Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
$ ஜானி $
+3
balakarthik
உமா
ranhasan
7 posters
Page 5 of 11
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
$ ஜானி $
First topic message reminder :
ஜானி:
""""""""
நான் மிகவும் ரசித்த தமிழ் படங்களில் ஜானியும் ஒன்று...
நடிகர்கள்: ரஜினி, ஸ்ரீதேவி, தீபா, சுருளி, பாலாஜி....
படத்தில் ஒரு சின்ன விஷயம் வெகு ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் காஞ்சனா (காதலிக்க நேரமில்லை படத்தில் முத்துராமனுக்கு ஜோடி... சிவந்த மண் படத்தில் சிவாஜிக்கு ஜோடி) ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்தார்...
இசை: இசைஞானி...
இயக்கம்: மகேந்திரன் ...
மிக மிக எதார்த்தமான திரைகதைக்கும், கதைக்கும் வித்திட்டவர் இயக்குனர் மகேந்திரன்...
இந்த படத்தில் எதார்த்தத்தை மிஞ்சிய காட்சிகள் அதிகம் இருந்தாலும், எதார்த்தமான காட்சிகள் அவற்றை மறைத்து நம்மை காட்சியின்கண் ஈர்க்கின்றன....
ரஜினிக்குள் இருக்கும் சிறந்த நடிகனை நான் கண்ட பல படங்களில் இதுவும் ஒன்று... மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி முள்ளும் மலரும், ஜானி, உன் கண்ணில் நீர்வடிந்தால், போன்ற படங்களில் நடித்துள்ளார்... ஒவ்வொரு படத்திலும் ரஜினியின் எதார்த்த நடிப்பு வெளிப்பட்டிருக்கும்...
இந்த படத்தில் ஒரு திருடனாகவும், ஒரு கொலையாளியாகவும் இரு வேடங்களில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்...
தீபாவுடனான காதல் காட்சியிலும், ஸ்ரீதேவி உடனான காதல் காட்சியிலும் மின்னும் எதார்த்தம் இப்பொழுதுள்ள தமிழ் படங்களில் தேடிப்பார்தாலும் கிடைப்பதில்லை...
தீபா தன்னை விட்டு விலகும்போது அவர் வருந்துவதும், தீபாவை கொல்லும்போது அவரது கோவத்தின் வெளிப்பாடும் மிகவும் அருமையாய் காட்சியமைக்கப்பட்டிருக்கும்....
இளையராஜாவின் இசையை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை...வழக்கம் போல் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.. பின்னணி இசையில் மனுஷன் உருக வைத்திருப்பார்...
( இப்படத்தில் வரும் பின்னணி இசைதான் 7 ஜி ரைன்போ காலனி திரைபடத்தில் சிறிது மாற்றங்களோடு வரும்... சன் டிவி சிறப்பு பார்வைக்கும் இதே பின்னணி இசைதான் வரும் )
ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மென்மையான காதலும், ஒரு அழகான அன்பின் வெளிப்பாடும் கட்டாயம் இருக்கும் (அல்லது இருந்திருக்கும்)... அத்தகைய காதலை இது போன்ற திரைப்படங்களை காணும்போது நாம் நம்மை மறந்து எண்ணிப் பார்ப்பது இயல்பே...
இரு பக்குவப்பட்ட உள்ளங்களின் எதார்த்தமான காதல் வெளிப்பாடு உண்மையில் இந்த காணொளியில் காண்பதைப்போல் இல்லாமல் வேறு எப்படி இருக்கும்... இதோ உங்களுக்காக ஒரு அருமையான காட்சி ஜானி திரைப்படத்திலிருந்து...
"நான் அப்டிதான் பேசுவேன்" என்று ஸ்ரீதேவி செல்லக் கோபத்துடன் சொல்லும்போது காதலின் அழுகு எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்!!! ...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: $ ஜானி $
விஷயம் தெரியாம பேசாதீங்க அதிபொண்ணு...
எதா இருந்தாலும் அழுக்காம மொக்க போடணும்...
எடுத்தோம் கவுத்தொம்னு எந்த மொக்கையும் போட முடியாது....
யாரும் சிர்க்க மாட்டாங்க அதிபொண்ணு... ஒரு மொக்க போஸ்டிங் போட்டு அதை நாலு பேர பார்க்க வைச்சு ஒருதரையாவது சிரிக்க வைக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா... மொக்க போட்டா காதுல ரத்தம் வரும்க்ரேன்... நீங்க வராதுங்க்றீங்க... மொக்க போட்டு பாருங்க தெரியும்...
ஒரு நாள் ஒரே ஒரு நாள் மொக்கையா பேசி பாருங்க... அதுல இருக்க ப்ளேடு எத்தன, கஷ்டம் எத்தன, கமெண்ட் எத்தனக்றது உங்களுக்கு தெரியும்...
என்ன அதிபொண்ணு பேச்சையே காணோம்....
நீங்க மொக்க போடாம தப்பிக்கலாம்னு நினைக்காதீங்க... லைவ் போஸ்டிங் ஓடிட்டு இருக்கு... உறுப்பினர்கல்லாம் பார்த்துட்டு இருக்காங்க... சொல்லுங்க... இன்னைக்கு ஒரு நாள் புல்லா உங்களால மொக்க போஸ்டிங் போடமுடியுமா?

அதிபொண்ணு wrote:ஐயோ ஐயோ ஐயோ ஞான சூனியங்களா.......balakarthik wrote:அதிபொண்ணு wrote: என்ன ஒரு ஞானம்....
வெறும் ஞானமா இல்ல பாம்பே ஞானமா
வெறும் சூனியமா இல்ல சொந்த செலவுல சூனியமா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: $ ஜானி $
அதிபொண்ணு wrote: ஐயோ ஐயோ ஐயோ ஞான சூனியங்களா.......
சிறு எழுத்துப்பிழை அது "ஞான சூனியங்களா" இல்லை "ஞான ஜூனியர்களா"
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: $ ஜானி $
ranhasan wrote:அதிபொண்ணு wrote: ஐயோ ஐயோ ஐயோ ஞான சூனியங்களா.......
சிறு எழுத்துப்பிழை அது "ஞான சூனியங்களா" இல்லை "ஞான ஜூனியர்களா"
அதே அதே சபாபதே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: $ ஜானி $
முடியாது தான்.....அதுவும் சூர மொக்கைங்க உங்க இரண்டு பேரு கூட கண்டிப்பா முடியவே முடியாதுranhasan wrote:விஷயம் தெரியாம பேசாதீங்க அதிபொண்ணு...
எதா இருந்தாலும் அழுக்காம மொக்க போடணும்...
எடுத்தோம் கவுத்தொம்னு எந்த மொக்கையும் போட முடியாது....
யாரும் சிர்க்க மாட்டாங்க அதிபொண்ணு... ஒரு மொக்க போஸ்டிங் போட்டு அதை நாலு பேர பார்க்க வைச்சு ஒருதரையாவது சிரிக்க வைக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா... மொக்க போட்டா காதுல ரத்தம் வரும்க்ரேன்... நீங்க வராதுங்க்றீங்க... மொக்க போட்டு பாருங்க தெரியும்...
ஒரு நாள் ஒரே ஒரு நாள் மொக்கையா பேசி பாருங்க... அதுல இருக்க ப்ளேடு எத்தன, கஷ்டம் எத்தன, கமெண்ட் எத்தனக்றது உங்களுக்கு தெரியும்...
என்ன அதிபொண்ணு பேச்சையே காணோம்....
நீங்க மொக்க போடாம தப்பிக்கலாம்னு நினைக்காதீங்க... லைவ் போஸ்டிங் ஓடிட்டு இருக்கு... உறுப்பினர்கல்லாம் பார்த்துட்டு இருக்காங்க... சொல்லுங்க... இன்னைக்கு ஒரு நாள் புல்லா உங்களால மொக்க போஸ்டிங் போடமுடியுமா?
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: $ ஜானி $
பக்கத்து வீட்டுக்காரன் செலவுல சூனியம்balakarthik wrote:அதிபொண்ணு wrote:ஐயோ ஐயோ ஐயோ ஞான சூனியங்களா.......balakarthik wrote:அதிபொண்ணு wrote: என்ன ஒரு ஞானம்....
வெறும் ஞானமா இல்ல பாம்பே ஞானமா
வெறும் சூனியமா இல்ல சொந்த செலவுல சூனியமா
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: $ ஜானி $
ranhasan wrote:விஷயம் தெரியாம பேசாதீங்க அதிபொண்ணு...
எதா இருந்தாலும் அழுக்காம மொக்க போடணும்...
எடுத்தோம் கவுத்தொம்னு எந்த மொக்கையும் போட முடியாது....
யாரும் சிர்க்க மாட்டாங்க அதிபொண்ணு... ஒரு மொக்க போஸ்டிங் போட்டு அதை நாலு பேர பார்க்க வைச்சு ஒருதரையாவது சிரிக்க வைக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா... மொக்க போட்டா காதுல ரத்தம் வரும்க்ரேன்... நீங்க வராதுங்க்றீங்க... மொக்க போட்டு பாருங்க தெரியும்...
ஒரு நாள் ஒரே ஒரு நாள் மொக்கையா பேசி பாருங்க... அதுல இருக்க ப்ளேடு எத்தன, கஷ்டம் எத்தன, கமெண்ட் எத்தனக்றது உங்களுக்கு தெரியும்...
என்ன அதிபொண்ணு பேச்சையே காணோம்....
நீங்க மொக்க போடாம தப்பிக்கலாம்னு நினைக்காதீங்க... லைவ் போஸ்டிங் ஓடிட்டு இருக்கு... உறுப்பினர்கல்லாம் பார்த்துட்டு இருக்காங்க... சொல்லுங்க... இன்னைக்கு ஒரு நாள் புல்லா உங்களால மொக்க போஸ்டிங் போடமுடியுமா?
அம்மா ஒத்துக்கொமா ஒருநாளாவது ஒரு படிச்ச பொண்ணு மொக்க போடுறத பாக்கணும் - பை முதல்வன் மணிவண்ணன் ஜால்ரா கோஷ்டி ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: $ ஜானி $
முடியாது தான்.....அதுவும் சூர மொக்கைங்க உங்க இரண்டு பேரு கூட கண்டிப்பா முடியவே முடியாது[/quote]அதிபொண்ணு wrote:
பாத்தியா ஒரு சவால செய்யுனதும் எப்படி ஜகா வாங்குர பாத்தியா வந்துபாரு ஈகரைக்கு எத்தன கல்லடி எத்தன கண்ணீர் எத்தன உருட்டு கட்டைங்கணு அப்போ தெரியும் மோக்கபோடுறதுனா என்னானு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: $ ஜானி $
balakarthik wrote:முடியாது தான்.....அதுவும் சூர மொக்கைங்க உங்க இரண்டு பேரு கூட கண்டிப்பா முடியவே முடியாதுஅதிபொண்ணு wrote:
பாத்தியா ஒரு சவால செய்யுனதும் எப்படி ஜகா வாங்குர பாத்தியா வந்துபாரு ஈகரைக்கு எத்தன கல்லடி எத்தன கண்ணீர் எத்தன உருட்டு கட்டைங்கணு அப்போ தெரியும் மோக்கபோடுறதுனா என்னானு [/quote] இப்போவே அது நல்லா தெரியுதே......இந்த மொக்க மட்டும் இல்லானா உங்க ரெண்டு பேரையும்........
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: $ ஜானி $
ரேவதி: அக்கா என்னை மாதிரியே இந்த ஈகரையும் கழுத்துல ரத்ததொட திரியனுமா... தயவு செஞ்சு ஒத்துக்குங்கக்கா...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
Similar topics
» இசை ஜானி இளையராஜாக்கு பிறந்த நாள் இன்று
» கவர்ச்சி நடிகை -ஜானி துப்பறியும் காமிக்ஸ் இலவசமாக..
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|