புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_m10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10 
21 Posts - 81%
heezulia
இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_m10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_m10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_m10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10 
1 Post - 4%
viyasan
இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_m10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_m10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10 
213 Posts - 42%
heezulia
இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_m10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10 
199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_m10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_m10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_m10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_m10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_m10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_m10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_m10இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Aug 01, 2011 7:45 am

நைரோபி: நவீன தொழில்நுட்பம் கொண்ட மொபைல்போன் அல்லது அகன்ற அலைவரிசை இணையதள இணைப்பு இருந்தால் நாம் எப்படிப் பொழுதைக் கழிப்போம் என்பது நமக்குத் தெரிந்ததுதான். ஆனால், வறுமையில் வாடும் ஆப்ரிக்க மக்கள் இந்த இரண்டையும் தங்கள் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகின்றனர் என்ற தகவலை நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆப்ரிக்காவின் பெரும்பான்மையான நாடுகளில், உட்கட்டமைப்பு மோசமாகவே உள்ளது. மருத்துவமனைகள், தொலைபேசி இணைப்புகள், சாலைகள், கல்வி, மின்சாரம், குடிநீர் வசதிகள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் என, இன்றைய அத்தியாவசியத் தேவைகள் எல்லாம் அங்கு குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளன.அதேநேரம், மொபைல்போன்கள் ஆப்ரிக்காவில் வந்த பின் நிலவரத்தில் சிறிது முன்னேற்றம் தெரிகிறது. தற்போது ஆப்ரிக்காவில் இருவருக்கு ஒரு மொபைல்போன் என்றளவில் உள்ளது. இந்தியாவில் ஒருவருக்கு இரு மொபைல்போன் என்றளவில் உள்ளது."மிக்ஸ் இட்' (Mஙீடிt) போன்ற சமூக வலைத் தளங்களை நடத்தவும், மருந்துகளின் 'பார்கோடுகள்' மூலம் அவை உண்மையா போலியா எனத் தெரிந்து கொள்ளவும், ஆப்ரிக்காவில் மொபைல்போன்களின் குறுஞ்செய்திகளைப் பயன்படுத்துகின்றனர்.

வங்கிச் சேவை: மொபைல்போன் வழியான வங்கி சேவையில் ஆப்ரிக்காவின் பங்கெடுப்பு குறிப்பிடத் தக்க ஒன்று. கென்யாவின், "சபாரிகாம்' என்ற தொலைத் தொடர்பு நிறுவனம் தான் உலகில் மிக அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு மொபைல்போன் வழியான வங்கிச் சேவையை அறிமுகப்படுத்தியது. "எம் பிசா' (Mகஉகுஅ) என்ற, இந்த சேவை மூலம் வங்கியில் கணக்கு இல்லாத ஒருவர் கூட பயன்பெறலாம். வங்கிக் கணக்கு இல்லாத பெரும்பான்மை மக்கள் உள்ள கென்யா போன்ற நாடுகளுக்கு இச்சேவை ஒரு வரப்பிரசாதம் எனலாம். இச்சேவை தற்போது உலகளவில் பிரபலமாகிவிட்டது.
"உஷாஹிடி'கடந்த 2007ல் கென்யாவில் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின் கலவரம் பெரிதாக வெடித்தது.

இதையடுத்து, தலைநகர் நைரோபியில் உள்ள நிபுணர்கள் ஒன்றிணைந்து, "உஷாஹிடி' (க்ண்டச்டடிஞீடி) என்ற மொபைல்போன் சேவையை உருவாக்கினர்.இதன் மூலம் எந்தெந்த இடங்களில் கலவரம் நடக்கிறது என்பதை மக்கள் குறுஞ்செய்திகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இந்தச் சேவை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து "உஷாஹிடி' தனது பணிகளை உலகளவில் விரிவுபடுத்தியது. கடந்தாண்டில் நிகழ்ந்த ஹைதி நிலநடுக்கம், சமீபத்தில் நிகழ்ந்த ஜப்பான் நிலநடுக்கம் மற்றும் சுனாமி வரையிலான தகவல்கள் இதன் மூலம் மக்களுக்குக் கிடைத்தன. இதன் தரவிறக்கம் இலவசமும் கூட.

மேலும், "எம் பார்ம்' (M ஊச்ணூட்) என்ற சேவையின் மூலம் விவசாயிகள், குறுஞ்செய்திகள் மூலம், தங்கள் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம், கொள்முதல், விற்பனை, விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு ஆகியவற்றை பெற முடியும்.தொழில்நுட்ப நகரம்:அதேபோல் இணையதளச் சேவையும் ஆப்ரிக்காவில் அதிகரித்து வருகிறது. "ஆன்லைன்' விளம்பரங்களை கடந்தாண்டில் ஐரோப்பாவில் 52 லட்சம் பேரும், ஐரோப்பாவின் மேற்குப் பகுதியில் 37 லட்சம் பேரும் பார்த்துள்ளதாக "கூகுள்' புள்ளி விவரம் கூறுகிறது.அமெரிக்காவின் "அமேசான்' நிறுவனத்தின் புகழ்பெற்ற "கொளுவுக் கணிமை' (க்ளவுடு கம்ப்யூட்டிங்) திட்டம், தென் ஆப்ரிக்கத் தலைநகர் கேப்டவுனில் உருவானதுதான்.

ஜூலை முதல் வாரத்தில், ஆப்ரிக்காவில் முதன்முறையாக, கென்ய அரசின் அனைத்துத் தகவல்களும் இணையத்தில் வெளிவந்துள்ளன. நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கும் பொருட்டு, ரகசிய ஆவணங்களும் அதில் வெளியிடப்பட்டுள்ளன. கென்ய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிட்டாஞ்ச் டெமோ கூறுகையில்,"நைரோபிக்கு வெளியே, 7 பில்லியன் டாலர் மதிப்பீட்டில், தொழில்நுட்ப நகரம் விரைவில் உருவாக்கப்படும்' என்றார்.

சிலிக்கான் சாவன்னா:தகவல் தொழில்நுட்பத்தில் கென்யா கொண்டுள்ள ஆர்வத்தால் அது "சிலிக்கான் சாவன்னா (புல்வெளி)' என்றழைக்கப்படுகிறது. ஆப்ரிக்க நாடுகளின் அதிபர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை இணைய தளம் மூலம் நடத்துகின்றனர். சமீபத்தில் நைஜீரிய அதிபர் தேர்தலில் போட்டியிட்ட குட்லக் ஜோனதன், தான் போட்டியிடப் போவதை "பேஸ்புக்' மூலம் தான் அறிவித்தார்.
தினமலர்

இணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Pஇணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Oஇணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Sஇணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Iஇணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Tஇணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Iஇணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Vஇணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Eஇணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Emptyஇணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Kஇணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Aஇணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Rஇணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Tஇணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Hஇணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Iஇணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் Cஇணையதளம்: ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் ஆப்ரிக்கர்கள் K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக