ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

+7
ரேவதி
உமா
ராஜா
ஜாஹீதாபானு
பிளேடு பக்கிரி
anjupriya
மணிகண்டபூபதி
11 posters

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Empty அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by மணிகண்டபூபதி Mon Aug 01, 2011 10:21 am

First topic message reminder :

மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோலதான் உதடுகளும். இவை அன்பை முத்தமாக வெளிப்படுத்துகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உதடுகள் அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். அவர்களுக்காகவே இந்த டிப்ஸ்.

வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும். சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென இருக்கும்.

வைட்டமின் சத்துள்ள உணவுகள்:

உடலில் வைட்டமின் சத்து குறைபாடு ஏற்பட்டால் உதடுகளின் ஓரத்தில் புண்கள் ஏற்படுகிறது. இந்த குறைபாட்டினை போக்க உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்துகொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்­ணீரும் குடிக்க வேண்டும். வைட்டமின், 'இ' சத்துகள் நிறைந்த, 'சன்ஸ்கிரீன் லோஷனை' தடவினாலும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறையும்.

கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், 'வாசலின்' தடவிக்கொள்ளலாம்.

உதடு வெடிப்புகள் குணமடைய:

அதிக குளிரோ, அதிகவெப்பமோ எதுவானாலும் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளும் ஏற்படும். அவர்கள் பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

லிப்ஸ்டிக் போடும் கலை:

கண்ணிற்கு மை இடுவது போல உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது என்பது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது. நமது உதட்டிற்கு ஏற்ற லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்து போடுவது என்பது தனி கலை.

சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால் மாநிறமாகவோ, கறுப்பாகவோ இருப்பவர்கள் சரியான கலர் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்ய வேண்டும்.

கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட்டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

மாநிறமாக இருப்பவர்கள் இயற்கையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.

வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.

லிப் லைனர் உபயோகிக்கவும்:

லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.

லிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும்.

உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும்.

பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.

உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும். தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும். மேலும் உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வதால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.

இந்த முறைகளை பின்பற்றி உதடுகளை பராமரித்தால் அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.


என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்


பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Back to top Go down


அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Empty Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by பிளேடு பக்கிரி Thu Aug 25, 2011 2:43 pm

உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:உமா மூஞ்சு இப்பவே இப்படி இருக்குனா.. இதை யூஸ் பண்ணுண அப்புறம் எப்படி இருக்கும்? அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 745155 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 745155 சிப்பு வருது

இதை நீ சொல்லாதடா கருவாப்பயலே...

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Funnysmiley35அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Funnysmiley35

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

என் அழக பார்த்து பொறாமை அழுகை அழுகை அழுகை



அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Empty Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by திவா Thu Aug 25, 2011 2:44 pm

உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:உமா மூஞ்சு இப்பவே இப்படி இருக்குனா.. இதை யூஸ் பண்ணுண அப்புறம் எப்படி இருக்கும்? அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 745155 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 745155 சிப்பு வருது

இதை நீ சொல்லாதடா கருவாப்பயலே...

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Funnysmiley35அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Funnysmiley35அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Funnysmiley35அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Funnysmiley35அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Funnysmiley35


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Empty Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by உமா Thu Aug 25, 2011 2:46 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:உமா மூஞ்சு இப்பவே இப்படி இருக்குனா.. இதை யூஸ் பண்ணுண அப்புறம் எப்படி இருக்கும்? அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 745155 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 745155 சிப்பு வருது

நானும் இதை ஆமோதிக்கிறேன்

கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Empty Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by ரேவதி Thu Aug 25, 2011 2:46 pm

உமா wrote:
ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:உமா மூஞ்சு இப்பவே இப்படி இருக்குனா.. இதை யூஸ் பண்ணுண அப்புறம் எப்படி இருக்கும்? அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 745155 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 745155 சிப்பு வருது

நானும் இதை ஆமோதிக்கிறேன்

கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை
ஐயாயோ அக்கா யாரோ என் பெயர இப்படி யூஸ் பண்றாங்க .....நான் அப்டி சொல்லுவேன அக்கா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Empty Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by உமா Thu Aug 25, 2011 2:47 pm

ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:உமா மூஞ்சு இப்பவே இப்படி இருக்குனா.. இதை யூஸ் பண்ணுண அப்புறம் எப்படி இருக்கும்? அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 745155 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 745155 சிப்பு வருது
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி :farao:

முத்தம் முத்தம் முத்தம் முத்தம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Empty Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by பிளேடு பக்கிரி Thu Aug 25, 2011 2:48 pm

திவா wrote:
உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:உமா மூஞ்சு இப்பவே இப்படி இருக்குனா.. இதை யூஸ் பண்ணுண அப்புறம் எப்படி இருக்கும்? அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 745155 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 745155 சிப்பு வருது

இதை நீ சொல்லாதடா கருவாப்பயலே...
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Funnysmiley35

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

என்ன சிரிப்பு ராஸ்கல் கோபம் கோபம் கோபம் கோபம்



அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Empty Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by ராஜா Thu Aug 25, 2011 2:49 pm

ரேவதி wrote:ஐயாயோ அக்கா யாரோ என் பெயர இப்படி யூஸ் பண்றாங்க .....நான் அப்டி சொல்லுவேன அக்கா
அடங்கொய்யால , இங்க பாருடா ரேவதி அடிச்ச் பல்டிய , நீ பேசாம தேர்தல்ல நின்னு எம்‌எல்‌ஏ ஆயிடு ரேவதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Empty Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by திவா Thu Aug 25, 2011 2:49 pm

பிளேடு பக்கிரி wrote:

என்ன சிரிப்பு ராஸ்கல் கோபம் கோபம் கோபம் கோபம்
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Empty Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by உமா Thu Aug 25, 2011 2:49 pm

பிளேடு பக்கிரி wrote:
என் அழக பார்த்து பொறாமை அழுகை அழுகை அழுகை

நீயே அழகுனா, என்னை என்ன சொல்வாங்க...
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Empty Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by பிளேடு பக்கிரி Thu Aug 25, 2011 2:50 pm

உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:
என் அழக பார்த்து பொறாமை அழுகை அழுகை அழுகை

நீயே அழகுனா, என்னை என்ன சொல்வாங்க...
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அசிங்கம்ன்னு சொல்வாங்க சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 5 Empty Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum