ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநள்ளார் கொம்யூன் ஊராட்சி ஏலத்தில் மூன்று பிச்சைக்காரர்கள் பங்‌கேற்று பரபரப்பு

3 posters

Go down

திருநள்ளார் கொம்யூன் ஊராட்சி ஏலத்தில் மூன்று பிச்சைக்காரர்கள் பங்‌கேற்று பரபரப்பு  Empty திருநள்ளார் கொம்யூன் ஊராட்சி ஏலத்தில் மூன்று பிச்சைக்காரர்கள் பங்‌கேற்று பரபரப்பு

Post by krishnaamma Sun Jul 31, 2011 3:23 pm

காரைக்கால்:காரைக்கால் திருநள்ளாரில், கொம்யூன் ஊராட்சியின் தங்கும் விடுதி, கட்டணக் கழிப்பறை, கடை ஆகியவற்றின் ஏலத்தில் பிச்சைக்காரர்கள் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.காரைக்கால் திருநள்ளாரில், பிரசத்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நாள்@தாறும் ஆயிரக்கணக்கிலும், சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கிலும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் தேவஸ்தானம், கொம்யூன் ஊராட்சி ஆகியவை கழிப்பறை, தங்கும் விடுதிகளைக் கட்டியுள்ளது.
இவை ஆண்டுதோறும் ஏலம் விடப்படுவது வழக்கம்.‌கோவில் குளத்தின் அருகே உள்ள கொம்யூன் ஊராட்சியின் கழிவறை மற்றும் தங்கும் விடுதி, வணிக வளாகத்தில் உள்ள 13வது எண் கடை ஆகியவற்றிற்கு நேற்று கொம்யூன் ஊராட்சி அலுவலகத்தில் ஏலம் நடந்தது. காலை 11.30 மணியில் இருந்து ஏலம் எடுக்க ஒவ்வொருவராக அலுவலகத்திற்கு வந்து முன்வைப்புத் தொகையைக் கட்டினர். திடீரென, மூன்று பிச்சைக்காரர்கள், ஏலம் விடும் அறைக்கு வந்தனர்.இவர்கள், திருநள்ளார் பகுதியில் சுற்றித்திரியும் சங்கரன்பந்தல், வைத்தீஸ்வரன்கோவில் பகுதியைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் கணேசன், சண்முகம் மற்றும் மாணிக்கம்.
கையில் தட்டுடன் வந்த அவர்கள், அதில் ஏலத்தின் முன்தொகையாக ஒவ்வொருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய் கொண்டு வந்து, கொம்யூன் அதிகாரிகளிடம் வழங்கி தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர். பின், ஏலம் நடந்த இடத்தில் முன்வரிசையில் அமர்ந்து ஏலத்தை கவனித்தனர். ஏலம் துவங்கியதும், அனைவரும் போட்டிப் போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர். அப்போது பிச்சைக்காரர் மாணிக்கம், 50 ஆயிரம் வரை ஏலம் கேட்டார்.
அங்கிருந்த ஆணையர் சுபாஷ், ஏலத்தொகை கட்ட உங்களிடம் பணம் உள்ளதாக என கேட்டார். அதற்கு, எங்களிடம் கோடி ரூபாய் பணம் உள்ளது என்று தெரிவித்தனர். ஏலம் எடுத்துவிட்டு நீங்கள் கிளம்பி விடுவீர்கள், எனவே பணம் வைத்திருப்பதற்கான வங்கி ஆவணம், இருப்பிட ஆவணம் எதையாவது ஒன்றை காட்டுங்கள் என்று ஆணையர் சுபாஷ் கேட்டார். அதன்பின், பிச்சைக்காரர்கள் அமைதியாக அமர்ந்துவிட்டனர். பின், தொடர்ந்து ஏலம் விடப்பட்டது. ஏலம் 1.26 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.ஏலத்தில் பிச்சைக்காரர்களும் கலந்து கொண்டது, திருநள்ளார் கொம்யூனில் பரபரப்பாக பேசப்பட்டது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருநள்ளார் கொம்யூன் ஊராட்சி ஏலத்தில் மூன்று பிச்சைக்காரர்கள் பங்‌கேற்று பரபரப்பு  Empty Re: திருநள்ளார் கொம்யூன் ஊராட்சி ஏலத்தில் மூன்று பிச்சைக்காரர்கள் பங்‌கேற்று பரபரப்பு

Post by மகா பிரபு Sun Jul 31, 2011 5:33 pm

பேசாம நாமளும் அந்த தொழிலுக்கே போயிடலாமா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

திருநள்ளார் கொம்யூன் ஊராட்சி ஏலத்தில் மூன்று பிச்சைக்காரர்கள் பங்‌கேற்று பரபரப்பு  Empty Re: திருநள்ளார் கொம்யூன் ஊராட்சி ஏலத்தில் மூன்று பிச்சைக்காரர்கள் பங்‌கேற்று பரபரப்பு

Post by ந.கார்த்தி Sun Jul 31, 2011 6:27 pm

இந்த பதிவு ஏற்கனவே இங்கு உள்ளதே


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


திருநள்ளார் கொம்யூன் ஊராட்சி ஏலத்தில் மூன்று பிச்சைக்காரர்கள் பங்‌கேற்று பரபரப்பு  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

திருநள்ளார் கொம்யூன் ஊராட்சி ஏலத்தில் மூன்று பிச்சைக்காரர்கள் பங்‌கேற்று பரபரப்பு  Empty Re: திருநள்ளார் கொம்யூன் ஊராட்சி ஏலத்தில் மூன்று பிச்சைக்காரர்கள் பங்‌கேற்று பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருநள்ளார் கொம்யூன் ஊராட்சி ஏலத்தில் மூன்று பிச்சைக்காரர்கள் பங்‌கேற்று பரபரப்பு
» ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள்
» மன நிலை பாதிக்கப்பட்டவர் கலாட்டா : மூன்று மணி நேரம் வேலூரில் பரபரப்பு
» மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும்
» பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum