புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_m10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10 
137 Posts - 79%
heezulia
இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_m10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_m10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_m10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_m10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_m10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10 
1 Post - 1%
Pampu
இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_m10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_m10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10 
302 Posts - 78%
heezulia
இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_m10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_m10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_m10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10 
8 Posts - 2%
prajai
இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_m10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_m10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_m10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_m10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_m10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_m10இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 2:26 pm

வாட்டி வதைக்கும் நோய்களில் வயிற்றுவலியும் ஒன்று இதற்கு காரணம், பித்தப்பைக் கற்கள்.

பித்தப்பையானது வயிற்றின் வலப்பக்கம் மேற்புறத்தில் கல்லீரலில் உற்பத்தியாகி, பித்தநாளங்களின் வழியாகப் பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. பித்தப்பை, சேமிக்கப்பட்டுள்ள பித்தநீரை திடப்படுத்துகிறது. இந்த பித்தநீர், உணவு சீராக செரிக்க மிக முக்கியமாகும்.

பித்தப்பையில் திடப்படுத்தப்பட்டுள்ள பித்தநீர் முக்கிய பித்த நாளத்தின் வழியாக சிறுகுடலை வந்தடைந்து உணவு செரிக்க முக்கியப் பங்கு வகிக்கிறது. பித்தநீர், சிறுகுடலில் வந்து சேர்ந்து, அமிலத்தன்மையை நடுநிலைப் படுத்துவதால் சிறுகுடலில் புண் (அல்சர்) ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

பித்தப்பையில் கற்கள்

நோய்க் கிருமி தாக்குதல், பித்தநாள வெடிப்பு போன்றவற்றால் பித்தப்பையில் கற்கள் தோன்றுகின்றன.

பித்தப்பை கற்கள் பலவகைப்படும். கொலஸ்டிரால் கற்கள் வெளிர்ந்த மஞ்சள் நிறமாக இருக்கும். வழக்கமாக ஒரு கல் உண்டாகும். கொலஸ்டிரால் அதிகமாக இருப்பதால் இவ்வகை கற்கள் உண்டாகின்றன. இவை 1 முதல் 2 செ.மீ. அளவு வரை இருக்கும். பித்தப்பை கற்களில் 70 சதம் இவ்வகை கற்களாக இருக்கும்.

சுண்ணாம்புக் கற்கள் இவை பித்தப்பை, பித்த நாளத்தில் ஏற்படும் கிருமிகளால் உண்டாகின்றன. பல கற்கள் உண்டாகும். சிறிய வடிவத்தில் இருக்கும். அபாய கற்கள் என்று அழைப்பர். ஏனெனில் இத்தகைய சிறிய எண்ணற்ற கற்கள் பித்தப்பையில் இருந்து வெளியேறி பித்த நாளத்தை அடைத்து, மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும். இவை கருநிறமாக இருக்கும்.

கொலஸ்டிரால் கற்களும், சுண்ணாம்புக் கற்களும் சேர்ந்து தங்க நிறத்தில் ஒரு கல் உண்டாகும்.

ஏன் ஏற்படுகிறது?

பித்தப்பை கற்கள் ஏற்படுவது ஏன்?


அதிக அளவு கொலஸ்டிரால் இருப்பது

உடல் பருமனாக இருப்பது

சர்க்கரை நோய்

கர்ப்பிணிப் பெண்கள்

அதிக பிள்ளைகள் பெற்றவர்களுக்கு

கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துபவர்களுக்கு

புகை பிடிப்பவர்களுக்கு

மதுபானம் அருந்துபவர்களுக்கு

குடல்நோய் உள்ளவர்களுக்கு

கணைய நோய் உள்ளவர்களுக்கு

பித்தப்பை கற்கள் வர வாய்ப்புகள் உள்ளன.

அறிகுறி

பித்தப்பை கற்கள் உள்ளவர்களுக்கு வயிற்றுவலி (வயிற்றின் மேல்பகுதியில்) , செரியாமை, பித்தப்பையில் உள்ள கற்கள் பித்தப்பையை அடைத்தல், பித்த நாளத்தை அடைத்தல், காய்ச்சல், மஞ்சள்காமாலை ஆகியவை தோன்றும்.

பின்விளைவுகள்

பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதால் அடிக்கடி வயிற்றுவலி, செரிமானக் கோளாறு ஏற்படும்.

பித்தப்பையில் அடைப்பு ஏற்பட்டு மிகுந்த வலியை ஏற்படுத்தும். பித்தப்பையில் உள்ள பித்தநீரில் கிருமிகள் ஏற்பட்டு, பித்தப்பை முழுவதும் சீழ்கட்டியாக மாறிவிடும். பித்தப்பை அழுகி விடவும்கூடும். அழுகிய பித்தப்பை வெடித்து அதில் உள்ள சீழ் வயிறு முழுவதும் பரவி, மிகுந்த அபாயத்தை ஏற்படுத்தும்.

பித்தப்பையில் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. மஞ்சள்காமாலையும் ஏற்படுகிறது.

பித்தப்பை கெட்டுவதால் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால் இதயம் சீராக இயங்க முடியாது. இதய அடைப்பு போன்ற நோய்கள் ஏற்படும்.

மருத்துவம்

பித்தப்பையில் கற்கள் இருப்பது தெரிந்தால், உடனே வைத்தியம் செய்ய வேண்டும்.

பித்தப்பை கற்களை மட்டும் அகற்றினால் அதே பித்தப்பை மீண்டும் கற்களை உருவாக்கிவிடும். அதைத் தடுக்க பித்தப்பையும் சேர்த்து அகற்றிவிட வேண்டும்.

அதனால் பாதிப்பு எதுவுமில்லை. ஈரலில்தான் பித்தம் உருவாகிறது. பித்தப்பை அகற்றுவதால் ஈரலில் இருந்து பித்தம் நேரடியாக குடலுக்கு சென்றுவிடும். செரிமானத்துக்குத் தேவையான பித்தம் உடனுக்குடன் கிடைத்துவிடும். எனவே, பித்தப்பையை எடுப்பதால் ஒரு பாதிப்பும் ஏற்படாது.



இதயத்தைப் பாதிக்கும் பித்தக்கல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக