புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
2 Posts - 2%
prajai
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
417 Posts - 48%
heezulia
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
28 Posts - 3%
prajai
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
நான் ரசித்த கவிதைகள்  Poll_c10நான் ரசித்த கவிதைகள்  Poll_m10நான் ரசித்த கவிதைகள்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசித்த கவிதைகள்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Aug 01, 2011 12:05 pm

தோல்வியின் துயரம் நீடிக்குமளவுக்கு வெற்றியின் சந்தோஷம் நீடிப்பதில்லை

நதிக் கரையில் நாகரீகம் தோன்றியது.
கடற் கரையில் நாகரீகம் அழிந்தது.

உன் மனம் வலிக்கும்போது சிரி...
பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை..

ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்
அழுவதில் கூட ஆனந்தம் உண்டு...!
தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்
விழுவதில் கூட சுகம் உண்டு

அறிவாளி போல நடிப்பதை விட
முட்டாளாக வாழ்வது சிறந்தது

ஒருவனை மனிதனாக ஆக்குபவவை பதவிகளும், வசதிகளும் அல்ல. அவனுக்கு ஏற்படும் இடைறுகளும், துன்பங்களுமே ஆகும்

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம், ஆனால்
உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனை படுத்த கூடாது...!

எத்தனை துன்பம் வந்தாலும்,
எத்தனை தடவை வந்தாலும்,
எனக்கு கவலை இல்லை, ஏன் என்றால் நான்
நுறு முறை வெற்றி பெற்றவன் அல்ல,
ஆயிரம் முறை தோற்றவன்

நண்பனைக் கஷ்டகாலத்தில் தெரிந்து கொள்ளலாம்;
வீரனைப் போர்க்காலத்தில் தெரிந்து கொள்ளலாம்;
நேர்மையானவனைக் கடன் கொடுத்துத் தெரிந்து கொள்ளலாம்;
துணைவியைச் செல்வம் போனபின்பு தெரிந்து கொள்ளலாம்;
உறவினரைத் துன்ப காலத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட,
ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்
பார்க்கும் பொது சிரிக்கும் உதடுகளை விட, பார்க்காத பொது அழும் கண்களுக்கு தான் அன்பு அதிகம்..!

நெருப்பு மட்டுமல்ல சிரிப்பும் காயப்படுத்தும்..

வெற்றியை தேடி அல்லைந்த போது வீண் முயற்சி என்றவர்கள்
வெற்றி கிடைத்ததும் விடா முயற்சி என்றார்கள்..!!!

உன் கை ரேகையை பார்த்து எதிர் காலத்தை நம்பி விடாதே..! எனென்றால் கை இல்லாதவனுக்கும் எதிர் காலம் உண்டு..!

முடங்கி கிடந்தால் சிலந்தியும் சிறை பிடிக்கும்,
எழுந்து நட, எரிமலையும் வழி கொடுக்கும்

காலம் எம்மை கசக்கி எடுத்தாலும்,
கவலை எம்மை கண்ணீரில் நனைத்தாலும்,
துன்பம் எம்மை தூங்க மறுத்தாலும்,
கண்ணீர் எம்மை கலங்க வைத்தாலும்,
பிரிவு எம்மை பிழிந்து எடுத்தாலும்,
...வாழ்க்கை எம்மை வாட்டி வதைத்தாலும்,
விதி எம்மை விரட்டி அடித்தாலும்,
விதியை விதிவிலக்குவோம்,
விடியல் எம் கையில்,
விடியலை தேடி வாழ்வோம்..!!!

சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை . துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்வில் தோல்வியே இல்லை

இருகையை கூப்பி கடவுளை வணங்குவதை விட…
ஒரு கையை நிட்டி தர்மம் பண்ணுவது மிக நன்று...

பொறுமையால் நீ ஆயிரம் முறை கூட தோற்று இருக்கலாம்....
ஆனால், அவசரத்தால் நீ ஒரு முறை கூட ஜெயித்திருக்க முடியாது........

வாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு, என வருந்தாதே.....!
செடியில் இலைகள் அதிகம் என்றாலும்,
அதில் பூக்கும் ஒரு சில மலருக்கே மதிப்பு அதிகம்........!

உன் மௌனத்தின் பின்னால் உள்ள வார்த்தைகளையும்,
உன் கோபத்தின் பின்னால் உள்ள அன்பையும் யாரால், உணர முடியுமோ அவர்கள் தான் உனக்காக படைக்கப்பட்ட உறவுகள்... !!!

நம்பிக்கையற்றவன்
வெய்யிலில் புழுப்போல் காய்ந்து
வெந்ததை தின்று ஓய்ந்து
வேதனையில் தினமும் நொடிந்து
வேடிக்கை பார்த்தே மடிந்து போகிறான்

தன் மீது மண் வீழ்ந்து மூடிவிட்ட போதிலும் - விதை
தான் புதைக்கப்பட்டதாக எண்ணுவதில்லை.
அது விதைக்கப்பட்டதாகவே நினைக்கிறது. - அதனால் தான்
அது மீண்டும் வீரியத்துடன் முளைக்கிறது.

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று !
வாழ்க்கையும் அப்படி தான்...
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று
--

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

நான் ரசித்த கவிதைகள்  154550 நான் ரசித்த கவிதைகள்  154550 நான் ரசித்த கவிதைகள்  154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 01, 2011 1:01 pm

jesudoss wrote:
தோல்வியின் துயரம் நீடிக்குமளவுக்கு வெற்றியின் சந்தோஷம் நீடிப்பதில்லை

நதிக் கரையில் நாகரீகம் தோன்றியது.
கடற் கரையில் நாகரீகம் அழிந்தது.

உன் மனம் வலிக்கும்போது சிரி...
பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை..

ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்
அழுவதில் கூட ஆனந்தம் உண்டு...!
தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்
விழுவதில் கூட சுகம் உண்டு

அறிவாளி போல நடிப்பதை விட
முட்டாளாக வாழ்வது சிறந்தது

ஒருவனை மனிதனாக ஆக்குபவவை பதவிகளும், வசதிகளும் அல்ல. அவனுக்கு ஏற்படும் இடைறுகளும், துன்பங்களுமே ஆகும்

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம், ஆனால்
உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனை படுத்த கூடாது...!

எத்தனை துன்பம் வந்தாலும்,
எத்தனை தடவை வந்தாலும்,
எனக்கு கவலை இல்லை, ஏன் என்றால் நான்
நுறு முறை வெற்றி பெற்றவன் அல்ல,
ஆயிரம் முறை தோற்றவன்

நண்பனைக் கஷ்டகாலத்தில் தெரிந்து கொள்ளலாம்;
வீரனைப் போர்க்காலத்தில் தெரிந்து கொள்ளலாம்;
நேர்மையானவனைக் கடன் கொடுத்துத் தெரிந்து கொள்ளலாம்;
துணைவியைச் செல்வம் போனபின்பு தெரிந்து கொள்ளலாம்;
உறவினரைத் துன்ப காலத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட,
ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்
பார்க்கும் பொது சிரிக்கும் உதடுகளை விட, பார்க்காத பொது அழும் கண்களுக்கு தான் அன்பு அதிகம்..!

நெருப்பு மட்டுமல்ல சிரிப்பும் காயப்படுத்தும்..

வெற்றியை தேடி அல்லைந்த போது வீண் முயற்சி என்றவர்கள்
வெற்றி கிடைத்ததும் விடா முயற்சி என்றார்கள்..!!!

உன் கை ரேகையை பார்த்து எதிர் காலத்தை நம்பி விடாதே..! எனென்றால் கை இல்லாதவனுக்கும் எதிர் காலம் உண்டு..!

முடங்கி கிடந்தால் சிலந்தியும் சிறை பிடிக்கும்,
எழுந்து நட, எரிமலையும் வழி கொடுக்கும்

காலம் எம்மை கசக்கி எடுத்தாலும்,
கவலை எம்மை கண்ணீரில் நனைத்தாலும்,
துன்பம் எம்மை தூங்க மறுத்தாலும்,
கண்ணீர் எம்மை கலங்க வைத்தாலும்,
பிரிவு எம்மை பிழிந்து எடுத்தாலும்,
...வாழ்க்கை எம்மை வாட்டி வதைத்தாலும்,
விதி எம்மை விரட்டி அடித்தாலும்,
விதியை விதிவிலக்குவோம்,
விடியல் எம் கையில்,
விடியலை தேடி வாழ்வோம்..!!!

சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை . துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்வில் தோல்வியே இல்லை

இருகையை கூப்பி கடவுளை வணங்குவதை விட…
ஒரு கையை நிட்டி தர்மம் பண்ணுவது மிக நன்று...

பொறுமையால் நீ ஆயிரம் முறை கூட தோற்று இருக்கலாம்....
ஆனால், அவசரத்தால் நீ ஒரு முறை கூட ஜெயித்திருக்க முடியாது........

வாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு, என வருந்தாதே.....!
செடியில் இலைகள் அதிகம் என்றாலும்,
அதில் பூக்கும் ஒரு சில மலருக்கே மதிப்பு அதிகம்........!

உன் மௌனத்தின் பின்னால் உள்ள வார்த்தைகளையும்,
உன் கோபத்தின் பின்னால் உள்ள அன்பையும் யாரால், உணர முடியுமோ அவர்கள் தான் உனக்காக படைக்கப்பட்ட உறவுகள்... !!!

நம்பிக்கையற்றவன்
வெய்யிலில் புழுப்போல் காய்ந்து
வெந்ததை தின்று ஓய்ந்து
வேதனையில் தினமும் நொடிந்து
வேடிக்கை பார்த்தே மடிந்து போகிறான்

தன் மீது மண் வீழ்ந்து மூடிவிட்ட போதிலும் - விதை
தான் புதைக்கப்பட்டதாக எண்ணுவதில்லை.
அது விதைக்கப்பட்டதாகவே நினைக்கிறது. - அதனால் தான்
அது மீண்டும் வீரியத்துடன் முளைக்கிறது.

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று !
வாழ்க்கையும் அப்படி தான்...
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று
--

நான் ரசித்த கவிதைகள்  224747944 நான் ரசித்த கவிதைகள்  224747944 நான் ரசித்த கவிதைகள்  224747944 நான் ரசித்த கவிதைகள்  224747944 நான் ரசித்த கவிதைகள்  224747944 நான் ரசித்த கவிதைகள்  224747944

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 01, 2011 1:42 pm

வைரமுத்துவின் கவிதையா

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Aug 03, 2011 11:21 am

சூப்பருங்க

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நான் ரசித்த கவிதைகள்  812496
poovizhi
poovizhi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 22/07/2011

Postpoovizhi Wed Aug 03, 2011 12:29 pm

அருமையான காவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி

இவன்,
ச.பூவிழிராஜா
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக