ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல் (காணொளி, பட இணைப்பு)

4 posters

Go down

ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Empty ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல் (காணொளி, பட இணைப்பு)

Post by kitcha Mon Aug 01, 2011 6:13 pm

கடந்த ஆண்டு ஜீன் மாதம் 10 ஆம் திகதி திறக்கப்பட்ட இந்த ஹொட்டல் சிங்கப்பூரில் உள்ளது. 200 மீற்றர் உயரமாக மூன்று கட்டிடத்தின் மீது இந்த ஹொட்டல் கட்டப்பட்டுள்ளது. 12400 சதுர மீற்றர் பரப்பை கொண்ட இந்த ஹொட்டலில் 3900 பேர் தங்கும் வசதி உள்ளது. இந்த ஹொட்டலில் உணவகம், பார்கள் மற்றும் மிகப்பெரிய வெளிப்புற நீச்சல் குளம் உள்ளது.

150 மீற்றர் நீளமான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன அருங்காட்சியகமும் அமைந்துள்ளது.

ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Marinabaysands

ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Skyparkhotel2

ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Skyparkhotel1

ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Marinabaysandsskyparksi

ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Skyparkhotel3

ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Skeparknongraphic

ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Skyparkhotel5

ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Skyparkhotel4

ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Skyparkhotel6

[youtube][/youtube]

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Empty Re: ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல் (காணொளி, பட இணைப்பு)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Aug 01, 2011 8:32 pm

நான் நேரில் சென்று பார்த்தேன்..நண்பரே..நேரமின்மையால் மேல் ஸ்கை பார்க் செல்ல முடியவில்லை...
உங்கள் படங்கள் மிக அருமை ...கிச்சா...
ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) 224747944 ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) 224747944
MARINA SANDS

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Friendshipcomment54ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Empty Re: ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல் (காணொளி, பட இணைப்பு)

Post by kitcha Tue Aug 02, 2011 2:39 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: நான் நேரில் சென்று பார்த்தேன்..நண்பரே..நேரமின்மையால் மேல் ஸ்கை பார்க் செல்ல முடியவில்லை...
உங்கள் படங்கள் மிக அருமை ...கிச்சா...
ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) 224747944 ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) 224747944
MARINA SANDS

நன்றி நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Empty Re: ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல் (காணொளி, பட இணைப்பு)

Post by kitcha Tue Aug 02, 2011 3:42 pm

ரிலாக்ஸ்

Post by ரேவதி Tue Aug 02, 2011 3:50 pm

எனக்கும் அங்கே ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கப்பா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Empty Re: ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல் (காணொளி, பட இணைப்பு)

Post by SK Tue Aug 02, 2011 4:37 pm

ரேவதி wrote:எனக்கும் அங்கே ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கப்பா

table thudaikkum velai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Empty Re: ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல் (காணொளி, பட இணைப்பு)

Post by kitcha Tue Aug 02, 2011 4:37 pm

ரேவதி wrote:எனக்கும் அங்கே ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கப்பா

என்ன வேலை வேணும் சொன்னாத்தானே ரெடி பண்ண முடியும்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Empty Re: ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல் (காணொளி, பட இணைப்பு)

Post by ரேவதி Tue Aug 02, 2011 4:37 pm

SK wrote:
ரேவதி wrote:எனக்கும் அங்கே ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கப்பா

table thudaikkum velai

அதை செய்யதான் நீங்க இருக்கீங்களே

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Empty Re: ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல் (காணொளி, பட இணைப்பு)

Post by SK Tue Aug 02, 2011 4:46 pm

ரேவதி wrote:
SK wrote:
ரேவதி wrote:எனக்கும் அங்கே ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கப்பா

table thudaikkum velai

அதை செய்யதான் நீங்க இருக்கீங்களே

எனக்கு ஹெல்பர் வேணும் ரேவ் அது நீ தான்
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Empty Re: ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல் (காணொளி, பட இணைப்பு)

Post by ரேவதி Tue Aug 02, 2011 4:48 pm

SK wrote:
ரேவதி wrote:
SK wrote:
ரேவதி wrote:எனக்கும் அங்கே ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கப்பா

table thudaikkum velai

அதை செய்யதான் நீங்க இருக்கீங்களே

எனக்கு ஹெல்பர் வேணும் ரேவ் அது நீ தான்

ஒஹ்க் ஸாரி எனக்கு அந்த மாதிரி சின்ன வேலையெல்லாம் செய்ய தெரியாது வேணும்னா என் அசிஸ்டண்ட் யாரையாவது அனுப்பி வைக்கிறேன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல்  (காணொளி, பட இணைப்பு) Empty Re: ஸ்கை பார்க் - சிங்கப்பூர் ஹோட்டல் (காணொளி, பட இணைப்பு)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum