புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நந்திதா அக்காவுக்கு ஒரு தயவான வேண்டுகோள்
Page 1 of 1 •
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
நந்திதா அக்கா
எங்களுடன் கலந்து கலகலப்பாக பேசுங்கள் உங்கள் கஷ்டம் பறந்து விடும்
எங்களுடன் கலந்து கலகலப்பாக பேசுங்கள் உங்கள் கஷ்டம் பறந்து விடும்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
திரு பிரகாஷ் அவர்களே
வணக்கம்
கலகலப்பாகத் தான் இருக்க நினைக்கிறேன். காலம் என்னை விடவில்லையே. எல்லாவற்றையும் மறந்து விட்டுத்தான் ஈகரைக்குள் நுழைகிறேன். அன்பார்ந்த நெஞ்சங்கள் கண்டுளம் மகிழ்கிறேன், ஆயினும் எங்கோ ஒரு மூலையில் ஈழத்தின் சோகம் வருத்திக்கொண்டே தான் இருக்கிறது. நாம் வாழ்ந்த பூமியில் வந்தாரை வாழ்வித்த பூமியில் நாம் தாழ்ந்து நிற்கின்ற நிலையும் புலம் பெயர்ந்து வாழும் நம்மவர்களின் அவலமும் வாட்டி எடுக்கின்றன. இலங்கு புகழோடு வாழ்ந்தவர்கள் விலங்கென முட்கம்பிகளுக்குள் முடங்கிக் கிடக்கையில் கையில் எடுத்த கவளச் சோறு வாய்க்குச் செல்ல மறுக்கின்றது.கண்ணீர்த் துளி படாமல் ஒரு வாய்ச் சோறு உள்ளே சென்றதில்லை. வீதியில் நின்று பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் பார்த்தால் பதுங்கு குழியில் குழி முயல்கள் என முடங்கிக் கிடந்த காட்சி கண் முன் நிற்கிறது. ஆனாலும் இளவல் கிருபை ராஜன் எழுதிய கண்ணகி தேசத்திலிருந்து ஒரு கரும் சாபத்தின் கடைசி வரிகள் நினைவுக்கு வருகின்றன. யாராக இருந்தாலும் குழந்தைகள் குழந்தைகளே. எதத்னை பெரிய உள்ளம் இந்தத் தமிழனுக்கு, இவன் இனம் படும் வேதனை இறைவன் காதுகளுக்கு எட்டவில்லையா என்ற ஏக்கம் மேலிடுகிறது. ஈகரை தான் நான் சேகரித்த செல்வங்களுள் சீரியது. யாம் உற்ற துன்பம் உறாமல் உய்யட்டும் இவ்வுலகு
அனைவருக்கும் நன்றியுடன்
நந்திதா

நாங்கள் உங்கள் நிலையில் இருந்து வந்தவர்கள் தான் எங்களுக்கும் உணர்வு இருக்கிறது நாங்கள் புலம் பெயர்ந்தாலும் ஈழத்தின் நினைவுகள் எதிரொலிக்கின்றது எங்கள் வீட்டிலும் அந்தநினவுகள் நடமாடுகின்றன அதற்க்காக நாங்கள் துவண்டு விடவில்லை நீங்களும் அப்படி ஆகக்ககூடாது என்பது எங்கள் எல்லோரது ஆசை ஈகரைக்கு வந்தால் மனம் விட்டு கலகலப்பாக இருக்க முடிகிறது விமர்சனங்கள் வாதங்கள் எங்களை உற்சாக படுத்துகின்றன இதற்க்கு உங்கள் கருத்து ?
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
நான் துவண்டு விடவில்லை. துடிப்போடு தானிருக்கிறேன். ஊனப் பட்ட உள்ளுணர்வினைக் கொட்டினேன் அவ்வள்வு தான்.நான் கோழையுமல்ல.கொடுமனக்காரியுமில்லை. என்னால் எதுவும்செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் தான் என்னை வாட்டுகிறது. நான் படித்த தமிழுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கிறார் பெருமதிப்புக்குர்ய சிவா. எத்த்னை அரிய விடயங்கள். கல்லூரியில் கற்க முடியாத ப்ல சொல்லற்கரிய நுணுக்கங்கள். உணர்ச்சி மிக்க கட்டுரைகள், சமூகத்தில் அவலம் குறித்த இளவல் வித்யாசாகரின் கவிதைகள், திரு ஷெரீன் கொடுகும் தகவல்கள், திரு ரூபன் அளித்த ஈழம் நேற்றும் இன்றும் இவைகள் காலத்தால் அழியாதவை. இலக்கணச் சுருக்கம் பதிப்பித்த சிவா அவர்கள் பொதிகையினின்றும் போந்த குறுமுனி தானோ அன்றி அவன் அளித்த தமிழ் தமிழ் நாட்டில் இல்லாது போனதனால் அந்த முக்கண் மூர்த்தியே இங்கு வந்துள்ளானோ என்றும் சிந்திக்க வைக்கிறது. சகோதரி ரம்யா மற்றும் அனைவரும் உள்ளனர் என்னும் போது சோகத்தின் நிழல் கொஞ்சம் மறைகிறது என்பது உண்மை. இதற்கு அனைவர்க்கும் என் நன்றி
அன்புடன்

நீங்கள் விமர்சனகள் கண்டு சற்று கோபம் கொள்வது போல் தெரிகிறது
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
நான்
கோழையுமல்ல.கொடுமனக்காரியுமில்லை
இதன் அர்த்தம் என்ன அக்கா ?
கோழையுமல்ல.கொடுமனக்காரியுமில்லை
இதன் அர்த்தம் என்ன அக்கா ?
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
துவண்டு விழுவதற்கு நான் கோழையுமல்ல. பழி வாங்கும் எண்ணம், இருக்கிறது என்றாலும் பச்சிளம் பிள்ளைகளைக் கொன்று குவிக்கும் கொடுமையான உள்ளம் எனக்கில்லை என்பதைத் தான் தெரிவித்தேன்
அன்புடன்
நந்திதா
துவண்டு விழுவதற்கு நான் கோழையுமல்ல. பழி வாங்கும் எண்ணம், இருக்கிறது என்றாலும் பச்சிளம் பிள்ளைகளைக் கொன்று குவிக்கும் கொடுமையான உள்ளம் எனக்கில்லை என்பதைத் தான் தெரிவித்தேன்
அன்புடன்
நந்திதா
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
nandhtiha wrote:வணக்கம்
துவண்டு விழுவதற்கு நான் கோழையுமல்ல. பழி வாங்கும் எண்ணம், இருக்கிறது என்றாலும் பச்சிளம் பிள்ளைகளைக் கொன்று குவிக்கும் கொடுமையான உள்ளம் எனக்கில்லை என்பதைத் தான் தெரிவித்தேன்
அன்புடன்
நந்திதா
அக்கா இந்த பதிவு அர்த்தமற்றது நான் உங்களிடம் எதிர் பார்ப்பது தமிழ் புலமையுடன் சற்று கலகலப்பும் தான் அதற்க்கு நீங்கள் தயாரில்லை போல் தெரிகிறது இதனை இத்துடன் முடித்துக்கொள்வோம்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அன்பு திரு பிரகாஷ்
என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள் எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது. நான் எழுதியதில் ஏதாவது தவறு கண்டால் மன்னிக்கவும். எப்பொழுதும் என் எழுத்தில் சினம் இருக்காது, தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.ஆனால் என்னை எவ்வளவு கீழ்த்தரமாக விமரிசித்தவர்களிடம் கூட நான் கடுமையான சொற்களை பயன்படுத்தியதில்லை என்பதை எல்லோரும் அறிவார்கள்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1