ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

+7
krishnaamma
உமா
Tamilzhan
ரஞ்சித்
சிவா
ரேவதி
puthiyaulakam
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! Empty ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by puthiyaulakam Mon Aug 01, 2011 1:01 pm

7 தலை பாம்பை பிரசவித்து உள்ளார் என்று பரபரப்புத் தகவலை தெரிவித்து உள்ளார் சுவாசிலாந்து நாட்டு யுவதி ஒருவர். இவரின் பெயர் Patience Tsabedze. வயது 27. பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி. தீய சக்திகளை முன்பு வழிபட்டு வந்தவர். கடும் வயிற்றுக் குத்து திடீரென்று ஏற்பட்டது என்றும் தொடர்ந்து ஏழு தலை பாம்பை பிரசவித்தார் என்றும் கூறுகின்றார். பாம்பை கடந்த 07 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை பிரசவித்தார் என்கின்றார். ஆனால் கர்ப்பம் தரித்து இருக்கவில்லை என்றும் கூறுகின்றார். மலசலகூடத்துக்குள் பாம்பு நுழைந்தது என்றும் அலுவலகத்தில் இருந்த கணவன் தகவல் அறிந்து வந்து பார்த்தபோது மலசலகூடத்தில் பாம்பை கண்டுகொண்டார் என்றும் குறிப்பிடுகின்றார் யுவதி. பாம்பை கொல்ல கணவன் முயன்றபோது தண்ணீருக்குள் மறைந்து விட்டது என்கின்றார்.

வாழ்க்கையில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் தீய சக்திகளை வழிபடுகின்றமையை கை விட்டு விட்டார் என்றும் அதற்குப் பின்னர் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான சம்பவங்கள் நேர்கின்றன என்றும் யுவதி ஊடகங்களுக்கு விளக்கம் கொடுத்து இருக்கின்றார். லீற்றர் கணக்கில் இரத்த வாந்தி எடுக்கின்றார் என்றும் வாந்தியுடன் சேர்த்து புழுக்கள், மீன்கள், சிலந்திகள் போன்றன வயிற்றுக்குள் இருந்து வெளியில் வருகின்றன என்றும் சொல்லுகின்றார். தீய சக்திகள் கோபம் அடைந்து விட்டன என்றும் ஒவ்வொரு இரவும் ஏதோ ஒரு வகையில் பெரும்பாலும் துன்புறுத்துகின்றன என்றும் சொல்லி கவலைப்படுகின்றார் யுவதி. ஏழு தலை பாம்பை வாழ்க்கையில் முதல் தடவையாக பார்த்தார் என்று உடல் புல்லரிக்கக் கூறுகின்றார் கணவன்.

மேலும் விசிதிரங்களுக்கு --- புதிய உலகம்.கொம்
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! Empty Re: ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by ரேவதி Mon Aug 01, 2011 1:03 pm

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! Seven-headed-snakeஏன் பீதிய கிளபுரிங்க ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! 838572 ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! 838572


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! Empty Re: ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by சிவா Mon Aug 01, 2011 1:04 pm

நேற்றுதான் காஞ்சனா படம் பார்த்தேன், அதற்குள் இன்னொரு படமா?


ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! Empty Re: ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by ரஞ்சித் Mon Aug 01, 2011 1:06 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! Empty Re: ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by Tamilzhan Mon Aug 01, 2011 1:09 pm

சிவா wrote:நேற்றுதான் காஞ்சனா படம் பார்த்தேன், அதற்குள் இன்னொரு படமா?
நீங்க பார்த்து சிங்கில் டி படம் இது 3டிபடம்...... அருமையிருக்கு


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! Empty Re: ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by உமா Mon Aug 01, 2011 1:10 pm

:அடபாவி: :அடபாவி:



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! Empty Re: ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by krishnaamma Mon Aug 01, 2011 1:14 pm

காதுல பூ சுத்தரங்களா ஈர்வரும் சேர்ந்து ? போட்டோ போடவேண்டியது தானே, செல் ஃபோன் ல கூட காமிரா இருக்கே உடனடியா எடுக்கலாமே ? என்ன?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! Empty Re: ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by krishnaamma Mon Aug 01, 2011 1:15 pm

சிவா wrote:நேற்றுதான் காஞ்சனா படம் பார்த்தேன், அதற்குள் இன்னொரு படமா?



காஞ்சனா பட லிங்க் இருக்கா சிவா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! Empty Re: ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by Tamilzhan Mon Aug 01, 2011 1:16 pm

krishnaamma wrote:
சிவா wrote:நேற்றுதான் காஞ்சனா படம் பார்த்தேன், அதற்குள் இன்னொரு படமா?



காஞ்சனா பட லிங்க் இருக்கா சிவா? புன்னகை
காஞ்சனாவுக்கு லிங்க இருக்கானு சிவாவுக்கு எப்படி தெரியும்...? பைத்தியம்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! Empty Re: ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by puthiyaulakam Mon Aug 01, 2011 1:17 pm

மணிக்கவும் இதற்குரிய படம் எந்த தளத்திலும் வெள்வரவில்லை....


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்! Empty Re: ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்: பரபரப்பு தகவல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum