ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க

+8
கா.ந.கல்யாணசுந்தரம்
அதி
balakarthik
ஜாஹீதாபானு
ரஞ்சித்
சிவா
உமா
ayyamperumal
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க Empty ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க

Post by ayyamperumal Tue Aug 02, 2011 12:51 pm

ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க

இன்று புனித ரமலான் நோன்பினை ஆர்ம்பிக்க இருக்கும் அனைத்து இறை நேசர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை அர்பனிக்கிறேன். நீங்கள் என்ன வேண்டுதளுக்காக நோன்பு இருந்தாலும் அது இனிதே நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

இதோ என்னுடைய ரமலான் வெண்பாவையும் காணிக்கையாக்குகிறேன்.

இறையனார் ஏவிய தூதனாம் ; குர்ரான்
மறையினை பாவிய நாதன் - குறையிலா
அன்பை பொழிந்திடுவான் நீயும் ரமலானில்
நோன்பை இருந்திட்ட கால்
:


Last edited by அய்யம் பெருமாள் .நா on Tue Aug 02, 2011 1:00 pm; edited 1 time in total
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க Empty Re: ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க

Post by உமா Tue Aug 02, 2011 12:54 pm

அருமை பெருமாள்...வித்த்யாசமான வாழ்த்து....
உங்களுடன் சேர்ந்து நோன்பு இருக்கும் நம் ஈகரை இஸ்லாம் நண்பர்களுக்கும், மேலும் அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.....

நோன்பு இருக்க எல்லா பலத்தையும் தர எல்லாம் வல்ல அந்த அல்லாவை வேண்டுகிறேன்....

ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க Ramzan


Last edited by உமா on Tue Aug 02, 2011 1:04 pm; edited 3 times in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க Empty Re: ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க

Post by சிவா Tue Aug 02, 2011 12:54 pm

ரமலான் நோன்பு மேற்கொள்ளும் அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் ரமலான் நோன்பு வாழ்த்துகள்!


ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க Empty Re: ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க

Post by ரஞ்சித் Tue Aug 02, 2011 12:56 pm

அன்பு மலர் ரமலான் நோன்பு வாழ்த்துகள் அன்பு மலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க Empty Re: ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க

Post by ஜாஹீதாபானு Tue Aug 02, 2011 12:57 pm

நன்றி அய்யம் பெருமாள் . இன்று மாலையில் நோன்பு முடியும் காலையில் தான் ஆரம்பிக்கும் . ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க 224747944 ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க Empty Re: ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க

Post by balakarthik Tue Aug 02, 2011 12:59 pm

இஸ்லாமிய சகோதரகள் / சகோதரிகள் அனைவருக்கும்
இனிய ரமலான் வாழ்த்துக்கள்.இந்த இனிய நன்நாளில் அனைவரும் சகல இன்பங்களும், சகல ஜஸ்வர்யங்களும் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் "அஸ்ஸலாமு அலைக்கும்" அன்பு மலர் அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க Empty Re: ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க

Post by ayyamperumal Tue Aug 02, 2011 1:01 pm

ஜாஹீதாபானு wrote:நன்றி அய்யம் பெருமாள் . இன்று மாலையில் நோன்பு முடியும் காலையில் தான் ஆரம்பிக்கும் . ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க 224747944 ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க 224747944

மன்னிக்கவும் ! தவறிணை திருத்திவிட்டேன்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க Empty Re: ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க

Post by அதி Tue Aug 02, 2011 1:02 pm

அனைவருக்கும் ரமலான் பண்டிகை வாழ்த்துக்கள்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க Empty Re: ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 02, 2011 1:02 pm

ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க Crescent



ரமலான் நோன்பிருந்து கஞ்சி

அருந்தும் போது மலறுகின்றது....

சகோதரத்துவம் !



ரமலான் நோன்பிலிருக்கும் தோழர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்.



தோழமையுடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க Empty Re: ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க

Post by செய்தாலி Tue Aug 02, 2011 1:12 pm

இங்கு துபாயில் இன்று இரண்டாம் நோன்பு

மிக்க நன்றி அய்யம் பெருமாள்
வாழ்த்திய ஈகரை உறவுகளுக்கும் மிக்க நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க Empty Re: ரமலான் நோன்பிருக்கும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum