ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

Top posting users this month
ayyasamy ram
குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? Poll_c10குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? Poll_m10குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ?

+4
ரஞ்சித்
balakarthik
ரேவதி
ayyamperumal
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? Empty குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ?

Post by ayyamperumal Mon Aug 01, 2011 5:23 pm

குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ?


, மலையத்துவச பாண்டிய மன்னனின் மகள் தடாதகை எட்டு திக்குகளையும் வென்ற பிறகு , கயிலாயத்தை வெல்ல படை எடுத்து சென்றார். அங்கே எந்த விதமான ஆயுதமும் இல்லாமல் நின்றிருந்த ஈசனை கண்டதும், அன்னையாரின் மூன்று திருத்தனங்களில் ஒன்று மறைந்து போனது.

இவர்தான் தன்னுடைய கணவராக வரப்போகிறவர் என எண்ணிய அன்னை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு நாணம் கொண்டார். அப்பொழுது போருக்கான வாய்ப்பு இல்லாமல் போகவும் , அன்னை பின்வாங்கி விட்டார் என பேசினார்கள்.
அப்போது சிவன் கூறினாராம்,, ... எப்பொழுது தடாதகை மதுரையிலிருந்து புறப்பட்டளோ , அப்பொழுதே நான் தடாதகையிடம் தோற்று விட்டேன் என்றாராம்.


இது நமக்கு தெரிந்த கதை . ஆனால் தெரியாத விஷயம் என்ன ?

ஒரு குடும்பத்தில் எப்பொழுது மனைவி ஜெயிக்கிறாலோ அங்கே பேய் ஆட்சி செய்கிறது
ஒரு குடும்பத்தில் எப்பொழுது கணவன் ஜெயிக்கிறானோ அங்கை வன்முறை ஆட்சி செய்கிறது.
எந்த குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் தொற்க்கிறார்களோ அங்கை தான் அன்பு ஆட்சி செய்யும் .....
( இது கல்யாணம் ஆனவர்களுக்கு )

இளைஞர்களுக்கு ......

ஆனானப்பட்ட இறைவனே மதுரையிலிருந்து கயிலாயம் வரை தடாதகை தேவியின் பின்சென்று சைட் அடித்திருக்கிறார். கரம் பிடித்திருக்கிறார். நாம பண்ணா மட்டும் தப்பா என்ன?


நன்றி : சொல்வேந்தார் சுகிசிவம்
அருமையிருக்கு
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? Empty Re: குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ?

Post by ரேவதி Mon Aug 01, 2011 5:24 pm

நீங்க கல்யாணம் ஆனவங்களே இல்லையா அத சொல்லுங்க முதல்ல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? Empty Re: குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ?

Post by ayyamperumal Mon Aug 01, 2011 5:26 pm

ரேவதி wrote:நீங்க கல்யாணம் ஆனவங்களே இல்லையா அத சொல்லுங்க முதல்ல

என் வேலை கடைசியில் கூறியதுதான்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? Empty Re: குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ?

Post by balakarthik Mon Aug 01, 2011 5:30 pm

யாரு ஜெயிக்குராங்கணு பார்த்தா அங்கே இல்லறம் தோத்துவிடும் போட்டியா விட்டுட்டு வாழ்ந்தாத்தான் நல்லது இருவருக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? Empty Re: குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ?

Post by ரஞ்சித் Mon Aug 01, 2011 5:32 pm

ஒரு குடும்பத்தில் எப்பொழுது மனைவி ஜெயிக்கிறாலோ அங்கே பேய் ஆட்சி செய்கிறது
ஒரு குடும்பத்தில் எப்பொழுது கணவன் ஜெயிக்கிறானோ அங்கை வன்முறை ஆட்சி செய்கிறது.
எந்த குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் தொற்க்கிறார்களோ அங்கை தான் அன்பு ஆட்சி செய்யும் .....( இது கல்யாணம் ஆனவர்களுக்கு )

நான் ஆமோதிக்கிறேன் ஒன்னும் புரியல
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? Empty Re: குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ?

Post by ayyamperumal Mon Aug 01, 2011 5:34 pm

ரஞ்சித் wrote:
நான் ஆமோதிக்கிறேன் ஒன்னும் புரியல
பார்லிமெண்டோ சட்டசபையோ கூடினால் தாங்க இந்த மாதிரி வார்த்தையை கேட்க முடிகிறது
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? Empty Re: குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ?

Post by ரஞ்சித் Mon Aug 01, 2011 5:37 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரஞ்சித் wrote:
நான் ஆமோதிக்கிறேன் ஒன்னும் புரியல
பார்லிமெண்டோ சட்டசபையோ கூடினால் தாங்க இந்த மாதிரி வார்த்தையை கேட்க முடிகிறது

குடும்ப விசயத்திலும் இப்படி தாங்க சில சமயம் கேட்டு ஆகணும் சிரி
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? Empty Re: குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ?

Post by உமா Mon Aug 01, 2011 5:44 pm

எந்த குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் தொற்க்கிறார்களோ அங்கே தான் அன்பு ஆட்சி செய்யும் .
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

பகிர்வுக்கு நன்றி பெருமாள்.....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? Empty Re: குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ?

Post by Guest Mon Aug 01, 2011 5:55 pm

கணவன் + மனைவி = குடும்பம்
avatar
Guest
Guest


Back to top Go down

குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? Empty Re: குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ?

Post by ayyamperumal Mon Aug 01, 2011 5:57 pm

மாதவன் wrote:கணவன் + மனைவி = குடும்பம்

கணவன் *மனைவி =?
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? Empty Re: குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum