புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருநள்ளார் கொம்யூன் ஊராட்சி ஏலத்தில் மூன்று பிச்சைக்காரர்கள் பங்கேற்று பரபரப்பு
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காரைக்கால்:காரைக்கால் திருநள்ளாரில், கொம்யூன் ஊராட்சியின் தங்கும் விடுதி, கட்டணக் கழிப்பறை, கடை ஆகியவற்றின் ஏலத்தில் பிச்சைக்காரர்கள் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.காரைக்கால் திருநள்ளாரில், பிரசத்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நாள்@தாறும் ஆயிரக்கணக்கிலும், சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கிலும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் தேவஸ்தானம், கொம்யூன் ஊராட்சி ஆகியவை கழிப்பறை, தங்கும் விடுதிகளைக் கட்டியுள்ளது.
இவை ஆண்டுதோறும் ஏலம் விடப்படுவது வழக்கம்.கோவில் குளத்தின் அருகே உள்ள கொம்யூன் ஊராட்சியின் கழிவறை மற்றும் தங்கும் விடுதி, வணிக வளாகத்தில் உள்ள 13வது எண் கடை ஆகியவற்றிற்கு நேற்று கொம்யூன் ஊராட்சி அலுவலகத்தில் ஏலம் நடந்தது. காலை 11.30 மணியில் இருந்து ஏலம் எடுக்க ஒவ்வொருவராக அலுவலகத்திற்கு வந்து முன்வைப்புத் தொகையைக் கட்டினர். திடீரென, மூன்று பிச்சைக்காரர்கள், ஏலம் விடும் அறைக்கு வந்தனர்.இவர்கள், திருநள்ளார் பகுதியில் சுற்றித்திரியும் சங்கரன்பந்தல், வைத்தீஸ்வரன்கோவில் பகுதியைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் கணேசன், சண்முகம் மற்றும் மாணிக்கம்.
கையில் தட்டுடன் வந்த அவர்கள், அதில் ஏலத்தின் முன்தொகையாக ஒவ்வொருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய் கொண்டு வந்து, கொம்யூன் அதிகாரிகளிடம் வழங்கி தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர். பின், ஏலம் நடந்த இடத்தில் முன்வரிசையில் அமர்ந்து ஏலத்தை கவனித்தனர். ஏலம் துவங்கியதும், அனைவரும் போட்டிப் போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர். அப்போது பிச்சைக்காரர் மாணிக்கம், 50 ஆயிரம் வரை ஏலம் கேட்டார்.
அங்கிருந்த ஆணையர் சுபாஷ், ஏலத்தொகை கட்ட உங்களிடம் பணம் உள்ளதாக என கேட்டார். அதற்கு, எங்களிடம் கோடி ரூபாய் பணம் உள்ளது என்று தெரிவித்தனர். ஏலம் எடுத்துவிட்டு நீங்கள் கிளம்பி விடுவீர்கள், எனவே பணம் வைத்திருப்பதற்கான வங்கி ஆவணம், இருப்பிட ஆவணம் எதையாவது ஒன்றை காட்டுங்கள் என்று ஆணையர் சுபாஷ் கேட்டார். அதன்பின், பிச்சைக்காரர்கள் அமைதியாக அமர்ந்துவிட்டனர். பின், தொடர்ந்து ஏலம் விடப்பட்டது. ஏலம் 1.26 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.ஏலத்தில் பிச்சைக்காரர்களும் கலந்து கொண்டது, திருநள்ளார் கொம்யூனில் பரபரப்பாக பேசப்பட்டது.

- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பேசாம நாமளும் அந்த தொழிலுக்கே போயிடலாமா?
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Similar topics
» திருநள்ளார் கொம்யூன் ஊராட்சி ஏலத்தில் மூன்று பிச்சைக்காரர்கள் பங்கேற்று பரபரப்பு
» ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள்
» மன நிலை பாதிக்கப்பட்டவர் கலாட்டா : மூன்று மணி நேரம் வேலூரில் பரபரப்பு
» மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும்
» பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1