ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

+4
சிவா
சோழன்
ரஞ்சித்
மணிகண்டபூபதி
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? Empty அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by மணிகண்டபூபதி Mon Aug 01, 2011 10:17 am

வெயிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாத்து, புதுப்பொலிவு பெறச் செய்ய எளிய ஹோம் ஃபேஷியல்ஸ்...

* சூரியனில் இருக்கும் யூ.வி. ரேஸ் முகத்தில் படுவதால் தான் தோல் பாதிக்கப்பட்டு கருமை நிறமாகிறது. இதைத் தடுக்க கடல்பாசி, சந்தன எண்ணெய், பன்னீர் மூன்றையும் சில துளிகள் கலந்து தடவினால் தோல் அழகு பெறும். ஜாதிக்காயும், சந்தன பவுடரும் கூடக் கலந்து போடலாம். அல்லது கசகசாவில் லெமன் ஜூஸ் கலந்து போடலாம்.

* பாலுடன் எலுமிச்சை சாறு கலந்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து, முகத்தில் பூசவும். அரைமணி நேரம் கழித்து, வெந்நீரில் கழுவினால் முகம் பளபளக்கும்.

* கசகசாவை ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம்.

* பப்பாளிச் சாற்றை முகத்தில் தடவினால், வியர்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்.

* கொத்துமல்லி இலையை அரைத்து பூசினால் முகம் வசீகரமாக மாறும்.

* எல்லா வித பழங்களும் முகத்திற்கு நல்லது. அவற்றை மசித்து முகத்தில் பூசினால் முகம் உடனுக்குடன் சுத்தமடைந்து பளபளப்பாய் காட்சி தரும்.

* தக்காளி சாறு தடவி வந்தால் சருமத்தை மிருதுவாக்கி ஒளிரச் செய்யும்.

* கசகசாவை மூன்று அல்லது நான்கு ஸ்பூன் எடுத்து அரைத்து வடித்த கஞ்சி அல்லது தயிரில் போட்டுக் கலக்கி உடம்பில் தேய்த்துக் குளித்துவர, சரும அரிப்பு, உடல் வெப்பம் போன்ற தொல்லைகள் தீரும்.


என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்


பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by ரஞ்சித் Mon Aug 01, 2011 10:20 am

சூப்பருங்க
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by சோழன் Mon Aug 01, 2011 10:22 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்றும் அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? 599303 அன்புடன்,
சோழவேந்தன் அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? 154550
சோழன்
சோழன்
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by சிவா Mon Aug 01, 2011 11:22 am

நல்ல குறிப்புகள்! அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? 224747944


அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by ரேவதி Mon Aug 01, 2011 11:23 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
என்ன ஒரே அழகு குறிப்பா சொல்றீங்க சம்திங் ராங்க்க் சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by சிவா Mon Aug 01, 2011 11:27 am

ரேவதி wrote: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? 224747944 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? 224747944 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? 224747944
என்ன ஒரே அழகு குறிப்பா சொல்றீங்க சம்திங் ராங்க்க் சிரி

நான் அழகுக் குறிப்பு சொல்ல மாட்டேன்! ஏன்னா எனக்கு தேவையில்லதா ஒன்று அது!

இயற்கையிலேயே நாங்கலெல்லாம் மனமதனாக்கும்..! அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? 230655


அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by ரேவதி Mon Aug 01, 2011 11:53 am

சிவா wrote:
ரேவதி wrote: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? 224747944 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? 224747944 அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? 224747944
என்ன ஒரே அழகு குறிப்பா சொல்றீங்க சம்திங் ராங்க்க் சிரி

நான் அழகுக் குறிப்பு சொல்ல மாட்டேன்! ஏன்னா எனக்கு தேவையில்லதா ஒன்று அது!

இயற்கையிலேயே நாங்கலெல்லாம் மனமதனாக்கும்..! அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? 230655

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by பூஜிதா Mon Aug 01, 2011 12:00 pm

சூப்பருங்க


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by உமா Mon Aug 01, 2011 12:00 pm

அனைத்து குறிப்புகளுமே நல்லது தான்....முயற்ச்சி செய்யுங்கள்....நான் முயர்ச்சித்து இருக்கேன்.....
நன்றி மணி....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by திவா Mon Aug 01, 2011 12:03 pm

sun burn இணை மாற்ற சிறந்த் முறை skin peeling .மேலும் sun block cream spf should be more than 30.யூஸ் பண்ண வேண்டும் .


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா? Empty Re: அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum