புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_m10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10 
142 Posts - 78%
heezulia
கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_m10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_m10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_m10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_m10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_m10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10 
3 Posts - 2%
Pampu
கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_m10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_m10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_m10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10 
307 Posts - 78%
heezulia
கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_m10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_m10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_m10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_m10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_m10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_m10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_m10கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பிணி பெண்களின் மாரடைப்பு வீதம் அதிகரிப்பு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 8 Aug 2011 - 7:24

பிள்ளை பெறும் தருவாயில் உள்ள பெண்கள் அதிகபடியாக மாரடைப்புக்கு உள்ளாகுவதாக அமெரிக்க ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கர்ப்ப காலத்திற்கு முன்பே பெண்கள் மாரடைப்புக்கு உள்ளாகக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக அமெரிக்க இதய கூட்டமைப்பின் இதழியலாளர் குறிப்பிட்டுள்ளார். அவரது கருத்துப் படி அதிக எடையும், கூடுதலான இரத்த அழுத்தமுமே இதற்கான காரணமாகும்.

ஐக்கிய அமெரிக்காவில் 1994-95 காலப்பகுதியில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 4085 ஆக இருந்தது. 2006-07 காலப்பகுதியில் 6293 ஆக அதிகரித்துள்ளது.

ஆகவே கர்ப்ப காலத்தில் மாரடைப்புக்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை 54 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகவல்கள் கர்ப்ப காலத்தில் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் விபரக் கோவையிலிருந்து பெறப்பட்டது.

மேற் குறிப்பிட்ட கணக்கில் கடந்த 12 வாரங்களில் குழந்தையை பிரசுவித்த பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களும் அடங்குகிறார்கள்.

மேலும் தரப்பட்ட தகவல்கள் கர்ப்பிணி பெண்கள் மாரடைப்புக்கு உள்ளாகுவது பற்றியதாகும். கர்ப்பம் காரணமாக மாரடைப்புக்கு உள்ளாகும் பெண்கள் பற்றி ஆய்வு செய்து கொண்டிருப்பதாக ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இந்த அதிகரிப்பு அளவானது ஆச்சரியத்தை தருவதாக தொற்றுநோய் அறிவியலாளர் தெரிவித்துள்ளனர். அத்தோடு பெண்கள் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்காலத்தில் கூடுதலான பெண்கள் கர்ப்பம் தரிக்கும் முன்பே மாரடைப்பு ஏற்படக் கூடிய ஆபத்தான காரணிகளை உள்வாங்கியவர்களாக உள்ளனர். உதாரணமாக மேற் குறிப்பிட்ட அதிக உடற்பருமன், நீடித்த உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிறவி சார்ந்த இதய நோய் என்பன காரணமாகின்றன.

இக்காரணிகளில் ஒன்றிலேனும் ஆட்கொள்ளப்பட்டிருப்பின் ஆபத்துக்கான சந்தர்ப்பம் இரட்டிப்படையும் என கூறப்படுகிறது.

பெரும்பாலும் 25-35 வயதிற்கு உட்பட்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசுவித்த பெண்கள் மாரடைப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே இந்த நோயானது வயதெல்லை பாராது பெண்களை தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்கான சரியான வழிமுறைகள் ஆய்வாளரால் முன்மொழியப்படவில்லை.

கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. ஏனெனில் குழந்தைக்கு எவ்வித தீங்கும் ஏற்படாத வகையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

உண்மை நிலையை நோக்கின் கர்ப்பிணி பெண்களை மாரடைப்பிலிருந்து பாதுகாப்பதற்கான சரியான வழிமுறை வைத்தியர்களால் அறியப்படவில்லை.

வணக்கம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக