ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

+4
சிவா
சோழன்
ரஞ்சித்
மணிகண்டபூபதி
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 Empty அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by மணிகண்டபூபதி Mon Aug 01, 2011 10:17 am

First topic message reminder :

வெயிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாத்து, புதுப்பொலிவு பெறச் செய்ய எளிய ஹோம் ஃபேஷியல்ஸ்...

* சூரியனில் இருக்கும் யூ.வி. ரேஸ் முகத்தில் படுவதால் தான் தோல் பாதிக்கப்பட்டு கருமை நிறமாகிறது. இதைத் தடுக்க கடல்பாசி, சந்தன எண்ணெய், பன்னீர் மூன்றையும் சில துளிகள் கலந்து தடவினால் தோல் அழகு பெறும். ஜாதிக்காயும், சந்தன பவுடரும் கூடக் கலந்து போடலாம். அல்லது கசகசாவில் லெமன் ஜூஸ் கலந்து போடலாம்.

* பாலுடன் எலுமிச்சை சாறு கலந்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து, முகத்தில் பூசவும். அரைமணி நேரம் கழித்து, வெந்நீரில் கழுவினால் முகம் பளபளக்கும்.

* கசகசாவை ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம்.

* பப்பாளிச் சாற்றை முகத்தில் தடவினால், வியர்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்.

* கொத்துமல்லி இலையை அரைத்து பூசினால் முகம் வசீகரமாக மாறும்.

* எல்லா வித பழங்களும் முகத்திற்கு நல்லது. அவற்றை மசித்து முகத்தில் பூசினால் முகம் உடனுக்குடன் சுத்தமடைந்து பளபளப்பாய் காட்சி தரும்.

* தக்காளி சாறு தடவி வந்தால் சருமத்தை மிருதுவாக்கி ஒளிரச் செய்யும்.

* கசகசாவை மூன்று அல்லது நான்கு ஸ்பூன் எடுத்து அரைத்து வடித்த கஞ்சி அல்லது தயிரில் போட்டுக் கலக்கி உடம்பில் தேய்த்துக் குளித்துவர, சரும அரிப்பு, உடல் வெப்பம் போன்ற தொல்லைகள் தீரும்.


என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்


பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Back to top Go down


அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by மணிகண்டபூபதி Mon Aug 01, 2011 12:17 pm

ரேவதி wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
என்ன ஒரே அழகு குறிப்பா சொல்றீங்க சம்திங் ராங்க்க் சிரி

ரேவதி நான் எதையும் மனதில் வைத்து பதியவில்லை... நீங்கள் இதை வேறு ஒரு கோணத்தில் புரிந்து கொள்ளாதீர்கள்... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்


பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by சிவா Mon Aug 01, 2011 12:19 pm

ரேவதி wrote:
சிவா wrote:
ரேவதி wrote: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 224747944 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 224747944 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 224747944
என்ன ஒரே அழகு குறிப்பா சொல்றீங்க சம்திங் ராங்க்க் சிரி

நான் அழகுக் குறிப்பு சொல்ல மாட்டேன்! ஏன்னா எனக்கு தேவையில்லதா ஒன்று அது!

இயற்கையிலேயே நாங்கலெல்லாம் மனமதனாக்கும்..! அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 230655

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 9452 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 9452 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 9452 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 9452 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 9452 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 9452 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 9452 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 9452

எங்க அழகைப் பர்த்துப் பொறாமை! அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 514396


அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by மணிகண்டபூபதி Mon Aug 01, 2011 12:20 pm

சிவா wrote:
ரேவதி wrote: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 224747944 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 224747944 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 224747944
என்ன ஒரே அழகு குறிப்பா சொல்றீங்க சம்திங் ராங்க்க் சிரி

நான் அழகுக் குறிப்பு சொல்ல மாட்டேன்! ஏன்னா எனக்கு தேவையில்லதா ஒன்று அது!

இயற்கையிலேயே நாங்கலெல்லாம் மனமதனாக்கும்..! அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 230655


ஆமா சரியாக சொன்னிங்க சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நாங்க இயற்கைலயே அழகு...


என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்


பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by சிவா Mon Aug 01, 2011 12:20 pm

மணிகண்டபூபதி wrote:
ரேவதி wrote: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 224747944 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 224747944 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 224747944
என்ன ஒரே அழகு குறிப்பா சொல்றீங்க சம்திங் ராங்க்க் சிரி

ரேவதி நான் எதையும் மனதில் வைத்து பதியவில்லை... நீங்கள் இதை வேறு ஒரு கோணத்தில் புரிந்து கொள்ளாதீர்கள்... அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 211781 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 211781 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 211781

ரேவதிக்காகத்தான் இந்தப் பதிவு என்று உண்மையைக் கூற ஏன் பயப்படுகிறீர்கள் மணி!


அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by ரேவதி Mon Aug 01, 2011 12:23 pm

மணிகண்டபூபதி wrote:
ரேவதி wrote: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 224747944 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 224747944 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 224747944
என்ன ஒரே அழகு குறிப்பா சொல்றீங்க சம்திங் ராங்க்க் சிரி

ரேவதி நான் எதையும் மனதில் வைத்து பதியவில்லை... நீங்கள் இதை வேறு ஒரு கோணத்தில் புரிந்து கொள்ளாதீர்கள்... அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 211781 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 211781 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 211781

இந்த அடிக்கிற வேலையெல்லாம் வேணா சொல்லிட்டேன் அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 67637 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 67637 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 67637 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 67637 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 67637 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 67637 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 67637 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 67637 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 67637 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 67637


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by ரேவதி Mon Aug 01, 2011 12:24 pm

சிவா wrote:
மணிகண்டபூபதி wrote:
ரேவதி wrote: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 224747944 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 224747944 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 224747944
என்ன ஒரே அழகு குறிப்பா சொல்றீங்க சம்திங் ராங்க்க் சிரி

ரேவதி நான் எதையும் மனதில் வைத்து பதியவில்லை... நீங்கள் இதை வேறு ஒரு கோணத்தில் புரிந்து கொள்ளாதீர்கள்... அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 211781 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 211781 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 211781

ரேவதிக்காகத்தான் இந்தப் பதிவு என்று உண்மையைக் கூற ஏன் பயப்படுகிறீர்கள் மணி!

ஐயோ ஐயோ இதெல்லாம் யூஸ் பண்ணாமலே நாங்க அழகுதான் அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 755837 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 755837 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 755837 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 755837 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 755837 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 755837 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 755837 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 755837


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by மணிகண்டபூபதி Mon Aug 01, 2011 12:25 pm

உமா wrote:அனைத்து குறிப்புகளுமே நல்லது தான்....முயற்ச்சி செய்யுங்கள்....நான் முயர்ச்சித்து இருக்கேன்.....
நன்றி மணி....

உமா அழகிற்காக மிகவும் பாடு படுகிறீற்போல :silent: :silent: :silent: :silent:


என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்


பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by மணிகண்டபூபதி Mon Aug 01, 2011 12:29 pm

சிவா wrote:
மணிகண்டபூபதி wrote:
ரேவதி wrote: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 224747944 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 224747944 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 224747944
என்ன ஒரே அழகு குறிப்பா சொல்றீங்க சம்திங் ராங்க்க் சிரி

ரேவதி நான் எதையும் மனதில் வைத்து பதியவில்லை... நீங்கள் இதை வேறு ஒரு கோணத்தில் புரிந்து கொள்ளாதீர்கள்... அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 211781 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 211781 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 211781

ரேவதிக்காகத்தான் இந்தப் பதிவு என்று உண்மையைக் கூற ஏன் பயப்படுகிறீர்கள் மணி!

நல்லா தான போய்ட்டு இருக்கு சிவா... ஏன் என்னை வம்பில் மாட்டிவிடுகிறீர்கள்


என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்


பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by ரேவதி Mon Aug 01, 2011 12:29 pm

மணிகண்டபூபதி wrote:
உமா wrote:அனைத்து குறிப்புகளுமே நல்லது தான்....முயற்ச்சி செய்யுங்கள்....நான் முயர்ச்சித்து இருக்கேன்.....
நன்றி மணி....

உமா அழகிற்காக மிகவும் பாடு படுகிறீற்போல அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 362913 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 362913 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 362913 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 362913

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 362913 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 362913 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 362913 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 362913


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by உமா Mon Aug 01, 2011 12:31 pm

மணிகண்டபூபதி wrote:
உமா wrote:அனைத்து குறிப்புகளுமே நல்லது தான்....முயற்ச்சி செய்யுங்கள்....நான் முயர்ச்சித்து இருக்கேன்.....
நன்றி மணி....

உமா அழகிற்காக மிகவும் பாடு படுகிறீற்போல :silent: :silent: :silent: :silent:

நிச்சயமில்லை....எனக்காக முயற்ச்சிதது அந்த பப்பாளி பழ சாரு மட்டுமே,,,,என் தங்கை, அண்ணனுக்கு இவையெல்லாமே செய்து கொடுப்பேன்....

நான் எப்பவுமே அழகு தான்....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? - Page 2 Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum