புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலை (ரகசியமாக)சொல்ல ஒரு இணையதளம்.
Page 1 of 1 •
- GuestGuest
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத மைல்கல் பாத்திரங்களை பட்டியலிட்டால் இதயம் முரளியையும் அதில் சேர்த்து கொள்ள வேண்டும்.
இதயம் திரைப்படம் மறக்க முடியாத காவியம் என்று சொல்ல முடியாது.ஆனால் அந்த படத்தில் மருத்துவ மாணவரான முரளி ஹவுஸ் கோட்டை கையிலும் காதலை நெஞ்சிலும் சுமந்தபடி ஆனால் அந்த காதலை சொல்ல முடியாமல் தன்னம்பிக்கை மிக்க அழகான ஹீரா பின் தயக்கத்தோடு அலைந்து கொண்டிருந்தது காதலி சொல்ல தயங்குபவர்களுக்கான அடையாளமாக இருப்பதை ஒப்பு கொள்ள வேண்டும்.அதனால் தான் இதயம் முரளியை அழுத்தமான பாத்திர பதிவாக கொள்ளலாம்.
நிற்க இன்று ,முரளி ரேஞ்க்கு காதலை சொல்ல முடியாமல் தயங்குபவர்கள் இருக்கின்றனரா என்று தெரியவில்லை.பெண்ணோடு பேசவே தயங்கியபடி காதலை மனதுக்குள் வைத்து மருகும் ‘ஒரு தலை ராகம்’ யுகம் முடிந்து விட்டதாகவோ தோன்றுகிறது.
கடந்த தலைமுரையைவிட இந்த தலைமுறை ஆணும் பெண்ணும் சுதந்திரமாக பேசி திரிவதை பார்க்க முடிகிறது.
மீண்டும் நிற்க,இது காதல் ஆராய்ச்சி பதிவல்ல;காதலுக்கு உதவும் இணையதளத்தை அறிமுகம் செய்வதற்கான பதிவு.சொல்ல முடியாத காதலை சொல்வதற்கான இணையம் விடு தூது வகையிலான கிரஷ் எய்டர் என்னும் சுவாரஸ்யமான இணையதளம் பற்றிய பதிவு.
காதலை தெரிவிப்பதற்கான மிகவும் பாதுகாப்பான வழி என்று இந்த தளம் தன்னை சுயவரனணை செய்து கொள்கிறது.அதோடு அந்தரங்கம் சார்ந்த உறவுக்கு உதவும் தளம் என்றும் கூறிக்கொள்கிறது.மனதில் உள்ள காதலை சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் நேசிப்பவரிடம் அந்த காதலை ரகசியமாக வெளியிட வழி செய்வதே இந்த தளத்தின் நோக்கம்.
அதாவது இதயம் முரளியை போல காதலை சொல்ல முடியாமல் தயங்கி,தவிப்பவர்களுக்கு கை கொடுக்கும் நோக்கத்தில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.இதயம் முரளி போல் கோழை காதலர்கள் நிஜ வாழ்க்கையில் குறைவே என்றாலும் நேசிக்கும் பெண் கன் முன்னே இருந்தாலும் காதலி அவளிடம் சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் இருக்கவே செய்கின்றனர்.
இந்த தவிப்புக்கு காரணம் காதல் உணர்வு பரஸ்பர்மானதா என்று உறுதியாக தெரியாமல் இருப்பது.காதலி சொன்னவுடன் ,புன்னகை பூங்கொத்தொடு ஏற்று கொள்ளாமல் நான் அந்த நினைப்பில் பழகவில்லை,நண்பியாகவே பழகினேன் என்று சொல்லி விட்டால் என்னாவது என்னும் தயக்கம் இருக்கலாம் அல்லவா?
அலுவலக சூழலில் அல்லது நெருக்கமான நட்பு வட்டாரத்தில் அன்ப்போடு பழகுபவர்களுக்கு இந்த குழப்பம் வரலாம்.காதலிப்பதை சொல்லி அது நிராகரிக்கப்பட்டு விட்டால் நட்பை கொச்சை படுத்திய குற்றத்திற்கு ஆளாகி விட்டோமே என்ற அச்சம் வாட்டி வதைக்கலாம்.ஆனால் சொல்லாமலே இருந்து ஒரு வேளை அந்த தோழிக்கும் நேசம் இருந்திருந்தால் என்ன செய்வது என்ற எண்ணமும் கூடவே இருக்கும்.
இருவருக்கும் அறிமுகமான மூன்றாவது நண்பரின் உதவியை நாடலாம் என்றாலும் அதுவும் சங்கடமானதே.
இது போன்ற சூழ்நிலையில் யார் என்னும் அடையாளத்தை வெளிப்படுத்தமலேயே மனதில் உள்ள ஆசையை வெளிப்படுத்துவதற்கான சுலப வழியை இந்த தளம் முன்வைக்கிறது.
இந்த தளத்தில் காதலிக்கும் ஆனால் பதிலுக்கு காதலிக்கப்படுகிறோமா என தெரியாதவர்கள் தங்கள் மனதில் உள்ள நேசத்தை தெரிவிக்கலாம்.காதலிப்பவரின் இமெயில் முகவரியை குறிப்பிட்டு அவர்கள் மீதான காதலை விவரிக்கும் காதல் வாசகத்தை இந்த தளத்தில் சமர்பிக்கலாம்.புகைப்படம் மற்றும் வீடியோவுடன் கலர்புல்லாகவும் காதல் செய்தியை உருவாக்கலாம்.
இமெயிலில் காதல் செய்தியை பெறுபவர் மனதிலும் அதே உணர்வு இருந்து அவர்கள் காதலை எற்றுக்கொண்டால் காதல் தூது வெற்றி பெற்றதாக கருதப்பட்டு காதலை சொன்னவரின் விவரம் தெரிவிக்கப்படும்.அது வரை செய்திய அனுப்பியவரின் இமெயில் முகவரி ரகசியமாகவே இருக்கும்.எனவே காதலிக்கப்பட்டவருக்கு அத்தகைய உணர்வு இல்லாவிட்டால் அதை அனுப்பியது யார் என்ற விவரத்தை அறிய முடியாது.
இதன் மூலம் காதலை சொல்ல தயங்குபவர்கள் தாங்கள் காதலிக்கப்படுகிறோமா இல்லையா என்பதை தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தமாலேயே மனதை மட்டும் வெளிப்படுத்தி பாதுகாப்பான முறையில் அறிந்து கொள்ள முடியும்.
டேட்டிங் கலாச்சாரம் பிரபலமாக இருக்கும் அமெரிக்காவில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சர்யமான விஷயம்.
இந்த தளத்தில் இது வரை வெற்றி கதைகள் என்று எதுவும் இல்லை.காதல் செய்திகலூம் அதிகம் இல்லை.இந்த இணையம் விடு தூது தளம் வெற்றிபெற தேவையான அளவுக்கு காதலர்களை கவருமா என்பதும் தெரியவில்லை.ஆரம்பித்த வேகத்தில் இந்த தளம் காணாமலும் போகலாம்.ஆனால் எல்லாவற்றுக்கும் இணையதளம் துவக்கலாம் என்பதற்கான அழகான உதாரணமாக இதனை கருதலாம்.
இணையதள முகவரி;http://www.crushaider.com/

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தூது போகும் இணயத்தை பற்றி தகவல் தந்தமைக்கு
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1