ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

றூபன் திருடிய வடை

+3
VIJAY
சிவா
ஈழமகன்
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

றூபன் திருடிய வடை - Page 2 Empty றூபன் திருடிய வடை

Post by ஈழமகன் Thu Sep 17, 2009 3:49 pm

First topic message reminder :

சிவா சிவா கதை கேளு
றூபன் மாமா கதை கேளு
மீனு எனக்கு சொன்ன கதை
செரீன் என்னிடம் கேட்ட கதை

ஊருக்கு வெளியே கடையிருக்கு
கடையிலே வெங்காய வடையிருக்கு
வடையை றூபன் திருடிச்சாம்
றூபன் மரத்திலை குந்திடிச்சாம்

றூபன் வாயில‌ வடையிருக்க
மீனு பாத்திடிச்சாம்
லேசா வடையை வாங்கிடவே
மீனு ஒரு தந்திரம் பண்ணிச்சாம்
றூபா பாட்டு பாடுண்ணு
மீனு நைசா கேட்டிடுச்சாம்

வாயைத்திறந்து றூபனும் பாட
வடையும் கீழே விழுந்திடுச்சாம்
ஆனா பாவம் மீனு காது எல்லாம்
றூபன் பாட்டால அடைச்சிருச்சாம்
மரத்தின் இலையும் கிளையும் எல்லாம்
முறிங்சு கீலே விழுந்திருச்சாம்

சிவா சிவா கதை கேளு
றூபன் மாமா கதை கேளு
மீனு எனக்கு சொன்ன கதை
செரீன் என்னிடம் கேட்ட கதை


Last edited by ஈழமகன் on Thu Sep 17, 2009 3:54 pm; edited 1 time in total
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down


றூபன் திருடிய வடை - Page 2 Empty Re: றூபன் திருடிய வடை

Post by சிவா Thu Sep 17, 2009 3:58 pm

ஈழமகன் wrote:
சிவா wrote:என்ன ஆச்சு சைலுகுட்டிக்கு! பாவம் ரூபனும், மீனுவும்!

எந்த சீடி போட்டாலும் அதை சந்தோசமா ஏத்து கிட்டு பிளே பண்ணுற பீளேயர்கள் தான் நம்ம றூபன், மீனு. அதாலதான்.

அப்ப சிவாண்ணாவயும் சேத்துக வேண்டியதுதான்!

என்ன ஆளவிடுங்க! நான் பாவம்! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

றூபன் திருடிய வடை - Page 2 Empty Re: றூபன் திருடிய வடை

Post by ஈழமகன் Thu Sep 17, 2009 3:58 pm

வடைக்கடை ஓனரே சிவாண்ணாதானுங்கோ!
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

றூபன் திருடிய வடை - Page 2 Empty Re: றூபன் திருடிய வடை

Post by VIJAY Thu Sep 17, 2009 3:59 pm

சிவா wrote:
ஈழமகன் wrote:
சிவா wrote:என்ன ஆச்சு சைலுகுட்டிக்கு! பாவம் ரூபனும், மீனுவும்!

எந்த சீடி போட்டாலும் அதை சந்தோசமா ஏத்து கிட்டு பிளே பண்ணுற பீளேயர்கள் தான் நம்ம றூபன், மீனு. அதாலதான்.

அப்ப சிவாண்ணாவயும் சேத்துக வேண்டியதுதான்!

என்ன ஆளவிடுங்க! நான் பாவம்! [You must be registered and logged in to see this image.]

பாவமா??
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

றூபன் திருடிய வடை - Page 2 Empty Re: றூபன் திருடிய வடை

Post by பிரகாஸ் Thu Sep 17, 2009 4:01 pm

sherin wrote:அருமை சைலுலு எப்படி முடியுது?? [You must be registered and logged in to see this image.]


இந்த வடை மேட்டர் ரொம்ப நாளாவே பிரச்சனையா இருக்கு [You must be registered and logged in to see this image.]


எவ்வளவு நாளா?


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

றூபன் திருடிய வடை - Page 2 Empty Re: றூபன் திருடிய வடை

Post by கோவைசிவா Thu Sep 17, 2009 4:03 pm

அப்படியா
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

றூபன் திருடிய வடை - Page 2 Empty Re: றூபன் திருடிய வடை

Post by ரூபன் Thu Sep 17, 2009 4:08 pm

அடப்பாவிகள் என்பெயரிலை ஒரு கதையா அதுக்கும் வடை திருடிய கதையா
ஏதாவது வேறு களவுன்னாலும் பரவாயில்லை வெறும் வடையா என்ன கொடுமை சார் இது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

றூபன் திருடிய வடை - Page 2 Empty Re: றூபன் திருடிய வடை

Post by செரின் Thu Sep 17, 2009 4:10 pm

பிரகாஸ் wrote:
sherin wrote:அருமை சைலுலு எப்படி முடியுது?? [You must be registered and logged in to see this image.]


இந்த வடை மேட்டர் ரொம்ப நாளாவே பிரச்சனையா இருக்கு [You must be registered and logged in to see this image.]


எவ்வளவு நாளா?

ம்் இப்ப ஓரு 2 மாசமா பிரகாஸ். வடைய யார் சுட்டது யார் சுட்டதுன்னு ஈகரை முழுக்க தேடினோம் இப்ப தானே புாியுது யார் சுட்டாங்க என்னு..
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

றூபன் திருடிய வடை - Page 2 Empty Re: றூபன் திருடிய வடை

Post by கோவைசிவா Thu Sep 17, 2009 4:13 pm

யாரு சுட்டங்கன்னு இப்ப தெரிஞ்சுடுச்சா
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

றூபன் திருடிய வடை - Page 2 Empty Re: றூபன் திருடிய வடை

Post by ஈழமகன் Thu Sep 17, 2009 4:26 pm

Ruban1 wrote:அடப்பாவிகள் என்பெயரிலை ஒரு கதையா அதுக்கும் வடை திருடிய கதையா
ஏதாவது வேறு களவுன்னாலும் பரவாயில்லை வெறும் வடையா என்ன கொடுமை சார் இது


வாங்க 4மாத கோஷ் இருக்கு அப்புறாம் வடை என்ன பங்களாவே திருடலாம்
வாங்க திருடலாம் வாங்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

றூபன் திருடிய வடை - Page 2 Empty Re: றூபன் திருடிய வடை

Post by கோவைசிவா Thu Sep 17, 2009 4:37 pm

ஏன் ரூபன் வடையெல்லாம் திருடுறேங்க? அதுக்கு சடை திருடினலாவது (சவுரி) வீட்டிற்கு ரொம்ப use fulla
இருக்கும்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

றூபன் திருடிய வடை - Page 2 Empty Re: றூபன் திருடிய வடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum