புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' Poll_c10அழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' Poll_m10அழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' Poll_c10 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
mohamed nizamudeen

1 Post - 4%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' Poll_c10அழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' Poll_m10அழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
அழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' Poll_c10அழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' Poll_m10அழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' Poll_c10அழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' Poll_m10அழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்'

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sun Jul 31, 2011 7:20 am

தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில், பாதியில் இருந்து வெளியேறிய அழகிரி, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தைச் சந்தித்தார். இதனால், தி.மு.க., தலைவர் பதவிக்கு "குறி' வைத்து, "காய்' நகர்த்தப்படுகிறதோ என்ற சந்தேகம், ஸ்டாலின் ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது. சமீப காலமாக, அரசியல் பாரம்பரியம் மிக்க தி.மு.க.,வின் தலைமைப் பதவியைக் குறி வைத்து, தமிழக அரசியலில் காய் நகர்த்தப்பட்டு வருகிறது. தி.மு.க., தலைவர் கருணாநிதிக்குப் பின், கட்சித் தலைமைப் பொறுப்புக்கு, ஸ்டாலின் வர வேண்டும் என, 90 சதவீதம் கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். கோவையில் நடந்த தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்திலும் இது வெடித்தது. இதனால், கூட்டத்தை முழுவதுமாக முடிக்காமல், அழகிரி வெளியேறிய சம்பவமும் நடந்தேறியது.

தி.மு.க., தலைவராக கருணாநிதிக்குப் பின், அழகிரி வர வேண்டும் என்பதை, இரண்டாம் கட்ட தலைவர்கள், மறைமுகமாக வெளிப்படுத்தி வருகின்றனர். கட்சியுடன், குடும்பத்தை ஐக்கியப்படுத்தியுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி, "இருதலைக் கொள்ளி எறும்பு' போல் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். எதிலும் தீர்க்கமான முடிவை, முன் கூட்டியே எடுக்க வல்ல தி.மு.க., தலைவர் கருணாநிதி, அடுத்த தலைவர் யார் என்று துணிச்சலாக அறிவிக்க முடியாமல், மவுனம் காத்து வருகிறார்.ஆனால், கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றும் ஆயத்தப்பணியில் அழகிரி, ஸ்டாலின் கோஷ்டியினர், ஆதரவு திரட்டும் வேலையில் இறங்கியுள்ளனர்.

நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கோர்ட்டில் சரணடைந்து வீடு திரும்பினார். சாதாரண வழக்கில் சிக்கிய வீரபாண்டி ஆறுமுகத்தை, அழகிரி நேரில் வந்து சந்தித்துச் சென்றார். இச்சம்பவம், தி.மு.க.,வில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆரம்பம் முதலே, அழகிரிக்கு ஆதரவாக, வீரபாண்டி ஆறுமுகம் இருந்து வந்துள்ளார். குடும்பத் திருமண நிகழ்ச்சிகளில் அழகிரிக்கு "கட்-அவுட்' வைத்தும், அதில் அவர் கலந்து கொண்டும் சிறப்பித்துள்ளார். ஸ்டாலின் சேலம் வந்த போது, அரசு நிகழ்ச்சியைப் புறக்கணித்து, மருத்துவமனையில் வீரபாண்டி ஆறுமுகம் படுத்ததும், அழகிரி மூலம் கே.பி.ராமலிங்கத்துக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வாங்கிக் கொடுத்ததும் என, அடுத்தடுத்த "காய்' நகர்த்தல் நடந்து வருகிறது. வீரபாண்டி ஆறுமுகத்தை, வீட்டில் வந்து அழகிரி சந்தித்துச் சென்றதன் பின்னணியில், தி.மு.க., தலைவர் பதவிக்கு, சேலத்தில் பிள்ளையார் சுழி போடப்படுகிறதோ என்ற சந்தேகம், "ஸ்டாலின்' ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது.
நன்றி: தினமலர்

இனியொரு விதி செய்வோம்
அழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' Sஅழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' Emptyஅழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' Pஅழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' Emptyஅழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' Sஅழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' Eஅழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' Lஅழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' Vஅழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' Aஅழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்' M

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக