ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி:

5 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: - Page 4 Empty உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி:

Post by மீனு Thu Sep 17, 2009 12:22 pm

First topic message reminder :

தேனி மாவட்டம் உத்தம பாளையம் தென்னஞ்சாலையை சேர்ந்தவர் மாயாண்டி, இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 36). கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயாண்டி மாடு வாங்க வேண்டும் என்ற மனைவியிடம் கூறினார்.

உடனே முருகேஸ்வரி தனது கணவரிடம் ரூ.20 ஆயிரம் ரொக்க பணத்தை கொடுத்தார். பணத்தை வாங்கி சென்ற மாயாண்டி மாடு வாங்குவதற்காக சந்தைக்கு சென்றார். ஆனால் நினைத்தபடி மாடு கிடைக்காததால் மாயாண்டி வீடு திரும்பினார். அப்போது முருகேஸ்வரியிடம் அவர் ரூ.14 ஆயிரம் மட்டும் கொடுத்தார்.

உடனே முருகேஸ்வரி தனது கணவரிடம் உங்களிடம் நான் ரூ.20 ஆயிரம் கொடுத்தேன் மீதி ரூ.6 ஆயிரத்தை எங்கே என்று கேட்டார். இதனால் கணவர்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் சமரசம் செய்தனர்.

ஆனாலும் நேற்றும் இது தொடர்பாக பிரச்சினை வெடித்தது. ஆத்திரம் அடைந்த மாயாண்டி தனது மனைவி என்று கூட பாராமல் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து முருகேஸ்வரி மீது ஊற்றி தீ வைத்தார். இதில் முருகேஸ்வரி உடல் முழுவதும் தீ பரவியது. வேதனையால் அங்கும் இங்கும் அலறி துடித்தவாறு ஓடினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

உயிருக்கு போராடிய முருகேஸ்வரியை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயாண்டியை தேடிவருகின்றனர்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: - Page 4 Empty Re: உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி:

Post by ரூபன் Thu Sep 17, 2009 1:21 pm

என்னன்னு புரியலை அதுதான் ஜோசிக்கிறேன் கிருபை ஒன்னும் புரியல
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: - Page 4 Empty Re: உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி:

Post by மீனு Thu Sep 17, 2009 1:22 pm

ரூபனுக்கு தலை வலியாம் கிருபை..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: - Page 4 Empty Re: உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி:

Post by kirupairajah Thu Sep 17, 2009 1:23 pm

ஏன் யோசிக்கிறீங்க? என்ன நடந்தது


உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: - Page 4 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: - Page 4 Empty Re: உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி:

Post by Chocy Thu Sep 17, 2009 1:24 pm

meenuga wrote:
Chocy wrote:மீனு அக்கா கந்தசுவாமி படம் பார்த்திர்களா?

பார்த்தேன் ஹரிணி..நீங்க பார்த்தீங்கள ?





பார்தேன் எனக்கு பிடிக்கலை.
அக்கா தங்களுக்கு ?
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: - Page 4 Empty Re: உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி:

Post by மீனு Thu Sep 17, 2009 1:25 pm

எனக்கு பிடிக்கலை..ஆனா நல்ல ஓடிட்டு இருக்காம்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: - Page 4 Empty Re: உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி:

Post by ரூபன் Thu Sep 17, 2009 1:26 pm

meenuga wrote:எனக்கு பிடிக்கலை..ஆனா நல்ல ஓடிட்டு இருக்காம்..

அநியாயம்


Last edited by Ruban1 on Thu Sep 17, 2009 2:08 pm; edited 1 time in total
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: - Page 4 Empty Re: உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி:

Post by Chocy Thu Sep 17, 2009 1:32 pm

meenuga wrote:எனக்கு பிடிக்கலை..ஆனா நல்ல ஓடிட்டு இருக்காம்..


எப்படி ஓடுதுனே தெரியல ?
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: - Page 4 Empty Re: உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி:

Post by மீனு Thu Sep 17, 2009 1:44 pm

உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: - Page 4 56667


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: - Page 4 Empty Re: உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி:

Post by ரூபன் Thu Sep 17, 2009 1:46 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: - Page 4 Empty Re: உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி:

Post by Chocy Thu Sep 17, 2009 1:47 pm

Ruban1 wrote:சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



ஏன் இந்த சிரிப்பு ?
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: - Page 4 Empty Re: உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum