புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“தேசியப் பாதுகாப்பு” என பூச்சாண்டி காட்டப்படுவதை நிறுத்த மக்கள் உதவ வேண்டும் - கைரி|  I_vote_lcap“தேசியப் பாதுகாப்பு” என பூச்சாண்டி காட்டப்படுவதை நிறுத்த மக்கள் உதவ வேண்டும் - கைரி|  I_voting_bar“தேசியப் பாதுகாப்பு” என பூச்சாண்டி காட்டப்படுவதை நிறுத்த மக்கள் உதவ வேண்டும் - கைரி|  I_vote_rcap 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
“தேசியப் பாதுகாப்பு” என பூச்சாண்டி காட்டப்படுவதை நிறுத்த மக்கள் உதவ வேண்டும் - கைரி|  I_vote_lcap“தேசியப் பாதுகாப்பு” என பூச்சாண்டி காட்டப்படுவதை நிறுத்த மக்கள் உதவ வேண்டும் - கைரி|  I_voting_bar“தேசியப் பாதுகாப்பு” என பூச்சாண்டி காட்டப்படுவதை நிறுத்த மக்கள் உதவ வேண்டும் - கைரி|  I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
“தேசியப் பாதுகாப்பு” என பூச்சாண்டி காட்டப்படுவதை நிறுத்த மக்கள் உதவ வேண்டும் - கைரி|  I_vote_lcap“தேசியப் பாதுகாப்பு” என பூச்சாண்டி காட்டப்படுவதை நிறுத்த மக்கள் உதவ வேண்டும் - கைரி|  I_voting_bar“தேசியப் பாதுகாப்பு” என பூச்சாண்டி காட்டப்படுவதை நிறுத்த மக்கள் உதவ வேண்டும் - கைரி|  I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“தேசியப் பாதுகாப்பு” என பூச்சாண்டி காட்டப்படுவதை நிறுத்த மக்கள் உதவ வேண்டும் - கைரி|

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 31, 2011 7:55 am

சமூக அமைப்புக்கள் கூடுதலான தகவல் சுதந்திரத்தை விரும்பினால் “தேசியப் பாதுகாப்பு’”குறித்து அரசாங்கம் கொண்டுள்ள கவலைகளைப் போக்குவதற்கு முக்கியப் பங்காற்ற வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதீன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசாங்கச் சேவையில் ரகசியச் சூழ்நிலை “வேரூன்றி விட்டதை” ஒப்புக் கொண்ட அவர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையிலான நடப்பு நிர்வாகம் பின்பற்ற விரும்புகிற ‘மேலும் திறந்த அணுகுமுறைக்கு’ எதிராக “ஏற்றதாக இல்லை” என குறிப்பிட்டார்.

“தேசியப் பாதுகாப்பு என்பது அரசாங்கம் பயன்படுத்தக் கூடிய எளிதான விஷயமாகும். நான் அதனை அவர்களிடமிருந்து அகற்ற விரும்புகிறேன்,” என கைரி வழக்குரைஞர் மன்ற அரங்கத்தில் தகவல் சுதந்திரம் மீதான கருத்தரங்கில் கூறினார்.

“நஜிப் மென்மேலும் திறந்த நிர்வாகத்தை அமலாக்க விரும்புகிறார். ஆனால் உள்துறை அமைச்சு போன்ற அரசாங்க அமைப்புக்கள் இன்னும் “ரகசியம்” என்னும் சிந்தனையிலேயே மூழ்கியிருக்கின்றன.”

“எடுத்துக்காட்டுக்கு எக்கானாமிஸ்ட் சஞ்சிகையின் பகுதிகள் கறுப்பு மையால் அழிக்கப்பட்ட சம்பவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு அந்த சிந்தனையே காரணம். அவ்வாறு செய்யுமாறு அமைச்சரோ அல்லது வேறு யாருமோ உத்தரவிடவில்லை.”

கைரி, சர்ச்சைக்குரிய ஊடக ஆலோசனை மன்ற யோசனையையும் சாடினார். அந்த மன்றத்தில் ஊடகப் பேராளர்களைக் காட்டிலும் அரசாங்கப் பேராளர்கள் அதிகமாக இருக்க வேண்டும் என எண்ணத் தூண்டியதும் அதே சிந்தனைதான் என்றார் அவர்.

குறிப்பாக இணைய ஊடகப் பேராளர்கள் இல்லாததை சுட்டிக் காட்டிய அவர், அரசாங்கச் சார்பு “மலேசிய வலைப்பதிவு இல்ல” பேராளர்களை இணைய ஊடகங்களுக்குப் பதில் சேர்த்துக் கொள்ள அரசாங்கம் முடிவு செய்தததை கண்டித்தார்.

அரசாங்கத்தை முடிவு செய்வது வாக்காளர்களாகும். எனவே தாங்கள் விரும்பியதை அடைய முயற்சி செய்வது மக்களைச் சார்ந்துள்ளது என ரெம்பாவ் எம்பியுமான கைரி சொன்னார்.

மலேசியாஇன்று

“தேசியப் பாதுகாப்பு” என பூச்சாண்டி காட்டப்படுவதை நிறுத்த மக்கள் உதவ வேண்டும் - கைரி|  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக