புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதயாத்திரையாக சென்று எடியூரப்பா ராஜினாமா Poll_c10பாதயாத்திரையாக சென்று எடியூரப்பா ராஜினாமா Poll_m10பாதயாத்திரையாக சென்று எடியூரப்பா ராஜினாமா Poll_c10 
6 Posts - 60%
heezulia
பாதயாத்திரையாக சென்று எடியூரப்பா ராஜினாமா Poll_c10பாதயாத்திரையாக சென்று எடியூரப்பா ராஜினாமா Poll_m10பாதயாத்திரையாக சென்று எடியூரப்பா ராஜினாமா Poll_c10 
3 Posts - 30%
வேல்முருகன் காசி
பாதயாத்திரையாக சென்று எடியூரப்பா ராஜினாமா Poll_c10பாதயாத்திரையாக சென்று எடியூரப்பா ராஜினாமா Poll_m10பாதயாத்திரையாக சென்று எடியூரப்பா ராஜினாமா Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதயாத்திரையாக சென்று எடியூரப்பா ராஜினாமா Poll_c10பாதயாத்திரையாக சென்று எடியூரப்பா ராஜினாமா Poll_m10பாதயாத்திரையாக சென்று எடியூரப்பா ராஜினாமா Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதயாத்திரையாக சென்று எடியூரப்பா ராஜினாமா


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun 31 Jul 2011 - 20:05

பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியில், 38 மாதம் இருந்த எடியூரப்பா, கட்சி மேலிடத்தின் கட்டளைக்கிணங்க, ராஜினாமா கடிதத்தை, ராஜ்பவனில் கவர்னர் பரத்வாஜிடம் வழங்கினார். சுரங்க மோசடி குறித்த லோக் ஆயுக்தா அறிக்கையால், முதல்வர் எடியூரப்பாவை ராஜினாமா செய்யும்படி, பா.ஜ., மேலிடம் வற்புறுத்தியது. ஆனால், எடியூரப்பா தயங்கினார். ராஜினாமா செய்ய பல நிபந்தனைகளை விதித்தார். இதனால், கடந்த நான்கு நாட்களாக கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது.டில்லியில் இருந்து வந்த பா.ஜ., மேலிட தலைவர்கள், முதல்வர் எடியூரப்பாவின் நிபந்தனைகளில் ஒன்றை மேலிடம் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தனர். ஏற்கனவே, 31ம் தேதி மதியம் ராஜினாமா செய்வதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்தார். காலையில், தனது ராஜினாமா கடிதத்தை பேக்ஸ் மூலம் பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரிக்கு அனுப்பினார்.இதையடுத்து, பகல் 3.30 மணியளவில் கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுப்பார் என்று கூறப்பட்டது. அதன் பின், 2.30 மணிக்கு கவர்னர் அனுமதி கொடுத்ததாக தகவல் வெளியானது. இதற்கிடையில், மதியம் 12 மணியளவில் முதல்வர் எடியூரப்பாவுக்கு, பெங்களூரு அரண்மனை மைதானத்தில் பலிஜா சமூகத்தினர் பாராட்டு விழா நடத்தினர். பகல் 2.30 மணியளவில் முதல்வரின் இல்லத்திலும், கர்நாடக ராஜ்பவன் முன்பும் போலீஸ் குவிக்கப்பட்டது. ஆனால், 2.30 மணியளவில் தனது வீட்டிலிருந்து எடியூரப்பா வெளியே வரவில்லை. நேரம் அதிகரித்து கொண்டே இருந்ததால், பெரும் பரபரப்பு நிலவியது. ஹோட்டலில் தங்கியிருந்த மேலிட தலைவர்கள் டென்ஷன் அடைந்தனர்.அடுத்த முதல்வர் சதானந்த கவுடா என்று அறிவித்த பின்புதான், ராஜினாமா கடிதம் கொடுப்பேன் என்று முதல்வர் எடியூரப்பா கூறியதாக தகவல்கள் வெளியானது. இந்த நேரத்தில், முதல்வரின் ஆதரவாளர்களான அமைச்சர் பசவராஜ் பொம்மை, பிரபாகர் கோரே ஆகியோர் மேலிட தலைவர்களை சந்தித்து பேசினர்.மாலை 3.40 மணியளவில் முதல்வர் எடியூரப்பா தனது வீட்டிலிருந்து ராஜ்பவனுக்கு அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ., க்கள், முக்கிய தலைவர்களுடன் பாதயாத்திரையாக சென்றார். வழி நெடுகிலும் தொண்டர்கள், முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதல்வருக்கு பின்னால் அணிவகுத்து வந்தனர். இந்த ஊர்வலத்தில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தினரை கட்டுப்படுத்த போலீசார் பெரும் சிரமப்பட்டனர். அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதயாத்திரையாக சென்ற எடியூரப்பா, சுமார் 4 மணியளவில் ராஜ்பவனை அடைந்தார். அந்த நேரத்தில், பெங்களூருவில் பல பகுதிகளில் கனமழை பெய்தது.ராஜ்பவனில், கவர்னர் பரத்வாஜை சந்தித்து, "எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்' என்ற ஒரு வரியிலான ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அப்போது, புதிய முதல்வர் பொறுப்பேற்கும் வரை, பதவியில் தொடருமாறு கேட்டுக்கொண்டார்.
தினமலர் நன்றி நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பாதயாத்திரையாக சென்று எடியூரப்பா ராஜினாமா Scaled.php?server=706&filename=purple11
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun 31 Jul 2011 - 20:13

நாற்காலி ஆசை யாரை விட்டது!............ சிரி
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 31 Jul 2011 - 20:59

அதானே....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாதயாத்திரையாக சென்று எடியூரப்பா ராஜினாமா 47
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon 1 Aug 2011 - 8:17

ஒருவழியாக கர்நாடக(ம்) பிரச்சணை ஒழிந்தது.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon 1 Aug 2011 - 11:04

மகா பிரபு wrote:ஒருவழியாக கர்நாடக(ம்) பிரச்சணை ஒழிந்தது.
சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 1 Aug 2011 - 11:59

மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் பாதயாத்திரையாக சென்று எடியூரப்பா ராஜினாமா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக