ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல்

+4
balakarthik
dsudhanandan
positivekarthick
ரஞ்சித்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல் - Page 2 Empty பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல்

Post by ரஞ்சித் Mon Aug 01, 2011 4:57 pm

First topic message reminder :

ஆசிரியர்களின் வருகை பதிவை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகை பதிவை செல்போன் மூலம் கலெக்டர் அலுவலகத்திலுள்ள தேசிய தகவல் மையத்துக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பும் முறை கடந்த ஒரு மாத காலமாக சோதனை அடிப்படையில் நடந்து வந்தது.

இதையடுத்து, இன்று முதல் எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை, முறையான நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தேசிய தகவல் மையத்துக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும்.

கடந்த ஒரு மாதத்தில் 14 பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒரு முறைகூட எஸ்.எம்.எஸ் அனுப்பாதது குறித்து கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் ஆசிரியர்கள் வருகை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஆசிரியர் பயிற்றுனர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் தினந்தோறும் எஸ்.எம்.எஸ் அனுப்பப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down


பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல் - Page 2 Empty Re: பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல்

Post by ஜாஹீதாபானு Mon Aug 01, 2011 5:37 pm

இந்த செல்போனு மக்களை என்ன பாடுபடுத்துது அதான் அதிர்ச்சி பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல் - Page 2 755837 பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல் - Page 2 755837 பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல் - Page 2 755837 பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல் - Page 2 755837


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல் - Page 2 Empty Re: பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல்

Post by ஜாஹீதாபானு Mon Aug 01, 2011 5:38 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அசிரிய‌ர்க‌ள் ப‌ள்ளிக்கு வ‌ராம‌லே வெளியில் இருந்து குறுச்செய்தி அனுப்பினால் எப்ப‌டி க‌ண்டு பிடிப்ப‌து... பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல் - Page 2 838572
நீங்க தான் எப்போதும் வெளிய நிப்பீங்களே .வாத்தியார போட்டு குடுத்துருங்க பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல் - Page 2 677196 பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல் - Page 2 677196 பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல் - Page 2 677196 பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல் - Page 2 677196


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல் - Page 2 Empty Re: பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல்

Post by ரஞ்சித் Mon Aug 01, 2011 5:41 pm

இவ்வளவு போயிட்டு இருக்கு சம்பதப்பட்ட வாத்தியார ( பாலா ) காணோமே
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல் - Page 2 Empty Re: பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல்

Post by ரஞ்சித் Mon Aug 01, 2011 5:42 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
அதிபொண்ணு wrote:இதே மாதிரி மாணவர்கள் லீவ் லெட்டருக்கு பதிலாய் எஸ்‌எம்‌எஸ் செய்தி அனுப்பலாம் என்று கொண்டு வந்தால் எவ்ளோ நல்லாருக்கும்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


எங்கள் பல்கலைகழகத்தின் (விநாயக மிசன் ) கீழ் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் விடுப்பு எடுக்கும் மாணவர்களின் வருகை பதிவை
அவர்களின் பெற்றோருக்கு அனுப்பி வைக்கும் பணி தினமும் நடக்கிறது .

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல் - Page 2 Empty Re: பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல்

Post by கே. பாலா Mon Aug 01, 2011 5:45 pm

ரஞ்சித் wrote:பாலா சார் உஷாரா இருங்க சிரி
காலத்தில் பள்ளி செல்வது என் கடமை அதை எனக்கு நினைவூட்ட தேவையில்லை ! ரஞ்சித்...உங்கள் கமெண்ட் என்னை வருத்தமடைய செய்தது! சோகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல் - Page 2 Empty Re: பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல்

Post by ரஞ்சித் Mon Aug 01, 2011 5:46 pm

கே. பாலா wrote:
ரஞ்சித் wrote:பாலா சார் உஷாரா இருங்க சிரி
காலத்தில் பள்ளி செல்வது என் கடமை அதை எனக்கு நினைவூட்ட தேவையில்லை ! ரஞ்சித்...உங்கள் கமெண்ட் என்னை வருத்தமடைய செய்தது! சோகம்

புண் பட்டு இருந்தால் மன்னிக்கவும் நன்றி , ஒரு தகவலாகத்தான் சொன்னேன்.
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல் - Page 2 Empty Re: பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல்

Post by அதி Mon Aug 01, 2011 5:51 pm

ரஞ்சித் wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:
அதிபொண்ணு wrote:இதே மாதிரி மாணவர்கள் லீவ் லெட்டருக்கு பதிலாய் எஸ்‌எம்‌எஸ் செய்தி அனுப்பலாம் என்று கொண்டு வந்தால் எவ்ளோ நல்லாருக்கும்
பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல் - Page 2 359383 பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல் - Page 2 359383 பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல் - Page 2 359383


எங்கள் பல்கலைகழகத்தின் (விநாயக மிசன் ) கீழ் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் விடுப்பு எடுக்கும் மாணவர்களின் வருகை பதிவை
அவர்களின் பெற்றோருக்கு அனுப்பி வைக்கும் பணி தினமும் நடக்கிறது .


அதிர்ச்சி அதிர்ச்சி
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல் - Page 2 Empty Re: பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum