ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

றூபன் திருடிய வடை

+3
VIJAY
சிவா
ஈழமகன்
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

றூபன் திருடிய வடை - Page 3 Empty றூபன் திருடிய வடை

Post by ஈழமகன் Thu Sep 17, 2009 3:49 pm

First topic message reminder :

சிவா சிவா கதை கேளு
றூபன் மாமா கதை கேளு
மீனு எனக்கு சொன்ன கதை
செரீன் என்னிடம் கேட்ட கதை

ஊருக்கு வெளியே கடையிருக்கு
கடையிலே வெங்காய வடையிருக்கு
வடையை றூபன் திருடிச்சாம்
றூபன் மரத்திலை குந்திடிச்சாம்

றூபன் வாயில‌ வடையிருக்க
மீனு பாத்திடிச்சாம்
லேசா வடையை வாங்கிடவே
மீனு ஒரு தந்திரம் பண்ணிச்சாம்
றூபா பாட்டு பாடுண்ணு
மீனு நைசா கேட்டிடுச்சாம்

வாயைத்திறந்து றூபனும் பாட
வடையும் கீழே விழுந்திடுச்சாம்
ஆனா பாவம் மீனு காது எல்லாம்
றூபன் பாட்டால அடைச்சிருச்சாம்
மரத்தின் இலையும் கிளையும் எல்லாம்
முறிங்சு கீலே விழுந்திருச்சாம்

சிவா சிவா கதை கேளு
றூபன் மாமா கதை கேளு
மீனு எனக்கு சொன்ன கதை
செரீன் என்னிடம் கேட்ட கதை


Last edited by ஈழமகன் on Thu Sep 17, 2009 3:54 pm; edited 1 time in total
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down


றூபன் திருடிய வடை - Page 3 Empty Re: றூபன் திருடிய வடை

Post by VIJAY Thu Sep 17, 2009 4:38 pm

Ruban1 wrote:அடப்பாவிகள் என்பெயரிலை ஒரு கதையா அதுக்கும் வடை திருடிய கதையா
ஏதாவது வேறு களவுன்னாலும் பரவாயில்லை வெறும் வடையா [You must be registered and logged in to see this image.]

சைலு அடுத்த தடவை அந்த பங்களா கொலை வழக்கு அப்புறம் சந்தன கடத்தல் ஆள் மாறாட்டம் கற்பழிப்பு எல்லா கேஸ்லயும் ரூபன போடுங்க இதுல சிவா சார் தான் ஐ விட்னஸ்.......
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

றூபன் திருடிய வடை - Page 3 Empty Re: றூபன் திருடிய வடை

Post by சிவா Thu Sep 17, 2009 4:40 pm

கண்ணே இல்லை, அப்புறம் எங்கே ஐ விட்னஸ், ஐ ஆம் எ ப்ளைன்ட்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

றூபன் திருடிய வடை - Page 3 Empty Re: றூபன் திருடிய வடை

Post by VIJAY Thu Sep 17, 2009 4:42 pm

சிவா wrote:கண்ணே இல்லை, அப்புறம் எங்கே ஐ விட்னஸ், ஐ ஆம் எ ப்ளைன்ட்!

பாவம்..... ஓ அதுக்குதான் போட்டோல கண்ணாடி மாட்டியிருக்கா ஸ்டைலுக்கு இல்லையா?
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

றூபன் திருடிய வடை - Page 3 Empty Re: றூபன் திருடிய வடை

Post by சிவா Thu Sep 17, 2009 4:44 pm

விஜய் wrote:
சிவா wrote:கண்ணே இல்லை, அப்புறம் எங்கே ஐ விட்னஸ், ஐ ஆம் எ ப்ளைன்ட்!

பாவம்..... ஓ அதுக்குதான் போட்டோல கண்ணாடி மாட்டியிருக்கா ஸ்டைலுக்கு இல்லையா?

ஆமா ஆமா... அதுக்குதான் {எப்படியோ தப்பிச்சாச்சு}


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

றூபன் திருடிய வடை - Page 3 Empty Re: றூபன் திருடிய வடை

Post by VIJAY Thu Sep 17, 2009 4:45 pm

சிவா wrote:
விஜய் wrote:
சிவா wrote:கண்ணே இல்லை, அப்புறம் எங்கே ஐ விட்னஸ், ஐ ஆம் எ ப்ளைன்ட்!

பாவம்..... ஓ அதுக்குதான் போட்டோல கண்ணாடி மாட்டியிருக்கா ஸ்டைலுக்கு இல்லையா?

ஆமா ஆமா... அதுக்குதான் {எப்படியோ தப்பிச்சாச்சு}

[You must be registered and logged in to see this image.] அப்ப பொண்ணு தரமாட்டாங்களே!!!
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

றூபன் திருடிய வடை - Page 3 Empty Re: றூபன் திருடிய வடை

Post by ஈழமகன் Thu Sep 17, 2009 4:47 pm

சிவா wrote:கண்ணே இல்லை, அப்புறம் எங்கே ஐ விட்னஸ், ஐ ஆம் எ ப்ளைன்ட்!

நமக்கு தானுங்க 2கண், நம்ம சிவாண்ணாவுக்கு 3 கண் என்டுறாது இந்த உனகத்துக்கே தெரியும் அப்போசிவாண்ணா தான் ஷ்ரோங் ஜ வித்னஷ்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

றூபன் திருடிய வடை - Page 3 Empty Re: றூபன் திருடிய வடை

Post by சிவா Thu Sep 17, 2009 4:47 pm

இதுக்கும் பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

றூபன் திருடிய வடை - Page 3 Empty Re: றூபன் திருடிய வடை

Post by VIJAY Thu Sep 17, 2009 4:47 pm

ஈழமகன் wrote:
சிவா wrote:கண்ணே இல்லை, அப்புறம் எங்கே ஐ விட்னஸ், ஐ ஆம் எ ப்ளைன்ட்!

நமக்கு தானுங்க 2கண், நம்ம சிவாண்ணாவுக்கு 3 கண் என்டுறாது இந்த உனகத்துக்கே தெரியும் அப்போசிவாண்ணா தான் ஷ்ரோங் ஜ வித்னஷ்

மாட்டியாச்சா.....
மாட்டியாச்சா.......
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

றூபன் திருடிய வடை - Page 3 Empty Re: றூபன் திருடிய வடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum