புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_m10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10 
59 Posts - 42%
heezulia
வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_m10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10 
36 Posts - 26%
Dr.S.Soundarapandian
வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_m10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_m10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_m10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_m10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_m10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_m10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10 
310 Posts - 50%
heezulia
வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_m10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10 
183 Posts - 30%
Dr.S.Soundarapandian
வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_m10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_m10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_m10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10 
21 Posts - 3%
prajai
வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_m10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_m10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_m10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_m10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_m10வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 01, 2011 4:48 pm

வேலூர்: வேலூரில் இன்று திமுகவினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு கைதான முன்னாள் முதல்வர் துரைமுருகன் நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுகவினரை பழிவாங்கும் நோக்கில் அதிமுக போடும் பொய் வழக்குகளைக் கண்டித்து இன்று தடையை மீறி தமிழகம் முழுவதும் திமுகவினர் அறப்போராட்டம் நடத்தினர்.

போராட்டம் நடத்திய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டு பின்னர்
விடுவிக்கப்பட்டனர்.

வேலூரில் போராட்டம் நடத்திய துரைமுருகனை போலீசார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவரான துரைமுருகனுக்கு அப்போது நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸை வரவழைத்தனர். அதில் வந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

மருத்துவமனையில் சேர விரும்பினால், சேரலாம் என போலீசார் கூறியபோதும், அதை துரைமுருகன் ஏற்க மறுத்துவிட்டார். தான் நலமுடன் இருப்பதாகக் கூறி ஆம்புலன்ஸை திருப்பி அனுப்பிவிட்டார்.

எதிலும் அரசியல் பார்வை என்பது ஏற்கத் தக்கதல்ல-வீரமணி

இந் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் அறப் போராட்டம் நடத்துவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது இயல்பான ஒன்றாகும். சட்ட ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்திவிடாமல் அறப் போராக ஆர்ப்பாட்டம் நடத்திடத்தான் திமுக அனுமதி கேட்டது.

இதனை அனுமதிப்பது ஒரு ஜனநாயக ஆட்சியின் கடமையாகும். சில இடங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியையும் கொடுத்துவிட்டு, பிறகு அதனை ரத்து செய்திருப்பது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களை கைது செய்வது என்பது சர்வாதிகாரப் போக்கே அல்லாமல் ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.

அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊருக்கு ஊர் போராட்டங்களை நடத்தினார்களே. அவற்றிற்கெல்லாம் திமுக ஆட்சியில் அனுமதி கொடுக்கப்பட்டதே.

எதிலும் அரசியல் பார்வை என்பது ஏற்கத் தக்கதல்ல. மக்கள் மத்தியில் அவப் பெயரைத்தான் தேடிக் கொடுக்கும். எனவே கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Image010ycm
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Aug 01, 2011 4:51 pm

தமிழ்நாடு போர்பூமி கணக்கா போய்ட்டுருக்கு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 01, 2011 5:11 pm

கைது பண்ணா ஹார்ட் அட்டாக் வரனும்ன்னு அரசியல் விதிமுறை இருக்கா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 01, 2011 5:22 pm

உலக மகா நடிபுடா சாமி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Aug 01, 2011 5:24 pm

//மருத்துவமனையில் சேர விரும்பினால், சேரலாம் என போலீசார் கூறியபோதும், அதை துரைமுருகன் ஏற்க மறுத்துவிட்டார். தான் நலமுடன் இருப்பதாகக் கூறி ஆம்புலன்ஸை திருப்பி அனுப்பிவிட்டார்.//

அநியாயம்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Mon Aug 01, 2011 6:46 pm

ஜாஹீதாபானு wrote:கைது பண்ணா ஹார்ட் அட்டாக் வரனும்ன்னு அரசியல் விதிமுறை இருக்கா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இது எழுதபடாத விதிமுறை அரசியல்வாதிகளுக்கு.

இனியொரு விதி செய்வோம்
வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Sவேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Emptyவேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Pவேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Emptyவேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Sவேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Eவேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Lவேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Vவேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி Aவேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி M
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 01, 2011 6:51 pm

அட இதெல்லாம் அரசியலுல சகஜமப்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Aug 01, 2011 7:10 pm

"வேலூர்: வேலூரில் இன்று திமுகவினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு கைதான முன்னாள் முதல்வர் துரைமுருகன் நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது."
இவ‌ர் முத‌ல்வ‌ராக‌ இருந்தார‌ எப்பொழுது என்று தெரிய‌வில்லை கூறுங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளே...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 01, 2011 7:13 pm

ரா.ரமேஷ்குமார் wrote:"வேலூர்: வேலூரில் இன்று திமுகவினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு கைதான முன்னாள் முதல்வர் துரைமுருகன் நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது."
இவ‌ர் முத‌ல்வ‌ராக‌ இருந்தார‌ எப்பொழுது என்று தெரிய‌வில்லை கூறுங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளே...

அட அவருத்தான் எல்லோர்மாதிரியும் நடிப்பாரே அதுல ஏதாவது ஒண்ணா இருக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் வேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக