ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

+7
krishnaamma
உமா
Tamilzhan
ரஞ்சித்
சிவா
ரேவதி
puthiyaulakam
11 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! - Page 2 Empty ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by puthiyaulakam Mon Aug 01, 2011 1:01 pm

First topic message reminder :

7 தலை பாம்பை பிரசவித்து உள்ளார் என்று பரபரப்புத் தகவலை தெரிவித்து உள்ளார் சுவாசிலாந்து நாட்டு யுவதி ஒருவர். இவரின் பெயர் Patience Tsabedze. வயது 27. பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி. தீய சக்திகளை முன்பு வழிபட்டு வந்தவர். கடும் வயிற்றுக் குத்து திடீரென்று ஏற்பட்டது என்றும் தொடர்ந்து ஏழு தலை பாம்பை பிரசவித்தார் என்றும் கூறுகின்றார். பாம்பை கடந்த 07 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை பிரசவித்தார் என்கின்றார். ஆனால் கர்ப்பம் தரித்து இருக்கவில்லை என்றும் கூறுகின்றார். மலசலகூடத்துக்குள் பாம்பு நுழைந்தது என்றும் அலுவலகத்தில் இருந்த கணவன் தகவல் அறிந்து வந்து பார்த்தபோது மலசலகூடத்தில் பாம்பை கண்டுகொண்டார் என்றும் குறிப்பிடுகின்றார் யுவதி. பாம்பை கொல்ல கணவன் முயன்றபோது தண்ணீருக்குள் மறைந்து விட்டது என்கின்றார்.

வாழ்க்கையில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் தீய சக்திகளை வழிபடுகின்றமையை கை விட்டு விட்டார் என்றும் அதற்குப் பின்னர் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான சம்பவங்கள் நேர்கின்றன என்றும் யுவதி ஊடகங்களுக்கு விளக்கம் கொடுத்து இருக்கின்றார். லீற்றர் கணக்கில் இரத்த வாந்தி எடுக்கின்றார் என்றும் வாந்தியுடன் சேர்த்து புழுக்கள், மீன்கள், சிலந்திகள் போன்றன வயிற்றுக்குள் இருந்து வெளியில் வருகின்றன என்றும் சொல்லுகின்றார். தீய சக்திகள் கோபம் அடைந்து விட்டன என்றும் ஒவ்வொரு இரவும் ஏதோ ஒரு வகையில் பெரும்பாலும் துன்புறுத்துகின்றன என்றும் சொல்லி கவலைப்படுகின்றார் யுவதி. ஏழு தலை பாம்பை வாழ்க்கையில் முதல் தடவையாக பார்த்தார் என்று உடல் புல்லரிக்கக் கூறுகின்றார் கணவன்.

மேலும் விசிதிரங்களுக்கு --- புதிய உலகம்.கொம்
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down


ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! - Page 2 Empty Re: ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by ஸ்ரீஜா Mon Aug 01, 2011 1:23 pm

Tamilzhan wrote:
krishnaamma wrote:
சிவா wrote:நேற்றுதான் காஞ்சனா படம் பார்த்தேன், அதற்குள் இன்னொரு படமா?



காஞ்சனா பட லிங்க் இருக்கா சிவா? புன்னகை
காஞ்சனாவுக்கு லிங்க இருக்கானு சிவாவுக்கு எப்படி தெரியும்...? பைத்தியம்

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! - Page 2 Empty Re: ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by balakarthik Mon Aug 01, 2011 1:25 pm

ஒரு வேல வயித்துல புழுவோ பூசியோ இல்லாயினு கவல பட்டிருப்பாங்களோ சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! - Page 2 Empty Re: ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by balakarthik Mon Aug 01, 2011 1:26 pm

puthiyaulakam wrote:மணிக்கவும் இதற்குரிய படம் எந்த தளத்திலும் வெள்வரவில்லை....

அட படம் எடுக்குறதே வெளிவந்திருசு இன்னும் படம் வரவில்லயா என்ன கொடும தமிழன் இது சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! - Page 2 Empty Re: ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by Tamilzhan Mon Aug 01, 2011 1:29 pm

ஸ்ரீஜா wrote:

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சரி சரி கோபிச்சிக்காதிங்க இந்தாங்க லிங்க்
http://cramit.in/5xtt2irqd97d

http://www.wupload.com/file/69419061/Kanchana_TC.700MB_Team.MRM.avi

http://www.fileserve.com/file/ANBQauf/Kanchana_TC.700MB_Team.MRM.avi


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! - Page 2 Empty Re: ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by krishnaamma Mon Aug 01, 2011 1:30 pm

Tamilzhan wrote:
krishnaamma wrote:
சிவா wrote:நேற்றுதான் காஞ்சனா படம் பார்த்தேன், அதற்குள் இன்னொரு படமா?



காஞ்சனா பட லிங்க் இருக்கா சிவா? புன்னகை
காஞ்சனாவுக்கு லிங்க இருக்கானு சிவாவுக்கு எப்படி தெரியும்...? ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! - Page 2 865843



ஏய்! ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! - Page 2 211781 "காஞ்சனா பட லிங்க்" தான் நான் கேட்டேன், பகலிலேயே பசுமாடு தெரியலயா உங்களுக்கு? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! - Page 2 Empty Re: ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by balakarthik Mon Aug 01, 2011 1:31 pm

krishnaamma wrote:
Tamilzhan wrote:
krishnaamma wrote:
சிவா wrote:நேற்றுதான் காஞ்சனா படம் பார்த்தேன், அதற்குள் இன்னொரு படமா?



காஞ்சனா பட லிங்க் இருக்கா சிவா? புன்னகை
காஞ்சனாவுக்கு லிங்க இருக்கானு சிவாவுக்கு எப்படி தெரியும்...? ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! - Page 2 865843

அட அவருக்கு பசுவெல்லாம் நல்லாத்தான் தெரியும் காளைத்தான் தெரியாது


ஏய்! ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! - Page 2 211781 "காஞ்சனா பட லிங்க்" தான் நான் கேட்டேன், பகலிலேயே பசுமாடு தெரியலயா உங்களுக்கு? சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! - Page 2 Empty Re: ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by Tamilzhan Mon Aug 01, 2011 1:31 pm

krishnaamma wrote:
ஏய்! ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! - Page 2 211781 "காஞ்சனா பட லிங்க்" தான் நான் கேட்டேன், பகலிலேயே பசுமாடு தெரியலயா உங்களுக்கு? சோகம்
அய்யயோ அக்கா சூடா இருக்காங்க.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! - Page 2 Empty Re: ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by krishnaamma Mon Aug 01, 2011 1:33 pm

லிங்க் ஓகே, ஆனால் எனக்கு ப்ரீ லிங்க் தான் வேண்டும். இந்த படத்தை எல்லாம் ரூபா கொடுத்து பக்கமாட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! - Page 2 Empty Re: ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by Tamilzhan Mon Aug 01, 2011 1:35 pm

krishnaamma wrote:லிங்க் ஓகே, ஆனால் எனக்கு ப்ரீ லிங்க் தான் வேண்டும். இந்த படத்தை எல்லாம் ரூபா கொடுத்து பக்கமாட்டேன் புன்னகை
இதுவும் ஃப்ரி லிங்கதான் அதில் ஃப்ரிடவுன் லோட் என பட்டன் இருக்கும் அதை அமர்த்தி டவுன்லோட் செய்யலாம்... ஒன்னும் புரியல


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! - Page 2 Empty Re: ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by balakarthik Mon Aug 01, 2011 1:36 pm

krishnaamma wrote:லிங்க் ஓகே, ஆனால் எனக்கு ப்ரீ லிங்க் தான் வேண்டும். இந்த படத்தை எல்லாம் ரூபா கொடுத்து பக்கமாட்டேன் புன்னகை

நாங்க எந்த படத்தயுமே பிரீயாத்தான் பாப்போம்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! - Page 2 Empty Re: ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» குஷ்புவை அடுத்து காங்கிரஸில் இருந்து வெளியேறும் இன்னொரு பெண் பிரபலம்: பரபரப்பு தகவல்
» மிக பெரிய அனகோண்டா இனம் கண்டு பிடிப்பு அமேசன் காடுகளில் அதிர்ச்சி படங்கள்
» தேனி மேகமலையில் அதிசய பாம்பை தேடும் நிபுணர்கள்
» நடைபாதையில் பிரசவித்த ஏழைப் பெண் : லஞ்சம் கொடுக்க மறுத்ததால் நடந்த விபரீதம்
» வயிற்றில் பாம்பை சுமந்த பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum