புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_lcapஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_voting_barஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_rcap 
61 Posts - 80%
heezulia
ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_lcapஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_voting_barஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_rcap 
10 Posts - 13%
E KUMARAN
ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_lcapஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_voting_barஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_lcapஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_voting_barஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_lcapஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_voting_barஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_rcap 
397 Posts - 79%
heezulia
ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_lcapஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_voting_barஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_rcap 
56 Posts - 11%
mohamed nizamudeen
ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_lcapஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_voting_barஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_lcapஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_voting_barஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_rcap 
8 Posts - 2%
E KUMARAN
ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_lcapஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_voting_barஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_lcapஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_voting_barஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_rcap 
6 Posts - 1%
Anthony raj
ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_lcapஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_voting_barஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_lcapஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_voting_barஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_lcapஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_voting_barஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_lcapஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_voting_barஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள்


   
   

Page 16 of 69 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 42 ... 69  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Sep 17, 2009 4:15 pm

First topic message reminder :

எம் இனிய உறவுகளே

நாம் வேறு வேறு தேசத்தில் பிறந்து, வேறு வேறு தேசத்தில் வாழ்ந்து வந்தாலும் நாம் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக வாழ்கிறோம். நாம் எமது குடும்பங்களை அறிமுகம் செய்து வைக்கலாம் என்று நீனைக்கிறேன் எனவே உங்கள் விருப்பம் எப்படி?

(விரும்பின் மாத்திரம் இணையவும்)


ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Fri Sep 18, 2009 1:37 am

சிவா எனது வாழ்க்கையில் சில துயரங்கள் நான் வணங்கும் அன்னை அரவிந்தர் அருளாலால் தாண்டி சென்று கொண்டு இருக்கிறேன். என் மனதிற்கு பிடித்தமான ஈகரை படித்தால் கவலைகள் பறந்து போகின்றது

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 18, 2009 1:38 am

நலமாக இருக்கிறோம் நீங்கள் உங்கள் குடும்பத்தார் நலமா ?



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Sep 18, 2009 1:40 am

ramesh.vait wrote:வித்தியா உங்களின் குடும்பம் படத்தை என் குடும்பத்தினறுடன் பார்த்தேன். குவைத்தில் நான் உங்களை எப்பொழுது நேரில் பார்ப்பதற்கு ?

உலகம் உருண்டை தானே ரமேஷ்..

மனதில் அன்பிருக்கிறதே அது போதும். அது எங்கேனும் அழைத்து நம்மை எங்கேனும் பார்க்க
வைத்துவிடும் !


நன்றி ரமேஷ்! ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 154550

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Fri Sep 18, 2009 1:42 am

எல்லாரும் நலமாக உள்ளார்கள் ஆனால் என் வாழ்கையின் வழிகாட்டி எனது பெரியப்பா கேன்சர் வந்துவிட்டது, இறைவனை பிராத்திக்கொள்கிறேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 18, 2009 1:42 am

ramesh.vait wrote:சிவா எனது வாழ்க்கையில் சில துயரங்கள் நான் வணங்கும் அன்னை அரவிந்தர் அருளாலால் தாண்டி சென்று கொண்டு இருக்கிறேன். என் மனதிற்கு பிடித்தமான ஈகரை படித்தால் கவலைகள் பறந்து போகின்றது

துயரங்களைத் தாண்டித்தான் சாதனைகள் படைக்கப்படுகிறது! துயரம் என்று துவண்டு விடாதீர்கள்.. துயரங்கள் நமக்கு இடப்படும் உரங்கள். நம் வாழ்க்கை செம்மைப்பட இது பெரிதும் உதவுகிறது! இன்பமும் துன்பமும் இணைந்ததே வாழ்வு! நாங்கள் உறுதுணை உள்ளோம், எதற்கும் கலங்காதீர்கள்!



ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 18, 2009 1:43 am

நானும் உங்களது பெரியப்பா குணமடைய ஈகரை சார்பாக பிரார்த்திக்கின்றேன்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 18, 2009 1:43 am

ramesh.vait wrote:எல்லாரும் நலமாக உள்ளார்கள் ஆனால் என் வாழ்கையின் வழிகாட்டி எனது பெரியப்பா கேன்சர் வந்துவிட்டது, இறைவனை பிராத்திக்கொள்கிறேன்

கேன்சரைக் கண்டு பயப்படும் காலம் கடந்துவிட்டது! நல்ல முறையில் மருத்துவமும் அவருக்கு மன ஆறுதலும் அளியுங்கள், விரைவில் நலமடைவார்!



ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Fri Sep 18, 2009 1:44 am

வித்தியா நான் குவைத்தில் தான் வசிக்கிறேன், நீங்கள் எங்கு வேலை செய்கிறிர்கள

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 18, 2009 1:45 am

சிவா wrote:
ramesh.vait wrote:சிவா எனது வாழ்க்கையில் சில துயரங்கள் நான் வணங்கும் அன்னை அரவிந்தர் அருளாலால் தாண்டி சென்று கொண்டு இருக்கிறேன். என் மனதிற்கு பிடித்தமான ஈகரை படித்தால் கவலைகள் பறந்து போகின்றது

துயரங்களைத் தாண்டித்தான் சாதனைகள் படைக்கப்படுகிறது! துயரம் என்று துவண்டு விடாதீர்கள்.. துயரங்கள் நமக்கு இடப்படும் உரங்கள். நம் வாழ்க்கை செம்மைப்பட இது பெரிதும் உதவுகிறது! இன்பமும் துன்பமும் இணைந்ததே வாழ்வு! நாங்கள் உறுதுணை உள்ளோம், எதற்கும் கலங்காதீர்கள்!

கண்டிப்பாக ஈகரை உங்களை குதுகலப்படுத்தும்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Sep 18, 2009 1:56 am

ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள் - Page 16 Seanaricopy.th


ங்கள் உயிரை.. (முகிலை)

வள் வயிற்றிலும்;

நான் மனதிலும் சுமந்து போது..

சீமந்த விழாவில்.. எடுத்தது!


Sponsored content

PostSponsored content



Page 16 of 69 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 42 ... 69  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக