புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பகப் புற்றுநோய் Poll_c10மார்பகப் புற்றுநோய் Poll_m10மார்பகப் புற்றுநோய் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
மார்பகப் புற்றுநோய் Poll_c10மார்பகப் புற்றுநோய் Poll_m10மார்பகப் புற்றுநோய் Poll_c10 
5 Posts - 14%
heezulia
மார்பகப் புற்றுநோய் Poll_c10மார்பகப் புற்றுநோய் Poll_m10மார்பகப் புற்றுநோய் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
மார்பகப் புற்றுநோய் Poll_c10மார்பகப் புற்றுநோய் Poll_m10மார்பகப் புற்றுநோய் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
மார்பகப் புற்றுநோய் Poll_c10மார்பகப் புற்றுநோய் Poll_m10மார்பகப் புற்றுநோய் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
மார்பகப் புற்றுநோய் Poll_c10மார்பகப் புற்றுநோய் Poll_m10மார்பகப் புற்றுநோய் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
மார்பகப் புற்றுநோய் Poll_c10மார்பகப் புற்றுநோய் Poll_m10மார்பகப் புற்றுநோய் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மார்பகப் புற்றுநோய் Poll_c10மார்பகப் புற்றுநோய் Poll_m10மார்பகப் புற்றுநோய் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
மார்பகப் புற்றுநோய் Poll_c10மார்பகப் புற்றுநோய் Poll_m10மார்பகப் புற்றுநோய் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மார்பகப் புற்றுநோய் Poll_c10மார்பகப் புற்றுநோய் Poll_m10மார்பகப் புற்றுநோய் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மார்பகப் புற்றுநோய் Poll_c10மார்பகப் புற்றுநோய் Poll_m10மார்பகப் புற்றுநோய் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மார்பகப் புற்றுநோய் Poll_c10மார்பகப் புற்றுநோய் Poll_m10மார்பகப் புற்றுநோய் Poll_c10 
8 Posts - 2%
prajai
மார்பகப் புற்றுநோய் Poll_c10மார்பகப் புற்றுநோய் Poll_m10மார்பகப் புற்றுநோய் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மார்பகப் புற்றுநோய் Poll_c10மார்பகப் புற்றுநோய் Poll_m10மார்பகப் புற்றுநோய் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மார்பகப் புற்றுநோய் Poll_c10மார்பகப் புற்றுநோய் Poll_m10மார்பகப் புற்றுநோய் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மார்பகப் புற்றுநோய் Poll_c10மார்பகப் புற்றுநோய் Poll_m10மார்பகப் புற்றுநோய் Poll_c10 
4 Posts - 1%
mruthun
மார்பகப் புற்றுநோய் Poll_c10மார்பகப் புற்றுநோய் Poll_m10மார்பகப் புற்றுநோய் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்பகப் புற்றுநோய்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 2:28 pm

பெண்களிடம் மார்பகப் புற்றுநோய் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதற்குக் காரணம், நாகரிகம்தான்.

மார்பகப் புற்றுநோயை உடனே கண்டுபிடித்துவிட்டால், குணப்படுத்திவிட முடியும். இல்லையென்றால், மார்பகத்தை அறுத்து எடுக்கவேண்டிய ஆபத்து ஏற்படும்.


மார்பகப் புற்று

பெண்களைத் தாக்கும் புற்று நோய்களில் மார்பகப் புற்றுநோய் முக்கியமானது. இது பெண்களின் உயிரையே குடிக்கக் கூடியது.

முன்பெல்லாம் நூற்றில் ஒன்று இரண்டு பெண்களுக்குத்தான் மார்பகப் புற்றுநோய் வரும். கடந்த பத்தாண்டில் இது பெருகிவிட்டது. இப்போது பத்துப் பெண்களில் ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் வரக்கூடிய ஆபத்து இருக்கிறது.

இதற்கு என்ன காரணம்?

நாகரிகம்

பெண்களிடம் வளர்ந்துவரும் நாகரிகம்தான் இதற்கு முக்கிய காரணம்.

நாகரிகப் பெண்கள் தங்களின் மார்பு அழகு பற்றிக் கவலைப்படுகிறார்களே தவிர, புற்றுநோயைப் பற்றி நினைப்பதேயில்லை.

தாய்ப்பால் கொடுக்காத பெண்களைத்தான் மார்பகப் புற்று அதிகமாக தாக்குகிறது. ஆனால் நாகரிகப் பெண்கள், குழந்தைகளுக்குப் புட்டிப்பால் கொடுக்கிறார்கள். தாய்ப்பால் கொடுத்தால் மார்பின் அழகு குறைந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள்.

வேலைக்கு போகும் பெண்களுக்கு தாய்ப்பால் கொடுக்க நேரம் இருப்பதில்லை.

மார்பகப் புற்றுநோய்க்கு இறுக்கமான வட்டுடையும் ஒரு காரணம். நைலான் வட்டுடைகளைப் பயன்படுத்தினாலும் புற்றுநோய் வரக்கூடும்.

எப்படிக் கண்டு பிடிப்பது?

மார்பகப் புற்றுநோயை உடனே கண்டுபிடித்துவிட்டால், எளிதாகக் குணப்படுத்தி விட முடியும். கண்டு பிடிப்பதும் எளிது. 40 வயதுக்கு மேலான பெண்கள், குளிக்கும் போது, தங்கள் மார்பகங்களைக் கையால் தடவிப் பார்க்க வேண்டும். கட்டி எதுவும் தட்டுப்பட்டால், புற்றுநோயின் தொடக்கம் என்று அறிந்து கொள்ளலாம். மார்பகத்தின் வடிவம் மாறியிருந்தாலும் சந்தேகப்படவேண்டும். உடனே மருத்துவரிடம் போய் வைத்தியம் தொடங்கவேண்டும். விரைவில் குணப்படுத்திவிட முடியும்.

ஒரே வழி

தொடக்கத்தில் பார்க்காமல் புற்று வளர்ச்சி அடைந்துவிட்டால், மருத்துவம் செய்வது சிரமம். செலவும் அதிகம்.

புற்று தாக்கிய மார்பகத்தை மருத்துவர்கள் அறுவை செய்து அகற்றி விடுவார்கள். இல்லையென்றால், அடுத்த மார்பகத்துக்குப் புற்று பரவிவிடும். மற்ற பகுதிகளுக்கும் பரவி, உயிருக்கேகூட ஆபத்து ஏற்படும்.

மாற்று மார்பகம்

ஒரு பக்க மார்பை மட்டும் அறுத்து எடுத்துவிட்டால், பெண்களின் அழகு குறைந்துவிடும். இதற்காக சிலபெண்கள் செயற்கை மார்பகம் வைத்து கொள்வார்கள். சிலிகான் என்ற பொருளால் இந்தச் செயற்கை மார்பகம் உருவாக்கப் படுகிறது. இது நிலைப்பது இல்லை. சிலருக்கு வேதனையும் தரும். மீண்டும் புற்று வரவும் வாய்ப்பு உண்டு.

அதற்குப் பதில், இரப்பர் கிண்ணம் போன்ற செயற்கை மார்பகம் செய்து கொடுக்கிறார்கள். இதை எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. வெளியில் போகும்போது மட்டும் வைத்துக் கொள்ளலாம். வித்தியாசம் தெரியாது.

சோதனை

பெண்களின் மார்பகத்தை சோதித்து, புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் கருவிகள் பெரிய மருத்துவமனைகளில் இருக்கின்றன. வயதான பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை அங்கே போய் சோதனை செய்து கொள்ளுவது நல்லது.

பொதுவாக, நோய்கள் வராமல் தடுப்பது நல்லது, வந்துவிட்டால், உடனே கண்டுபிடித்து வைத்தியம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள். இது மார்பகப் புற்று நோய்க்கு முற்றும் பொருந்தும்.

அழகுவேண்டுமா? ஆரோக்கியம் வேண்டுமா? இதை நாகரிகப் பெண்கள் முடிவு செய்து கொள்ளுவது நல்லது.



மார்பகப் புற்றுநோய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக