ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்)

5 posters

Go down

நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்) Empty நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்)

Post by ayyamperumal Mon Aug 01, 2011 4:47 pm

நண்பர்கள் தினம் ஞாபக புலம்பல்

இன்றென் உணர்வில்
உப்புச்சுவை கூடிவிட்டதே நண்பா!
உன் இமை நீர் பருகித்தான்
என் நினைவு தாகம் தீர்த்தாயா ?


நீ ஏன் அழுகிறாய் ?

வருடம் ஒருமுறை
வருத்தம் சொல்ல
மரித்தா போய்விட்டது
நம் நட்பு !

தூசி தட்டி நினைத்து பார்க்க - அதை
வீசி எரிந்து விடவில்லையே !

என்றென்றும்
உன் செடியில் மலராய் சிரிப்பேன் ;
உதிர்ந்து போனாலும்
உன்னருகில் தான் வீழ்வேன் !
யாரும் பறித்து போனாலும்
உன் பெயர்தான் சொல்வேன் !
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்) Empty Re: நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்)

Post by ayyamperumal Mon Aug 01, 2011 5:28 pm

வேறு யாரும் நண்பர்கள் தின கவிதை எழுதியிருக்கிறார்களா ? இருந்தால் கூறுங்கள்


நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்) Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்) Empty Re: நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்)

Post by உமா Mon Aug 08, 2011 10:32 am

என்றென்றும்
உன் செடியில் மலராய் சிரிப்பேன் ;
உதிர்ந்து போனாலும்
உன்னருகில் தான் வீழ்வேன் !
யாரும் பறித்து போனாலும்
உன் பெயர்தான் சொல்வேன் !

நண்பர்கள் தின நினைவு கவிதையின் வரிகள் அழகு.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் பெருமாள்.
அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்) Empty Re: நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்)

Post by இளமாறன் Mon Aug 08, 2011 10:54 am

நல்ல நட்பு கவிதை வாழ்த்துக்கள்

எனது இனிய நட்பு தின வாழ்த்துக்கள் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்) Empty Re: நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்)

Post by கஜேந்தினி Mon Aug 08, 2011 11:00 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
எனது இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்


நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்) 0011நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்) 0001நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்) 0010நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்) 0005நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்) 0014நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்) 0020நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்) 0008நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்) 0009நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்) 0014நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்) 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Back to top Go down

நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்) Empty Re: நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்)

Post by ஜாஹீதாபானு Mon Aug 08, 2011 12:40 pm

கவிதை அருமை இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்) Empty Re: நண்பர்கள் தினம் ஞாபக கவிதை (புலம்பல்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum