புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_c10ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_m10ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_c10 
21 Posts - 81%
heezulia
ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_c10ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_m10ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_c10ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_m10ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_c10ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_m10ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_c10 
213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_c10ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_m10ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_c10ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_m10ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_c10 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_c10ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_m10ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_c10ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_m10ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_c10ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_m10ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 31, 2011 8:13 am

திருநள்ளாறு பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.10 ஆயிரம் காப்புத்தொகை செலுத்தி பிச்சைக்காரர்கள் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

ஏலத்தில் பிச்சைக்காரர்கள்

புதுச்சேரி மாநிலம், காரைக்காலை சேர்ந்த திருநள்ளாறில், கொம்ïன் பஞ்சாயத்துக்கு சொந்தமான கட்டண கழிவறை, பயணிகள் தங்கும் விடுதிகள் உள்ளன. இவற்றை குத்தகைக்கு எடுத்து நடத்துவதற்கான ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் ரூ.10 ஆயிரம் காப்புத்தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவில் முன்பு அமர்ந்து பிச்சை எடுத்து வரும் மாணிக்கம், சண்முகம் மற்றும் கணேசன் ஆகிய மூன்று பேர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்து தலா ரூ.10 ஆயிரம் காப்புத்தொகையை, தாங்கள் பிச்சை எடுக்க பயன்படுத்தும் தட்டில் வைத்து கொடுத்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.

பான்கார்டு இல்லை

ஒருகட்டத்தில் ரூ.50 ஆயிரத்தை தாண்டி அவர்கள் ஏலம் கேட்டனர். உடனே அதிகாரிகள் அவர்களிடம் ரூ.50 ஆயிரம் ரொக்கம், பான்கார்டு மற்றும் குடியுரிமை நகல்களை கேட்டனர். அவை எதுவும் அவர்களிடம் இல்லை. எனவே ஏலத்தில் கலந்து கொள்ள தகுதி இல்லை என்று கூறி, மூன்று பேரையும் அதிகாரிகள் வெளியேற்றினர்.

பஞ்சாயத்து பொது ஏலத்தில் பிச்சைக்காரர்கள் கலந்து கொண்டு ரூ.50 ஆயிரம் வரை ஏலம் கேட்ட சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினதந்தி

ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்ற பிச்சைக்காரர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 31, 2011 10:32 am

முன்னேறவேண்டும் என எண்ணி இருக்கிறார்கள் பாவம் பான்கார்டை காரணம் சொல்லி கழட்டி விட்டு விட்டார்கள் வருமானவரி கட்டாத தொழிழ் அதிபர்களை... புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக