Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
காளீய வெண்பா
+3
balakarthik
உமா
ayyamperumal
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
காளீய வெண்பா
First topic message reminder :
காளீய வெண்பா
கொற்றவை மாதிடம் காதலை வைத்திட்டால்
மற்றதில் மோகம் வளர்ந்திடுமா? _ சிற்றிடை
செல்வியை சிந்தையில் வந்தித்தால்; மேனிக்கும்
கல்வியை தந்திடு வாள்!
கொற்றவை- காளி, துர்க்கை
மேனிக்கும் கல்வியை - உடலியல் ஒழுக்கங்களை தந்திடுவாள்
(கல்வி என்றாள் கற்பு என்ற பொருள் உண்டு )
களியே ! அன்பரை காத்திடும் ஈசனின்,
தோளினை பங்கிட்ட தேவியே ! - வாளித்
தவளையாய் வாழ்கிறேன் : நீயெனை ஞானக்
குவளையாய் மாற்றிட வா !
வாளித்தவளை - கிணற்று தவளை
காளீய வெண்பா
கொற்றவை மாதிடம் காதலை வைத்திட்டால்
மற்றதில் மோகம் வளர்ந்திடுமா? _ சிற்றிடை
செல்வியை சிந்தையில் வந்தித்தால்; மேனிக்கும்
கல்வியை தந்திடு வாள்!
கொற்றவை- காளி, துர்க்கை
மேனிக்கும் கல்வியை - உடலியல் ஒழுக்கங்களை தந்திடுவாள்
(கல்வி என்றாள் கற்பு என்ற பொருள் உண்டு )
களியே ! அன்பரை காத்திடும் ஈசனின்,
தோளினை பங்கிட்ட தேவியே ! - வாளித்
தவளையாய் வாழ்கிறேன் : நீயெனை ஞானக்
குவளையாய் மாற்றிட வா !
வாளித்தவளை - கிணற்று தவளை
Last edited by அய்யம் பெருமாள் .நா on Fri Sep 16, 2011 6:09 pm; edited 3 times in total
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: காளீய வெண்பா
அய்யம் பெருமாள் .நா wrote:சூப்பர் வெண்பா இல்லைஅதிபொண்ணு wrote:சூப்பர் வெண்பா
(ஏனென்றால் இது நேரிசை வெண்பா )
அதிபொன்னு - ஐயோ இங்கேயுமா அப்பாப்பா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: காளீய வெண்பா
ஐயோஅய்யம் பெருமாள் .நா wrote:சூப்பர் வெண்பா இல்லைஅதிபொண்ணு wrote:சூப்பர் வெண்பா
(ஏனென்றால் இது நேரிசை வெண்பா )
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: காளீய வெண்பா
அய்யம் பெருமாள் .நா wrote:
மலர்ந்தும் மலராத பதி மலர்போல
மலரும் விழி வண்ணமே ! - வந்து
விடியும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே !
நதியில் விளையாடி கோடியில் தலை சீவி
வளர்ந்த இளம் தென்றலே அன்பே
ஆரிறாராரோ... ஆரிராரோ - கண்ணதாசன்
நல்லா இருக்கு ஆனா அக்காவின் அன்பு மலர்கள் என மாற்றி கொள்ளுங்கள். அக்கா !
சரிங்க தம்பி...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: காளீய வெண்பா
அய்யம் பெருமாளின் வெண்பா படிக்க
வைய்யம் காத்திருக்கு இனியும்
பொய்யன நிலைமாற்றி இப் புத்துலகு
உய்ய வெண்பா உருவாக்கி தா
வைய்யம் காத்திருக்கு இனியும்
பொய்யன நிலைமாற்றி இப் புத்துலகு
உய்ய வெண்பா உருவாக்கி தா
Re: காளீய வெண்பா
கே. பாலா wrote:அய்யம் பெருமாளின் வெண்பா படிக்க
வைய்யம் காத்திருக்கு இனியும்
பொய்யன நிலைமாற்றி இப் புத்துலகு
உய்ய வெண்பா உருவாக்கி தா
கல்வியாளர் அவர்களுக்கு வணக்கம் !
புல்லரித்து புளகாங்கிதம் ஈன்றேன்
இன்று இரவு முழுவதும் தூக்கமே வராது !
நான் தனி மடலில் கேட்டிருந்த வேண்டுகோளையும் பரிசீலியுங்கள்!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: காளீய வெண்பா
"நேரிசையில் நேர்த்திமிக நீர்தொடுத்த வெண்பாவால்
பேரிசைக்கப் பேர்பெறுவீர் பார்"
வணக்கம்.
பேரிசைக்கப் பேர்பெறுவீர் பார்"
வணக்கம்.
Last edited by சுந்தரராஜ் தயாளன் on Wed Nov 30, 2011 9:10 pm; edited 2 times in total (Reason for editing : எழுத்துப்பிழை)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: காளீய வெண்பா
Sundararaj Thayalan wrote:"நேரிசையில் நேர்த்திமிக நீர்தொடுத்த வெண்பாவால்
பேரிசைக்கப் புகழ்பெருவீர் பார்"
வணக்கம்.
நான்றி தயா !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: காளீய வெண்பா
அருமை அருமை..
காளியே ! அன்பரை காத்திடும் ஈசனின்,
தோளினை பங்கிட்ட தேவியே ! - வாளித்
தவளையாய் வாழ்கிறேன் : நீயெனை ஞானக்
குவளையாய் மாற்றிட வா!
தக்குனூண்டு தப்பு கீது நைனா..
நாள் மலர் காசு பிறப்பு... நாபகம் வருதா வாத்தியாரே..?
அருமையான முயற்சி ... தொடருங்க..!
காளியே ! அன்பரை காத்திடும் ஈசனின்,
தோளினை பங்கிட்ட தேவியே ! - வாளித்
தவளையாய் வாழ்கிறேன் : நீயெனை ஞானக்
குவளையாய் மாற்றிட வா!
தக்குனூண்டு தப்பு கீது நைனா..
நாள் மலர் காசு பிறப்பு... நாபகம் வருதா வாத்தியாரே..?
அருமையான முயற்சி ... தொடருங்க..!
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: காளீய வெண்பா
கபாலி wrote:அருமை அருமை..
காளியே ! அன்பரை காத்திடும் ஈசனின்,
தோளினை பங்கிட்ட தேவியே ! - வாளித்
தவளையாய் வாழ்கிறேன் : நீயெனை ஞானக்
குவளையாய் மாற்றிட வா!
தக்குனூண்டு தப்பு கீது நைனா..
நாள் மலர் காசு பிறப்பு... நாபகம் வருதா வாத்தியாரே..?
அருமையான முயற்சி ... தொடருங்க..!
திருத்திக்கொண்டேன் கபாலி
வாயே என்று இருந்தாலும் நேர் நேர் நேர்பு வாய்ப்படுதான் இது சரி என்பது என் கருத்து.
ஆனாலும் தங்களின் அக்கறைக்கு பிமதிப்பளிக்கும் வகையில் நான் வா என்று மாற்றிவிட்டேன். நன்றி கபாலி . இன்னும் தங்கள் குற்றங்களை கண்டறியும் பணி எனக்கு தேவை.. நன்றி !!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வெள்ளிமலை வெண்பா
» காதல் வெண்பா- புள்ளிக்கோலமே
» காதல் வெண்பா - எல்லாமே நீ
» காதல் வெண்பா- தொடர்வேன்
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
» காதல் வெண்பா- புள்ளிக்கோலமே
» காதல் வெண்பா - எல்லாமே நீ
» காதல் வெண்பா- தொடர்வேன்
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|