Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தானில் மத மோதலில் 11 ஷியா முஸ்லிம்கள் சுட்டுக்கொலை
Page 1 of 1
பாகிஸ்தானில் மத மோதலில் 11 ஷியா முஸ்லிம்கள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் குவெட்டா நகரில் பஸ் நிலையம் அருகே ஷியா முஸ்லிம்கள் சென்ற கார் மீது சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 11 ஷியா முஸ்லிம்கள் பலியானார்கள். இறந்தவர்களில் ஒருவர் பெண் ஆவார். இந்த தாக்குதலில் 3 பேர் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தானில் வசிக்கும் 17 கோடி மக்களில் மெஜாரிட்டியாக இருப்பவர்கள் சன்னி முஸ்லிம்கள் தான். தலீபான் தீவிரவாதிகளும் இந்த பிரிவை சேர்ந்தவர்களே. ஷியா முஸ்லிம்கள் மைனாரிட்டி ஆவார்கள். அவர்கள் மொத்த மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் ஆவார்கள். இந்த இரு பிரிவினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாகிஸ்தானில் மத மோதலில் 11 ஷியா முஸ்லிம்கள் சுட்டுக்கொலை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாகிஸ்தானில் மத மோதலில் 11 ஷியா முஸ்லிம்கள் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதலில் 23 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் புதைத்து வைத்து இருந்த கண்ணி வெடியில் சிக்கிய மினி பஸ் வெடித்ததில் 23 பேர் பலியானார்கள்.
சாலையோரத்தில் கண்ணி வெடிகள்
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹெல்மாண்ட் மாநிலத்தில் தலீபான்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இங்கு உள்ள லஷ்கர் கா என்ற இடத்தில் இருந்து ஒரு மினி பஸ் சென்றது. செல்லும் வழியில் தலீபான் தீவிரவாதிகள் கண்ணிவெடிகளை சாலையோரம் புதைத்து வைத்து இருந்தனர். இந்த கண்ணி வெடிகளில் மினி பஸ் சிக்கியது.
இதனால் பஸ் வெடித்து சிதறியது. தகவல் அறிந்ததும் ராணுவத்தினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மீது தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
23 பேர் பலி
கண்ணிவெடி தாக்குதலில் பஸ்சில் பயணம் செய்த 19 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அதே ஊரில் இன்னொரு கண்ணிவெடி தாக்குதலில் ஒரு டிராக்டர் சிக்கியது. இதில் டிராக்டரில் இருந்த 4 பேர் பலியானார்கள்.
தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள உருஸ்கான் மாநிலத்தில் தாரின் கோவ்ட் என்ற நகரில் உள்ள ஒரு மார்க்கெட்டில் 3 தற்கொலை தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியானார்கள். பலியானவர்களில் பி.பி.சி. நிருபரும் ஒருவர் ஆவார்.
தீவிரவாதிகள் வீசிய குண்டுகளில் ஒன்று கவர்னர் அலுவலகம் அருகே விழுந்து வெடித்தது.

லிபியாவில் ராணுவத்துடன் நடந்த மோதலில் புரட்சிக்காரர்கள் 190 பேர் பலி
லிபியாவின் மேற்கு பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு முதல் புரட்சிப் படைக்கும், கடாபி ஆதரவு ராணுவத்துக்கும் இடையே யுத்தம் நடந்தது. இதில் கடாபி ஆதரவு ராணுவம் புரட்சிப்படையை சேர்ந்த 190பேரை கொன்று விட்டதாக லிபியா அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பிறகு தலைநகர் திரிபோலியில் 10 இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதனால் நகரமே குலுங்கியது. நேற்று காலையில் கடாபி வசிக்கும் இடத்துக்கு அருகே 3 குண்டுகள் வெடித்தன. புரட்சிப்படையின் தளபதி அப்தெல் பதா யூனஸ் கொலை செய்யப்பட்டதற்கு அல்கொய்தா தான் காரணம் என்று அரசாங்க அதிகாரி மூசா இப்ராகிம் தெரிவித்தார். அவரது மரணம் புரட்சிப்படைக்கும் கடாபியை பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஐரோப்பிய சக்திகளுக்கும் ஏற்பட்ட பின்னடைவு ஆகும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையில் யுனசை விசாரணைக்காக வரவழைத்த புரட்சிப்படை தலைவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கொலையில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாக இருக்கிறார்கள்.
தினதந்தி

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈராக்கில் 22 ஷியா முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்
» ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 78 ஷியா முஸ்லிம்கள் பலி
» பாகிஸ்தானில் கோஷ்டி மோல் 7 இந்துக்கள் சுட்டுக்கொலை
» பாகிஸ்தானில் இந்து டாக்டர்கள் 4 பேர் சுட்டுக்கொலை
» பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்துக்கு எதிர்ப்பு: பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர் சுட்டுக்கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|