புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:23
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடிக்காரர்களுக்கான சிறந்த தொடுகறி
Page 1 of 1 •
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
குடிகாரர்களுக்கான சிறந்த தொடுகறி
பாரில் தண்ணியடிப்பவர்கள், அருகில் உள்ளவர்களின் தலையை முகர்ந்து பார்ப்பதாக சில திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம்.விதவிதமான பல தொடு கறிகள் ( சைட் டிஷ் ) இருக்கும் போது தலையை முகர்ந்து பார்ப்பது ஏன் ? என பல நாட்கள் யோசித்ததுண்டு. ஆனால் விடை கிடைக்கவில்லை.
இந்தவாரம் ஞாயிற்று கிழமை அன்று, என் உறவினரின் மகனுக்கு முடிஎடுப்பதற்காக, எங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்றோம். கூடவே இரண்டு ஆடுகளும் வந்தது. கல்யாணம் . சாவு இதில் எதையுமே விட்டுவைக்காத நம்மவர்கள் , இங்கேயும் விட்டுவிடுவார்களா என்ன . வழக்கம் போல பட்டிலகள் இறங்கின. சற்று முன்பு பக்தி சிரத்தையோடு சுற்றி வந்த அரசமர மேடையே பாராய் போனது. பார்ட்டி முடிந்தது. ஃபைட் நடந்தது.
உணவு பரிமாறுகிற நேரம் ஒரு சிறிய தகராறு. நான் ஒருவரை இழுத்துக்கொண்டு வெளியே வந்தேன். அப்போது அவர்
என்னடா தம்பி .. லைட்டா கட்டிங் அடுச்சுட்டு ஓவரா துள்ளுறாங்க.. இப்பபாருடா என்னோட வேலையை என கூறியவர்... ஒரு இடத்திற் கூல் ஓடினார். பின்பு தானும் குடித்தார். சண்டையும் இழுத்தார். பின் என் அண்ணியாரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரை கட்டுபடுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது. அப்பொழுது தான்
நாமும் ஏண்டா தண்ணியடுச்சு பழகவில்லை என்று நினைத்தேன்.அன்று முழுவதும் பட்டினிதான். ஆனால் அவரின் மனைவி அவமானத்தல் துடிதுடித்து போனார். அவரின் மனவேதனையை விட என் பட்டினியா துயரமானது. இந்த துயரத்திலும் எனக்கு ஒரு சந்தோஷம்.
கோபத்தோடு ஓடிய நண்பர் தண்ணியடிக்க எங்கே ஓடினார்தெரியுமா ?
சிறுநீர் துர்நாற்றம் வீசுகிற பகுதிக்குத்தான் .
இப்பொழுது தெரிகிறதா பாரில் தண்ணியடிப்பவர்கள் தொடு கறிகளை விட்டுவிட்டு , அருகில் இருப்பவர்களின் தலையை முக்ர்ந்து பார்க்கிறார்கள் என.
எப்பொழுது உமா அவர்கள் ; எனக்கு ஈகரையின் கண்டுபிடிப்பாளர் என பட்டம் கொடுத்தாரோ அப்பொழுதிலிருந்தே நான் அதிகமாகவே சிந்திக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு வேலையில் தான் இந்த சிந்தனை தோன்றியது.
நண்பர்களே பலதரப்பட்ட பிரச்ச்னைகளுக்கும் மத்தியில், கடன்வாங்கியவது சுப நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு என்ன கிடைக்கிறது தெரியுமா ? நாமளும் நான்கு பேறுக்காவது சாப்பாடு போடுகிற நிலையில் இருக்கிறோம் என்ற மனநிறைவுதான். ஆனால் அதையும் சில குடிகாரர்கள் கெடுத்துவிடுவது சரியா.

சிறுநீர் துர்நாற்றம் மனிதனின் தலைமுடியிலும் உள்ளதா ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
மன்னிக்கவும் ! மதுவினுடைய மோகம் எதேனும் ஒரு துன்பத்தை கொடுக்கும் என்பதற்காக கூறினேன்.வை.பாலாஜி wrote: சிறுநீர் துர்நாற்றம் மனிதனின் தலைமுடியிலும் உள்ளதா ....
- Sponsored content
Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
» கேரள மாநில சினிமா விருது அறிவிப்பு: சிறந்த நடிகை பார்வதி- சிறந்த நடிகர் இந்திரான்ஸ்; முழுவிவரம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1