ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Today at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Today at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Today at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Today at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Today at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Today at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Today at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Today at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Today at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Today at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Today at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Today at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Today at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Today at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 3:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Yesterday at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவனத்துப் பாதை

+2
kitcha
அப்துல்லாஹ்
6 posters

Go down

சுவனத்துப் பாதை  Empty சுவனத்துப் பாதை

Post by அப்துல்லாஹ் Mon Aug 01, 2011 2:51 pm

சுவனத்துப் பாதை  Ramadan1j
மாதங்கள் பன்னிரண்டில் மகுடம் தரித்த
மானுடம் செழிக்க வந்த சுவனத்து பாதை
தன்னுடன் அடியானை தக்கவைத்துக்கொள்ள
தயாபரன் தந்த தரமிக்க பரிசு

எழுபது தாயினும் கருணையில் மிகைத்த
ஏக இறைவனை நினைத்துப் பசித்து
நித்திரை கலைத்துநின் றழுது தொழுது
நிரந்தர சுவனம் குறிக்கோள் கொண்டு

சுவனத்துப் பாதை  Cryingman

இம்மை வாழ்வில் பட்ட துயரெலாம்
இதயம் உருகி இரு விழி நீராய்
செய்த பாவம் பழிகளையெல்லாம்
சேர்த்துக் களைந்திடும் சிர்மிக்க மாதம்

மன்னுயிர் செழித்து மாண்புடன் வாழ
மக்கமா நகரில் முகமது நபிக்கு
வானவர் ஜிப்ரயில் சிறகோட ணைத்து
வான்மறை குர்ஆன் வழங்கிய மாதம்

வருந்திடும் ஏழை வாட்டம் போக்கிட
வகுத்தொரு கணக்கினை வரும்படியிலிருந்து
வாரி வழங்கிஅவர் வறுமை போக்கிட
வசந்தம் வீசிடும் சக்காத் மாதம்

ரமலான் மாதம் ரஹ்மத் மாதம்
ரய்யான் வாசலில் ரட்சிக்கும் மாதம்
மெய்யான இன்பத்தை மென்மேலும் ஈந்து
கையோடு நம்மைக் கரை சேர்க்கும் மாதம்.

சுவனத்துப் பாதை  Ramadan3

நோன்பின் பயனை நோன்புற்று அடைவோம்
நன்மை ஈந்திடும் நற்செயல் புரிவோம்
தீமை உணர்ந்து தீயதைத் தவிர்ப்போம்
தூய நாயனை தினமும் துதிப்போம்...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சுவனத்துப் பாதை  Aசுவனத்துப் பாதை  Bசுவனத்துப் பாதை  Dசுவனத்துப் பாதை  Uசுவனத்துப் பாதை  Lசுவனத்துப் பாதை  Lசுவனத்துப் பாதை  Aசுவனத்துப் பாதை  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சுவனத்துப் பாதை  Empty Re: சுவனத்துப் பாதை

Post by kitcha Mon Aug 01, 2011 3:02 pm

அன்பு வாழ்த்துகள்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சுவனத்துப் பாதை  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சுவனத்துப் பாதை  Empty Re: சுவனத்துப் பாதை

Post by அப்துல்லாஹ் Mon Aug 01, 2011 3:04 pm

kitcha wrote:அன்பு வாழ்த்துகள்

மிக்க நன்றி நண்பரே..


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சுவனத்துப் பாதை  Aசுவனத்துப் பாதை  Bசுவனத்துப் பாதை  Dசுவனத்துப் பாதை  Uசுவனத்துப் பாதை  Lசுவனத்துப் பாதை  Lசுவனத்துப் பாதை  Aசுவனத்துப் பாதை  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சுவனத்துப் பாதை  Empty Re: சுவனத்துப் பாதை

Post by ரபீக் Mon Aug 01, 2011 3:10 pm

பகிர்வுக்கு நன்றி ஜி !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சுவனத்துப் பாதை  Empty Re: சுவனத்துப் பாதை

Post by ஜாஹீதாபானு Mon Aug 01, 2011 3:42 pm

அருமை அண்ணா சுவனத்துப் பாதை  224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சுவனத்துப் பாதை  Empty Re: சுவனத்துப் பாதை

Post by ஸ்ரீஜா Mon Aug 01, 2011 3:45 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சுவனத்துப் பாதை  Empty Re: சுவனத்துப் பாதை

Post by அப்துல்லாஹ் Mon Aug 01, 2011 10:04 pm

படித்துப் பாராட்டிய ரபீக், பானு ,மற்றும் ஸ்ரீஜா உங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சுவனத்துப் பாதை  Aசுவனத்துப் பாதை  Bசுவனத்துப் பாதை  Dசுவனத்துப் பாதை  Uசுவனத்துப் பாதை  Lசுவனத்துப் பாதை  Lசுவனத்துப் பாதை  Aசுவனத்துப் பாதை  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சுவனத்துப் பாதை  Empty Re: சுவனத்துப் பாதை

Post by அதி Mon Aug 01, 2011 10:23 pm

அருமையான பதிவு அருமையிருக்கு
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

சுவனத்துப் பாதை  Empty Re: சுவனத்துப் பாதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum