புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2வது டெஸ்ட்டை வெல்ல இந்தியாவுக்கு 'அடேங்கப்பா' இலக்கு நிர்ணயிப்பு! Poll_c102வது டெஸ்ட்டை வெல்ல இந்தியாவுக்கு 'அடேங்கப்பா' இலக்கு நிர்ணயிப்பு! Poll_m102வது டெஸ்ட்டை வெல்ல இந்தியாவுக்கு 'அடேங்கப்பா' இலக்கு நிர்ணயிப்பு! Poll_c10 
65 Posts - 63%
heezulia

24 Posts - 23%
வேல்முருகன் காசி

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
2வது டெஸ்ட்டை வெல்ல இந்தியாவுக்கு 'அடேங்கப்பா' இலக்கு நிர்ணயிப்பு! Poll_c102வது டெஸ்ட்டை வெல்ல இந்தியாவுக்கு 'அடேங்கப்பா' இலக்கு நிர்ணயிப்பு! Poll_m102வது டெஸ்ட்டை வெல்ல இந்தியாவுக்கு 'அடேங்கப்பா' இலக்கு நிர்ணயிப்பு! Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
2வது டெஸ்ட்டை வெல்ல இந்தியாவுக்கு 'அடேங்கப்பா' இலக்கு நிர்ணயிப்பு! Poll_c102வது டெஸ்ட்டை வெல்ல இந்தியாவுக்கு 'அடேங்கப்பா' இலக்கு நிர்ணயிப்பு! Poll_m102வது டெஸ்ட்டை வெல்ல இந்தியாவுக்கு 'அடேங்கப்பா' இலக்கு நிர்ணயிப்பு! Poll_c10 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
2வது டெஸ்ட்டை வெல்ல இந்தியாவுக்கு 'அடேங்கப்பா' இலக்கு நிர்ணயிப்பு! Poll_c102வது டெஸ்ட்டை வெல்ல இந்தியாவுக்கு 'அடேங்கப்பா' இலக்கு நிர்ணயிப்பு! Poll_m102வது டெஸ்ட்டை வெல்ல இந்தியாவுக்கு 'அடேங்கப்பா' இலக்கு நிர்ணயிப்பு! Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2வது டெஸ்ட்டை வெல்ல இந்தியாவுக்கு 'அடேங்கப்பா' இலக்கு நிர்ணயிப்பு!

மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Mon Aug 01, 2011 6:23 pm

நாட்டிங்காம்: 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெல்ல 479 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது. இந்த இமாலய இலக்கை துரத்தத் தொடங்கியுள்ள இந்தியா பெரும் அதிர்ச்சி தரும் வகையில் ராகுல் டிராவிடை இழந்து விட்டது.

டிம் பிரஸ்னன் படு வேகமாக சேர்த்த 90 ரன்கள் காரணமாக இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதனால் இந்தியாவுக்கு 479 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற அயர்ச்சியான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நேற்று 374 ரன்கள் முன்னிலையில் இருந்த இங்கிலாந்து இன்று படு துரிதமாக ஆடி ரன்களை குவித்தது. மிகப் பெரிய வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இங்கிலாந்து வீரர்கள் ஆடினர். இதனால் இந்தியாவுக்கான ரன் இலக்கு கூடிக் கொண்டே போனது.

டிம் பிரஸ்னன் படு வேகமாக ஆடி 90 ரன்களைக் குவித்து இங்கிலாந்தின் திட்டத்திற்கு பேருதவியாக இருந்தார். அவரது அட்டகாசமான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 441 என்ற நிலையிலிருந்து 7 விக்கெட் இழப்புக்கு 544 என்ற அபாரமான நிலையை எட்டியது.

இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்ததைத் தொடர்ந்து இந்தியா தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கி ஆடி வருகிறது. எடுத்த எடுப்பிலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ராகுல் டிராவிட், பிராட் பந்து வீச்சில் பிரியரிடம் கேட்ச் ஆகி வெளியேறி விட்டார்.

தற்போது இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருக்கிறது.

போட்டியை முடிந்தவரை டிரா செய்ய இந்தியா முயற்சிக்கலாம். இருப்பினும் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே. லட்சுமண், சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ரெய்னா போன்றோரின் ஆட்டத்தைப் பொறுத்தே அது இருக்கிறது.

என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Aug 01, 2011 6:26 pm

இந்திய‌ அணி த‌ற்போது 2 விக்கெட்டுக‌ளை இழ‌ந்து 13 ர‌ன்க‌ளை எடுத்துள்ள‌து...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக