை, வேகமாக மாற்றும் சூழலில் தள்ளி விடுகிறது.

இத்தனையும் தாண்டி நமது பாரம்பரியம், நமது நாட்டின் வளம், நமது நாட்டுக்கு ஏற்ற வளர்ச்சிமுறை, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வு, முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பழக்கவழக்கங்கள் இவைகளை அடிப்படையாக கொண்டு, இந்த கால முறைக்கு ஏற்றார்போன்று, நம்மை நாம் அறிவுப்பூர்வமாக மாற்றி அமைக்க வேண்டும். நாம் நம் முகவரியை இழக்காமல் நமது மக்களை அறிவார்ந்த சமுதாய மலர்ச்சிக்காக, அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டு இருக்கிறோம். பணி செய்து கொண்டு இருக்கிறோம். இவைகளை செய்யும்போது நமக்கு வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். ஒரு நாடு வளமான நாடாக கருதப்பட வேண்டும் என்றால் நோயின்மை, செல்வச் செழிப்பு, நல்ல விளைச்சல், அமைதியும் சுமூகமான சமுதாய சூழலுடன், வலிமையான பாதுகாப்பும் அந்த நாட்டில் நிலவ வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

நாம் எல்லோரும் உழைத்துதான் நம் நாட்டை வளமான நாடாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு மனிதனும், மானுடனாக வேண்டும் என்றால் நாம் ஒரு மரத்தையாவது வளர்க்க வேண்டும். இந்த தூத்துக்குடியில் ஒவ்வொரு மாணவரும் 5 மரங்களையாவது நடவேண்டும்.

பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஒரு வருடம் ஆகிறது. பூமி சூரியனை வலம் வரும் போது, நம் வயதில் ஒன்று கூடுகிறது. நாம் எல்லோரும் பூமியில் வாழ்வதால் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும். வினாடிகள் பறக்கும். நிமிடங்கள் பறக்கும். மணித்துளிகள் பறக்கும். நாட்கள் பறக்கும். வாரங்கள் பறக்கும். மாதங்கள் பறக்கும். ஆண்டுகள் பறக்கும்.

இப்படி பறந்து கொண்டேயிருக்கும் நேரத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் நம் வாழ்வில் உள்ள நேரத்தை நமக்கு பயன்படும் படியாக உள்ள, தகுந்த பணிக்கு நம்மால் செலவளிக்க முடியும். என் அறிவுரை என்னவென்றால் பறக்கும் நாட்களை, பறந்து கொண்டு இருக்கும் நாட்களை வாழ்க்கைக்கு பயன்படுமாறு உபயோகப்படுத்த வேண்டும்.

மனதில் உறுதி இருந்தால், வெற்றி அடைவீர்கள். இந்த வெற்றிக்கு ஒரு முக்கிய குணம் அவசியமாகும். அதுதான் நல்லொழுக்கம். இந்த நல்லொழுக்கத்தை ஆன்மிக சூழ்நிலையில் உள்ள உங்கள் தாய், தந்தை மற்றும் உங்களது ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆகிய 3 பேரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் வாழ்வு சிறக்கவும், தோல்வியை தோல்வி அடையச் செய்யவும் 5 குணாதிசயங்கள் உங்களுக்கு வரவேண்டும். வாழ்வில் லட்சியம் இருக்க வேண்டும்.

லட்சியத்தை அடையக்கூடிய அந்த அறிவை தேடிப்பெற வேண்டும். கடின உழைப்பு வேண்டும். பிரச்சினைகளை கண்டு பயப்படக்கூடாது. பிரச்சினைகளை தோல்வி அடைய செய்ய வேண்டும். வாழ்விலே நல்லொழுக்கம் வேண்டும்.

இவை ஐந்தும் இருந்தால் நம் எல்லோருக்கும் என்றென்றும் வெற்றிதான். நீங்கள் அவசியம் வெற்றி அடைவீர்கள்.

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.

இனியொரு விதி செய்வோம்
     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    S     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    Empty     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    P     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    Empty     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    S     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    E     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    L     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    V     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    A     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    M
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat 6 Aug 2011 - 14:45

உங்கள் வாழ்வு சிறக்கவும், தோல்வியை தோல்வி அடையச் செய்யவும் 5 குணாதிசயங்கள் உங்களுக்கு வரவேண்டும். வாழ்வில் லட்சியம் இருக்க வேண்டும்.

லட்சியத்தை அடையக்கூடிய அந்த அறிவை தேடிப்பெற வேண்டும். கடின உழைப்பு வேண்டும். பிரச்சினைகளை கண்டு பயப்படக்கூடாது. பிரச்சினைகளை தோல்வி அடைய செய்ய வேண்டும். வாழ்விலே நல்லொழுக்கம் வேண்டும்.

இவை ஐந்தும் இருந்தால் நம் எல்லோருக்கும் என்றென்றும் வெற்றிதான். நீங்கள் அவசியம் வெற்றி அடைவீர்கள்.

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

இவர் ஜனாதிபதியாக இருக்கும் போது,ஒரு முறை டெல்லி மேல் சபையில் தமிழில் குறிப்பாக திருக்குறளை எடுத்துச் சொல்லி உரையாற்றியதைப் பார்த்தேன்.தமிழில் பேச கூச்சப்படும் ஆட்களுக்கு மத்தியில், இந்திக்காரர்களுக்கு மத்தியில் தமிழில் இவர் பேசியதைப் பார்த்து மகிழ்ந்தேன். 2020 - இல் இந்திய வல்லரசு ஆகவேண்டும் என்றால் இவரைப் போல் நமது ஆட்சியாளர்களும் அமைய வேண்டும்.
பகிர்வுக்கு நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    Image010ycm
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sat 6 Aug 2011 - 14:55

kitcha wrote:
உங்கள் வாழ்வு சிறக்கவும், தோல்வியை தோல்வி அடையச் செய்யவும் 5 குணாதிசயங்கள் உங்களுக்கு வரவேண்டும். வாழ்வில் லட்சியம் இருக்க வேண்டும்.

லட்சியத்தை அடையக்கூடிய அந்த அறிவை தேடிப்பெற வேண்டும். கடின உழைப்பு வேண்டும். பிரச்சினைகளை கண்டு பயப்படக்கூடாது. பிரச்சினைகளை தோல்வி அடைய செய்ய வேண்டும். வாழ்விலே நல்லொழுக்கம் வேண்டும்.

இவை ஐந்தும் இருந்தால் நம் எல்லோருக்கும் என்றென்றும் வெற்றிதான். நீங்கள் அவசியம் வெற்றி அடைவீர்கள்.

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

இவர் ஜனாதிபதியாக இருக்கும் போது,ஒரு முறை டெல்லி மேல் சபையில் தமிழில் குறிப்பாக திருக்குறளை எடுத்துச் சொல்லி உரையாற்றியதைப் பார்த்தேன்.தமிழில் பேச கூச்சப்படும் ஆட்களுக்கு மத்தியில், இந்திக்காரர்களுக்கு மத்தியில் தமிழில் இவர் பேசியதைப் பார்த்து மகிழ்ந்தேன். 2020 - இல் இந்திய வல்லரசு ஆகவேண்டும் என்றால் இவரைப் போல் நமது ஆட்சியாளர்களும் அமைய வேண்டும்.
பகிர்வுக்கு நன்றி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இனியொரு விதி செய்வோம்
     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    S     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    Empty     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    P     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    Empty     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    S     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    E     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    L     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    V     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    A     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    M
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 6 Aug 2011 - 15:00

நல்ல சிந்தனை வழிகள்....படிப்பதோடு மட்டுமல்லாமல் அனைவருமே இதனை கடை பிடித்தால் வெற்றி நிச்சயம்....
அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sat 6 Aug 2011 - 15:16

உமா wrote:நல்ல சிந்தனை வழிகள்....படிப்பதோடு மட்டுமல்லாமல் அனைவருமே இதனை கடை பிடித்தால் வெற்றி நிச்சயம்....
அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இனியொரு விதி செய்வோம்
     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    S     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    Empty     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    P     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    Empty     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    S     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    E     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    L     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    V     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    A     வெற்றி பெற தேவையான 5 குணங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்    M
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக