ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.22.40 கோடியில் ஏரிகள், கால்வாய்கள் சீரமைப்பு :முதல்வர் ஜெ., உத்தரவு

3 posters

Go down

ரூ.22.40 கோடியில் ஏரிகள், கால்வாய்கள் சீரமைப்பு :முதல்வர் ஜெ., உத்தரவு Empty ரூ.22.40 கோடியில் ஏரிகள், கால்வாய்கள் சீரமைப்பு :முதல்வர் ஜெ., உத்தரவு

Post by ந.கார்த்தி Sun Jul 31, 2011 7:50 pm

சென்னை:வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஏரிகள் மற்றும் கால்வாய்களை, 22.40 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:நீர்வள ஆதாரத் தொகுப்பு திட்டத்தில், தமிழகத்தில் உப வடிநில கூட்டமைப்பு முறையில், ஒருங்கிணைந்த நீர்வள ஆதார மேலாண்மை மூலம், பாசன சேவை மற்றும் பாசன வேளாண் உற்பத்தித் திறன் ஆகியவற்றை மேம்படுத்த, உலக வங்கி உதவியுடன், 2,547 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் நடக்கின்றன.இதன் அங்கமாக, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், கூவம் உப வடிநிலத்தின் கீழுள்ள முறைசார் மற்றும் முறைசாரா ஏரிகள், நீர் வழங்கு கால்வாய்களை, 22 கோடியே 40 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பில், புனரமைத்து, நவீனப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.கூவம் வடிநிலத்தில், 80 முறை சார்ந்த மற்றும் முறை சாரா பாசன ஏரிகள் உள்ளன. இவற்றில் பாசனப் பரப்பு கொண்ட, 54 ஏரிகள் மற்றும் அதன் கால்வாய்கள், இத்திட்டத்தில் புனரமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் மறுகட்டமைப்பு செய்தல், சீர்படுத்துதல், ஏரிக்கரைகளைப் பலப்படுத்துதல், நீர் வழங்கு கால்வாய்களை தூர்வாருதல் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால், 6624.20 எக்டேர் ஆயக்கட்டு நிலங்களின் பாசன வசதி மேம்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரூ.22.40 கோடியில் ஏரிகள், கால்வாய்கள் சீரமைப்பு :முதல்வர் ஜெ., உத்தரவு Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரூ.22.40 கோடியில் ஏரிகள், கால்வாய்கள் சீரமைப்பு :முதல்வர் ஜெ., உத்தரவு Empty Re: ரூ.22.40 கோடியில் ஏரிகள், கால்வாய்கள் சீரமைப்பு :முதல்வர் ஜெ., உத்தரவு

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 31, 2011 8:06 pm

செய்தி பகிர்வுக்கு நன்றிகள் கார்த்தி.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரூ.22.40 கோடியில் ஏரிகள், கால்வாய்கள் சீரமைப்பு :முதல்வர் ஜெ., உத்தரவு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரூ.22.40 கோடியில் ஏரிகள், கால்வாய்கள் சீரமைப்பு :முதல்வர் ஜெ., உத்தரவு Empty Re: ரூ.22.40 கோடியில் ஏரிகள், கால்வாய்கள் சீரமைப்பு :முதல்வர் ஜெ., உத்தரவு

Post by மகா பிரபு Mon Aug 01, 2011 7:05 am

அமைத்தால் சந்தோசமே!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ரூ.22.40 கோடியில் ஏரிகள், கால்வாய்கள் சீரமைப்பு :முதல்வர் ஜெ., உத்தரவு Empty Re: ரூ.22.40 கோடியில் ஏரிகள், கால்வாய்கள் சீரமைப்பு :முதல்வர் ஜெ., உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெரியாறு கால்வாய்கள் ரூ.2 கோடி செலவில் சீரமைப்பு
» 6 மாவட்டங்களில்| 1,711 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்: முதல்வர்
» ரூ.380 கோடியில் பிரமாண்டமான டைடல் பார்க்! முதல்வர் நாளை திறக்கிறார்
» பத்ரகாளி அம்மனுக்கு ரூ. 3.7 கோடியில் தங்கக் கிரீடம்: தெலங்கானா முதல்வர் நேர்த்திக் கடன்
» குஜராத்தில் 9 குழந்தைகள் பலி : விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum