புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_m10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10 
56 Posts - 73%
heezulia
அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_m10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_m10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_m10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_m10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10 
221 Posts - 75%
heezulia
அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_m10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_m10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_m10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_m10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10 
3 Posts - 1%
Barushree
அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_m10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_m10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_m10அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jul 31, 2011 4:55 am

கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார தாராளமயம் என்ற சூறாவளி, எல்லா நாடுகளையும் ஓரளவு பாதித்திருக்கிறது. தற்போது கடன் சுமையில் அமெரிக்கா தத்தளிப்பது எல்லாரும் விமர்சிக்கும் விஷயம். மிகப்பெரிய வளர்ந்த நாடான அமெரிக்கா, அதற்கு தீர்வு காண முயல்கிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகள் பலவும், மூச்சு முட்டும் பொருளாதார அபாயத்தை தற்போது சந்தித்து வருகின்றன.அடுத்த 10 ஆண்டுகளில், அமெரிக்கா 2.7 டிரில்லியன் டாலர் நிதிப்பற்றாக்குறையை சமாளித்தாக வேண்டும். அதற்கு வழிகாணும் வகையில், செலவினம் குறைப்பது, வரியைக் கூட்டுவது குறித்து, அங்கே ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி ஆகியவை ஆலோசித்து வருகின்றன.
ஆனால், இதில் இக்கட்சிகள் தங்களுக்கு உள்ள ஆதாயத்தைக் கருதுவதால் முடிவு எடுக்க தாமதம் ஆகிறது.
ஆனால், பொதுவாகவே இந்த தாராள பொருளாதாரமயம் என்ற கோட்பாடு உலகின் எல்லா நாடுகளையும் அமெரிக்க கடன் சூறாவளி பாதிப்பில் இழுத்து, அலைக்கழிக்கிறது.
அமெரிக்காவின் பொருளாதாரத்தில் நேச நாடாக செயல்படும் சீனா, தன் முடிவைச் சொல்லாமல் சமாளிக்கிறது. அதற்கு, அங்கு நடைபெறும் ஜனநாயகமற்ற ஆட்சி கவசமாக உள்ளது.விலைவாசி உயர்வு ஏன்?

இந்தியாவில் தற்போது இருக்கும் அளவுகடந்த பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்கள் விலைஉயர்வுக்கு இந்தச் சுழலும் ஒரு காரணம். ஏதோ தேவை அதிகரித்து, அதனால் பொருட்கள் விலை உயர்ந்தது என்ற அடிப்படை பொருளாதாரத் தத்துவத்தின் அடிப்படையில் தற்போது, விலை உயர்வு விண்ணை முட்டவில்லை. இது அபாய அறிகுறி.நாட்டின் மொத்த வளர்ச்சியைக் கணக்கிட்டு, அதில் 10 சதவீத அளவுக்குமேல் நிதிப்பற்றாக்குறை வந்தால், அந்த நாடு பொருளாதாரத்தில் தள்ளாட்டம் போடுகிறது என்று அர்த்தம். அந்த நாடு தலைகீழாக நின்றாலும், எங்குமே கடன் வாங்க முடியாது. ஆனால், இன்று அந்த நிலையில் இருக்கும் அமெரிக்கா, எளிதாக தன் பிரச்னைகளைச் சமாளிக்க முயற்சிக்கிறது. காரணம், அது வலுவான நாடு.

டாலர் - யூரோ போர்:அமெரிக்க டாலர், அதற்கு அடுத்த இடத்தில் இருந்த "யூரோ' என்ற ஐரோப்பிய கரன்சி ஆகிய இரண்டுக்கும் இடையே, தற்போது பெரிய போர் நடக்கிறது. அடுத்த சில நாட்களில், யூரோ மேலும் பலமிழக்கும். டாலருக்கு பதிலாக, சுவிஸ் பிராங்க் கரன்சி, தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்து வரக்கூடிய அபாயத்தைத் தவிர்க்கும் போக்கு வந்து விட்டது. தற்போது காணப்படும் அபாயத்தில் தங்கம், கச்சா எண்ணெய், கோதுமை, சர்க்கரை, சோயாபீன்ஸ் ஆகியவற்றின் விலை, விநியோகம்- தேவை என்ற
கோட்பாட்டில் இருக்க வாய்ப்பில்லை.

அபாயத்தில் கிரீஸ், இத்தாலி:ஐரோப்பிய நாடுகளில், கிரீஸ் மிக மோசமாக இருக்கிறது; இத்தாலிக்கு அதிக அபாயம் காத்திருக்கிறது. ஜெர்மனி சிரமப்படுகிறது. போர்ச்சுகல், அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் இந்த பொருளாதார இருள் சூழ்ந்திருக்கிறது. ஐரோப்பிய யூனியன் என்பதில் உள்ள 17 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூடி ஆலோசித்தனர். அதில், பெரிய அளவில் முடிவு ஏற்படவில்லை. கிரீஸ் தடுமாற்றத்தை எந்த அளவு குறைப்பது என்று பேசிய அவர்கள், முடிவு எடுக்காமல் பின்வாங்கினர். அதேசமயம், ஐரோப்பிய நாடுகளில் பெரிய நாடுகள் வரிசையில், மூன்றாவது நாடான இத்தாலி கடன் சுமையில் தவிப்பது கண்டு அச்சப்பட்டனர்.

நிபுணர் கருத்து:இன்று எல்லாரும் அமெரிக்காவின் கடன் சுமை பாதிப்பு பற்றி பேசும் போது, ஐரோப்பிய நாடுகள் தவிப்பு குறித்து, பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் கூறிய கருத்து இதோ:உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் (ஐ.எம். எப்.,) தந்த நிதியுதவிகள் எகிப்து, டுனீஷியா ஆகிய நாடுகளில் வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனாலும், எல்லாத் தரப்பையும் அந்த வளர்ச்சி சென்றடையவில்லை. மத்திய தர மக்களைக் கூட முன்னுக்குக் கொண்டு வரவில்லை.தனியார்மயம் ஊழலை வளர்த்து, புதிய பணக்காரர்களை உருவாக்கி, முடிவில், அதிக வேலையின்மையை ஏற்படுத்தி விட்டது. பொதுவாக, உலகமயமாக்கல் தத்துவம், ஒருவர் மற்றவரைச் சார்ந்து வாழவைத்து விட்டது.

உலகின் ஒரு பக்கம் பாதிப்பு என்றால், அடுத்த பக்கத்தில் அது பிரதிபலிக்கிறது.அமெரிக்காவின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், அங்கே தொழில்துறை தேக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தற்போது ஐரோப்பிய நாடுகளின் தள்ளாட்டம், அமெரிக்காவை மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுகளையும் பாதிக்கும். அரபு நாடுகளின் மகிழ்ச்சியை பாதிக்கும். அங்கிருந்து பலர், வேலை வாய் ப்புகளை இழந்து ஐரோப்பிய நாடுகளுக்கு திரும்பலாம்.தற்போதைய பிரச்னைகளுக்கு சீர்திருத்த நடவடிக்கைகள் பலன் தரலாம் என்றாலும், அதற்கான பலன் கிட்ட, பல மாதங்கள் காத்திருக்க வேண்டும்.இவ்வாறு, நிபுணர் ஸ்டிக்லிட்ஸ் கூறியுள்ளார்.
இது ஐரோப்பிய நாடுகளின் எதிர்கால பொருளாதார நிலை அபாயமான சூழ்நிலையில் இருக்கிறது என்பதை நன்கு படம்பிடித்துக் காட்டுகிறது.-எம்.ஆர். இராமலிங்கம்-
தினமலர்

அமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Pஅமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Oஅமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Sஅமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Iஅமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Tஅமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Iஅமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Vஅமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Eஅமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Emptyஅமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Kஅமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Aஅமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Rஅமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Tஅமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Hஅமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Iஅமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா Cஅமெரிக்கா மட்டும் அல்ல... அதிகம் தள்ளாடுகிறது ஐரோப்பா K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக