ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: சேலத்தில் 11 பஸ்கள் கல்வீசி உடைப்பு

Go down

வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: சேலத்தில் 11 பஸ்கள் கல்வீசி உடைப்பு Empty வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: சேலத்தில் 11 பஸ்கள் கல்வீசி உடைப்பு

Post by சிவா Sun Jul 31, 2011 8:08 am

வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: சேலத்தில் 11 பஸ்கள் கல்வீசி உடைப்பு Cni11


சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 11 பஸ்கள் உடைக்கப்பட்டன.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், நிலம் அபகரிப்பு வழக்கில் நேற்று திடீரென கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும் சேலம் மாநகரம் முழுவதும் தி.மு.க.வினர் திடீரென போராட்டத்தில் குதித்தனர்.

வாசலில் மறியல்

கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகத்துடன் வேன் போலீஸ் நிலையத்தைவிட்டு வெளியே வந்ததும், வாசலில் திரண்டிருந்த தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் வேன் முன்பு ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களில் 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பஸ்கள் மீது கல்வீச்சு

இதற்கிடையில், சேலம் மாநகரம் முழுவதும் ஆங்காங்கே பஸ் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. வேகமாக செல்லும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல்கள் திடீர் திடீரென அந்த வழியாக சென்று கொண்டிருந்த அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

சில இடங்களில் ரோடு ஓரத்தில் நின்ற கும்பல் திடீரென பஸ் மீது கல்வீசிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இந்த சம்பவங்களில் 11 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பெரியார் மேம்பாலத்தில் சென்ற பஸ்சில இருந்த பெண் பயணி புஷ்பா கல்வீச்சில் காயம் அடைந்தார்.

500 பேர் கைது

சேலம் கன்னங்குறிச்சியில் போலீசார் ரோந்து சென்றபோது, அங்கு கடைகளை அடைக்க கூறிய ஒரு கும்பலை சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் நகர் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் பிடித்து சென்றனர்.

மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மறியல் செய்ய முயன்றவர்கள் சுமார் 500 பேரை போலீசார் கைது செய்து, பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்தனர்.

வக்கீல்கள் முற்றுகை

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று காலை கைது செய்யப்பட்டபோது, அவருடன் சென்ற தி.மு.க. வக்கீல் மூர்த்தி, வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் சேகர் ஆகியோரை போலீசார் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கவில்லை. ஐகோர்ட்டு அனுமதியின் பேரில், முன்னாள் அமைச்சருடன் சென்ற வக்கீலை போலீசார் கைது செய்த சம்பவம் வக்கீல்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்ததும் சேலம் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் உள்பட திரளான வக்கீல்கள் சேலம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களை போலீஸ் நிலைய வளாகத்துக்குள் அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டதால், போலீசாருடன் வக்கீல்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் போலீஸ் நிலையம் முன்பு 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் பகல் 11.30 மணி அளவில் வக்கீல் மூர்த்தி, மற்றும் முன்னாள் அமைச்சரின் உதவியாளர் சேகர் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

தினதந்தி


வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: சேலத்தில் 11 பஸ்கள் கல்வீசி உடைப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum